Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
June 25, 2018 11:00 am gmt |
0 Comments
1026
குரல் மாதிரி பரிசோதனைக்காக, நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.க்கு சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, பெண் மாணவிகளை தகாத செயலுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றம் மேற்படி அனுமத...
In இந்தியா
June 25, 2018 10:22 am gmt |
0 Comments
1029
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் சுற்றுப்பயணத்தை, தி.மு.க. அநாவசியமாக அரசியல் ஆக்குவதாக தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜா நகரில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கூறிய அவர், “முன...
In இந்தியா
June 25, 2018 9:58 am gmt |
0 Comments
1071
மும்பையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகராஷ்டிர மும்பையில் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பமையில் நேற்று மாத்திரம் 110.8 மில்லிமீற...
In இந்தியா
June 25, 2018 9:28 am gmt |
0 Comments
1047
ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில், கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கிடையில் அடிக்கடி இடம்பெறும் மோதலில், பொதுமக்கள் பலரும் உயிரிழப்பதை கண்டித்து, இன்று (திங்கட்கிழமை) குறித்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின...
In இந்தியா
June 25, 2018 8:55 am gmt |
0 Comments
1040
ஆளுநரை பணி செய்ய விடாமல் இடையூறு விளைவித்தால், ஏழு அண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமென, தமிழக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வை முன்னெடுப்பதற்கு, தி.மு.க. எதிர...
In இந்தியா
June 25, 2018 7:51 am gmt |
0 Comments
1056
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள, பாலர் பாடசாலை அமைந்துள்ள மூன்றுமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையின் சார்னி சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணியளவில், இத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறி...
In இந்தியா
June 25, 2018 7:16 am gmt |
0 Comments
1058
காஷ்மீரில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், இரண்டு பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் சரணடைந்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போ...
In இந்தியா
June 25, 2018 6:28 am gmt |
0 Comments
1055
சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து பேச இடமளிக்காதமையினால், தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த 10 நாட்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடிய சட்டப்பேரவையில், ஆளுநரின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்க தி.மு.க.விற்கு அனுமதி மறுக்கப்பட்டத்தை தொடர்தே, அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மாநி...
In இந்தியா
June 25, 2018 6:09 am gmt |
0 Comments
1029
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் கொடுப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூலை 27 ஆம் திகதிவரை மனுத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த மாதம் ஜூன் 23...
In இந்தியா
June 25, 2018 5:47 am gmt |
0 Comments
1049
தமிழக சட்டப்பேரவை, சுமார் 10 நாட்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறதென தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. கடந்த 14 ஆம் திகதி சுகாதார துறை மீதான மானியக்கோரிக...
In இந்தியா
June 25, 2018 3:42 am gmt |
0 Comments
1057
சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 180 கோடி ரூபாய் கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில், அ.தி.மு.க. சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, காவிரி மீட்பு வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையா...
In இந்தியா
June 25, 2018 2:59 am gmt |
0 Comments
1050
வங்கி மோசடி குற்றவாளியென கருதப்படும் நிரவ்மோடிக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள கைது உத்தரவை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். குஜராத் நீதிமன்றினால் விதிக்கப்பட்டிருந்த கைது உத்தரவே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மின்னஞ்சல் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பிவைக...
In இந்தியா
June 24, 2018 3:38 pm gmt |
0 Comments
1053
தமிழகம் – தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படும் வட்டாட்சியரிடம் சம்பவ இடத்தில் வைத்து CBCID பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் CBCID பொலிஸார், மாவட்ட ஆட்சியர் வளாகம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு, த...
In இந்தியா
June 24, 2018 11:35 am gmt |
0 Comments
1038
தி.மு.கவில் குடும்ப அரசியல் தொடர்வதாக, தமிழக கூட்டுரவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அக்கட்சியில் உள்ள சாமானியத் தொண்டர்கள் ஆட்சிக்கு வரமுடியாதென்றும், அங்கு குடு...
In இந்தியா
June 24, 2018 11:25 am gmt |
0 Comments
1034
காவிரி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும், அனைவரது விருப்பின்படியும் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம், விமான நிலையத்தில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். க...