Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
July 13, 2018 5:48 am gmt |
0 Comments
1065
தமிழ் இனிமையான மொழி என்றும், தமிழை தான் ஆழமாக நேசிப்பதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழ் தாத்தா ஊ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தின் பவள விழாவையொட்டி, ‘சாமிநாதையர் கடிதக் கருவூலம்’ என்னும் நூல் வெளியீட்டு விழா, நேற்று (வியாழக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தில் இடம்...
In இந்தியா
July 13, 2018 5:34 am gmt |
0 Comments
1097
கோவையில் கல்லூரி மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தமை தொடர்பில், பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லோகேஸ்வரி என்னும் மாணவி, நேற்று (வியாழக்கிழமை) பேரிடர் முகாமைத்துவ பயிற்சியின் போது உயிரிழந்தார். கல்லூரி மாடியிலிருந்து, பயிற்றுவிப்பாளரால் பயிற்சிக்காக மாணவி கீழே தள்ளிவிடப்பட்டார். ...
In இந்தியா
July 13, 2018 3:33 am gmt |
0 Comments
1095
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில், அப்பலோ மருத்துவர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் இதனை கூறியுள்ளது. விசாரணை ஆணையகத்தில் அப்பலோ மருத்துவர் ஷில்பா, தாதி ஹெலெனா ஆகியோர் மு...
In இந்தியா
July 13, 2018 3:12 am gmt |
0 Comments
1116
இந்தியாவின் பிரபல நினைவுச்சின்னமான, தாஜ்மஹால் அமைந்துள்ள சுற்றுச்சூழலை மாசடைவிலிருந்து பாதுகாக்குமாறு, இந்திய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தாஜ்மஹாலின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுநல மனு மீதான தொடர் விசாரணை நேற்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்...
In இந்தியா
July 13, 2018 2:49 am gmt |
0 Comments
1076
வட இந்தியாவை தொடர்ந்து மேற்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்டித் தீர்ப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், கடந்த 10 நாட்களாக கனத்த மழை பெய்து வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் குஜராத் உள்ளிட்ட மேற்கு இந்தியப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கிய...
In இந்தியா
July 12, 2018 3:06 pm gmt |
0 Comments
1051
இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர்,  தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் நடத்திய...
In இந்தியா
July 12, 2018 11:37 am gmt |
0 Comments
1167
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான உரிமையை சீன நிறுவனம் பெற்றுள்ளமைக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டும் ஒப்பந்தத்தை சீன நிறுவனமொன்று பெற்றுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் ஏர...
In இந்தியா
July 12, 2018 11:30 am gmt |
0 Comments
1080
கடின உழைப்புடன் ஆண்டவன் அருள் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறமுடியுமென நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே, அவர் இவ்வாறு கூறினார். இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கிறார் என்றும், ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு ...
In இந்தியா
July 12, 2018 11:09 am gmt |
0 Comments
1062
பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க அவர்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டியது அவசியம் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுடன், இன்று (வியாழக்கிழமை) காணொளி மூலம் உரையாற்றிய மோடி மேற்படி தெரிவித்துள்ளார். பெண்கள் அதிகாரம் பெற அவர்களுக்க...
In இந்தியா
July 12, 2018 11:07 am gmt |
0 Comments
1041
ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். உதம்பூரில் உள்ள பிர்மா பாலம் அருகே, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பேருந்து மோதியதில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. இதில் படு...
In இந்தியா
July 12, 2018 10:55 am gmt |
0 Comments
1106
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதே இந்திய மீனவர்களுக்கு கொடுக்கும் நிரந்தர தீர்வு என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “கச்சதீவு கடந்த 1974 ஆம் ஆண்டு தி.மு.க.வினா...
In இந்தியா
July 12, 2018 9:03 am gmt |
0 Comments
1064
நீட் பரீட்சை வினாத்தாளை மொழி பெயர்ப்பு செய்யும் போது தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டுமென, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில், மகாவதர் மகளீர் மன்றம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) யோகா பயிற்சி முகாம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் ...
In இந்தியா
July 12, 2018 7:40 am gmt |
0 Comments
1110
மாணவர்களை தவறாக வழிநடத்திய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை, எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பிணை கோரி நிர்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, இன்று (வியாழக்கிழமை) உ...
In இந்தியா
July 12, 2018 6:47 am gmt |
0 Comments
1077
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொலிஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தியமை தொடர்பான வழக்கை விசாரிக்க, மனித உரிமை ஆணையத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் நேரடி ஆய்வை மேற்கொண்ட தேசிய மனித உரிமை ஆணைக்குழு, நேற்று (புதன்கிழ...
In இந்தியா
July 12, 2018 5:53 am gmt |
0 Comments
1102
ஓரின சேர்க்கையாளர்கள் விடயத்தில் உச்சநீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டுமெனக் கூறி, மத்திய அரசு மீண்டும் இவ்விடயத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கில் ஆதரவான அல்லது எதிரான ...