Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 28, 2017 12:51 pm gmt |
0 Comments
1190
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையிலான பொது வேட்பாளரை பாரதிய ஜனதா நிறுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத்பவார் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நேற்று கொண்டாடப்பட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஷரத்பவார், அதன் பின்னர் செய்தியாளர...
In இந்தியா
May 28, 2017 12:29 pm gmt |
0 Comments
1325
மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பன்முகத் தன்மையே நமது நாட்டின் பலம் என தெரிவித்துள்ளார். மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி  மூலம் உரையாற்றும்  பிரதமர் இன்று காலை 11 மணியளவில் ...
In இந்தியா
May 28, 2017 11:05 am gmt |
0 Comments
1389
பாகிஸ்தானை அண்மித்த எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய இராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய இராணுவத்தின் ஆதிக்கம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றி அவர், எல்லைக் கட்டுப்பாட்டு...
In இந்தியா
May 28, 2017 10:54 am gmt |
0 Comments
1268
தமிழகத்தில் மக்களாட்சி இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அங்கு ஆளுநர் ஆட்சி இடம்பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூற...
In இந்தியா
May 28, 2017 10:29 am gmt |
0 Comments
1439
மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையானது தனி மனிதனின் அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை வாங்க அல்லது விற்க கூடாது என மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில்,...
In இந்தியா
May 28, 2017 9:34 am gmt |
0 Comments
1488
ஜம்மு காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரிவினைவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த தீவிரவாத இயக்க தளபதியான  Sabzar Ahmad Bhat உட்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நேற்று பாதுகாப்பு படை...
In இந்தியா
May 28, 2017 7:22 am gmt |
0 Comments
1339
பிரதமர் நரேந்திர மோடி அளித்த விருந்துபசார நிகழ்வில் பங்கேற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்று விளக்கமளித்துள்ளார். மொரிஷியஸ் பிரதமர் பிரவீன்குமார் ஜக்நாத்தின் விஜயத்தை கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடி ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வில் பீகார் முதலமைச்சர் நி...
In இந்தியா
May 28, 2017 7:17 am gmt |
0 Comments
1359
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ள மத்திய அரசின் சட்டத்தை கேரளாவில் அமுல்படுத்தப் போவதில்லை என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில், இச் சட்டத்துக்...
In இந்தியா
May 28, 2017 6:59 am gmt |
0 Comments
1394
தெற்கு ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கற்குவாரியொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இவ் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில...
In இந்தியா
May 28, 2017 6:42 am gmt |
0 Comments
1249
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “பிரதமராக மூன்று ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளம...
In இந்தியா
May 28, 2017 6:14 am gmt |
0 Comments
1277
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மொரீசியஸ் பிரதமர் பிரவீன்குமார் ஜக்நாத், ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மொரீசியஸ் பிரதமர், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் நிதி மற்றும்...
In இந்தியா
May 28, 2017 4:56 am gmt |
0 Comments
1352
டெல்லி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சுவர்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் அப் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் நேற்று (சனிக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ள முறைப்பாட...
In இந்தியா
May 27, 2017 12:07 pm gmt |
0 Comments
1199
அ.தி.மு.க.வின் தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயற்பட்டு வருவதாகவும், மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க முடியவில்லை என்று ஆதங்கப்படுவதாகவும் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். குளங்களை தூர்வாரும் பணியினை திண்டுக்கல்லில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். தமிழக முதலமைச...
In இந்தியா
May 27, 2017 12:02 pm gmt |
0 Comments
1564
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுபங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தொிவித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை இந்திய அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தினால் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள செய்...
In இந்தியா
May 27, 2017 11:16 am gmt |
0 Comments
1157
இந்தியாவிற்கும் மொரிசியஸிற்கும் இடையில் உறவுகளை புதிய உயர்தரத்திலான உறவுகளாக கொண்டுச் செல்லவுள்ளோம் என மொரீசியஸ் பிரதமர் பிரவீன்குமார் ஜக்நாத் தெரிவித்துள்ளார். இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், இன்று (சனிக்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த...