Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
March 22, 2018 4:45 am gmt |
0 Comments
1050
டோக்லாம் எல்லையில் உலங்கு வானூர்தி நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை சீனா அமைத்து வருகின்றமை தொடர்பில் பிரதமர் மோடி ஏன் பேசவில்லையென, இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். சிக்மகளூர் தொகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் மேற்படி த...
In இந்தியா
March 22, 2018 4:29 am gmt |
0 Comments
1055
ராம ராஜ்ஜிய ரதம் மாற்றுபாதையில் செல்ல முற்பட்ட போது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை, தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட ரதம் மாற்றுப்பாதையை நோக்கி நகர முற்பட்ட போதே பொலிஸார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். நேற்று மதுரையிலிருந்து தொடங்கிய ரத யாத்திரை இரவ...
In இந்தியா
March 22, 2018 3:34 am gmt |
0 Comments
1053
ஜேர்மனியின் அதிபராக நான்காவது முறையாகவும் பொறுப்பேற்றுள்ள அங்கெலா மெர்க்கலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே ஜேர்மனிய பிரதமருக்கு வாழ்த்துரைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “மீண்டும் பிரதமராக பெற...
In இந்தியா
March 21, 2018 12:25 pm gmt |
0 Comments
1755
உடல்நலக்குறைவினால் நேற்று அதிகாலை உயிரிழந்த நடராஜனின் பூதவுடன் இன்று (புதன்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை விளார் கிராமத்திலுள்ள அவரின் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முள்ளிவாய்க்கால் வரை நடராஜனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு முள்ளிவாய்காலுக்கு அருகில...
In இந்தியா
March 21, 2018 11:57 am gmt |
0 Comments
1063
ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரே பிரபலப்படுத்தினார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சாதா...
In இந்தியா
March 21, 2018 10:15 am gmt |
0 Comments
1107
மதவெறியுடையவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்துடையவரே புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியர் நடராஜன் என, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடராஜனின் பூதவுடலுக்கு இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்துரைத்த அ...
In இந்தியா
March 21, 2018 10:02 am gmt |
0 Comments
1072
பெரியார் சிலையை உடைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரியார் சிலை உடைப்பு தொடர்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  இன்று (புதன்கிழமை) சட்டசபைக் கூட்டத் தொடரில்  கொண்டுவந்த தீர்மானத்திற்கு பதிலளித்தபோதே ம...
In இந்தியா
March 21, 2018 8:58 am gmt |
0 Comments
1261
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அவரை சந்தித்ததாக சசிகலா வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிக்கு இ...
In இந்தியா
March 21, 2018 8:57 am gmt |
0 Comments
1124
அரசியலிலுள்ள நடைமுறைகளை முழுமையாக மாற்றி, புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இமயமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், நேற்று யாத்திரையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அதன் பின்னர் இன்று (புதன்கிழமை) ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வீடியோ co...
In இந்தியா
March 21, 2018 8:56 am gmt |
0 Comments
1049
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் ஏற்படுத்தும் தொடர் அமளியினால் 13ஆவது நாளாகவும் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை கூடிய நாடாளுமன்ற தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இ...
In இந்தியா
March 21, 2018 7:18 am gmt |
0 Comments
1089
சீட்டு பிடித்து பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில், மத்திய நிதித்துறை ராஜாங்க அமைச்சர் சிவபிரதாப் சுக்லா இதற்கான புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்தார். முறையற்ற முறையில் சீட்டு ப...
In இந்தியா
March 21, 2018 6:59 am gmt |
0 Comments
1058
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த மூன்று தொழிநுட்ப மாணவர்கள், வாய்பேச முடியாதவர்களுக்கு உதவும் வகையில் பேசும் கையுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கல்லூரி செயற்திட்டம் ஒன்றிற்காக புதிய முயற்சியினை மாணவர்கள் மேற்கொண்ட போதே குறித்த மாணவர்கள் மேற்கண்டவாறு புதிய கண்டுபிடிப்பை படைத்துள்ளனர். கோப...
In இந்தியா
March 21, 2018 5:05 am gmt |
0 Comments
1074
பத்ம விபூஷன் பட்டத்தை வென்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் விருதுகளை வழங்கி வைத்த பின்னர், ஜனாதிபதி வெளியிட்ட டுவிட்டர் பதிவின் மூலமே இ...
In இந்தியா
March 21, 2018 4:16 am gmt |
0 Comments
1080
சீனாவின் ஜனாதிபதியாக ஸி-ஜிங்பிங் மீண்டும் தெரிவாகியுள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியூடாக வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தொலைபேசியூடாக தொடர்பை மேற்கொண்ட பிரதமர் வாழ்த்து தெரிவித்ததோடு இரு நாடுகளினதும் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஆச...
In இந்தியா
March 21, 2018 3:41 am gmt |
0 Comments
1089
முத்தலாக் சட்டமூலத்தை ரத்து செய்யக்கோரி ஆயிரக்கணக்கிலான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மேற்கு நாக்பூர் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற முஸ்லிம் பெண்கள், இச்சட்டமூலத்தின் மூலம் இஸ்லாமிய மதமும் சட்டமும் அவமதிக்கப்ப...