Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 15, 2016 5:22 am gmt |
0 Comments
1186
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதால் மக்கள் நிம்மதியாக உறங்குவதாக பிரதமர் மோடி கூறிய கருத்து, சாமானியர்களை அவமதிக்கும் செயல் என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் ப...
In இந்தியா
November 15, 2016 5:02 am gmt |
0 Comments
1225
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 105 படகுகளையும் விடுவிக்க அந்த நாட்டு அரசை அறிவுறுத்த வேண்டும் என இந்திய மத்திய அரசை தமிழக அரசு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலாளருக்கு, தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் அண்மையில் கடிதம் எழ...
In இந்தியா
November 15, 2016 4:47 am gmt |
0 Comments
1367
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களைத் திரும்பப் பெற்றதால் பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வதும், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் கல்வீசுவதும் நின்றுவிட்டது என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கார் தெரிவித்தார். மும்பையில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ந...
In இந்தியா
November 15, 2016 4:27 am gmt |
0 Comments
1162
கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கை குறித்து மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க.வின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடே இந்த நடவடிக்கையை வரவேற்கும் நில...
In இந்தியா
November 15, 2016 4:26 am gmt |
0 Comments
1269
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான கூட்டு இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த முகாம் நடைபெற உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இந்தியப் பாத...
In இந்தியா
November 14, 2016 6:31 pm gmt |
0 Comments
1260
இந்திய மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடை செய்துள்ளதால், ஏற்பட்ட சில்லறைத் தாள்களின் பற்றாக்குறை காரணமாக ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் தமது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் சுமார் 800 விசைப்படகுகள் உள்ளன. இதனை ந...
In இந்தியா
November 14, 2016 3:37 pm gmt |
0 Comments
1810
நடிகை சபர்ணாவில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மதுரவாயலில் வசித்து வந்த சபர்ணாவின் வீடு கடந்த மூன்று நாட்களாக திறக்கபடாமல் இருந்தையடுத்து, துர்நாற்றம் வீசியதால் அருகிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து, குற...
In இந்தியா
November 14, 2016 10:32 am gmt |
0 Comments
1197
‘செல்லாத தாள்களை மாற்றுவதற்கான புதிய தாள்கள் போதிய அளவில் கையிருப்பு இருக்கிறது. அதனால் அடிக்கடி வங்கிக்கு வந்து பணத்தை எடுக்காதீர்கள்’ என என ரிசர்வ் வங்கி மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த அன்றைய தினமே, புதிய ரூபாய் தாள்கள...
In இந்தியா
November 14, 2016 10:26 am gmt |
0 Comments
1334
விரிவாக்கம் செய்யப்படவுள்ள ஐ.நா. பாதுகாப்புச் சபையில் (யு.என்.எஸ்.சி.) இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு, அந்தக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா. பொதுச்சபை கூட்டம், நியூயோர்க்கில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்றது. இதில், ஐ.நா. பாதுகாப்புச் சபையை விரிவுபடுத...
In இந்தியா
November 14, 2016 9:49 am gmt |
0 Comments
1190
புதுப்பிக்கதக்கவல்ல எரிசக்தி துறைகளில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று 36 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். பிரகதி மைதானத்தில் நடைபெறு...
In இந்தியா
November 14, 2016 9:33 am gmt |
0 Comments
1237
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியை தலைவர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து சோனியா விலக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனிய...
In இந்தியா
November 14, 2016 7:40 am gmt |
0 Comments
1289
கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். இன்னும் 50 நாள்கள் பொறுத்திருங்கள், நீங்கள் விரும்பும் இந்தியாவை உங்களுக்கு அளிப்பேன் என நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். கோவா மாநிலம் பனாஜியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, ‘...
In இந்தியா
November 14, 2016 7:05 am gmt |
0 Comments
1310
முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 14) இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவரது 127 ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ...
In இந்தியா
November 14, 2016 6:57 am gmt |
0 Comments
1286
மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று விடுத்திருக்கும் அறிக்கை, உண்மையில் அவர் வெளிட்டது தானா? என்ற சந்தேகம் நிலவுவதாகவும், மக்களின் நலன் பற்றி சிந்திக்காமல் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் தி.மு.க. பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளா...
In இந்தியா
November 14, 2016 5:54 am gmt |
0 Comments
1199
‘முதலில் சிரித்தவர், இப்போது கண்ணீர் விடுகிறார். யதார்த்த நிலையும், போதாமையும் நேருக்கு நேராக சந்தித்துள்ளன’ என்று மோடி குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அத்துடன், 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு நடைமுறைச் சிக்கலை பிரதமர் மோட...