Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
March 22, 2017 8:50 am gmt |
0 Comments
1087
மஹராஷ்டிர சட்டப்பேரவையில் வரவுசெலவு திட்ட அறிவிப்பின் போது, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் ஹரிபூ பகத் உத்தரவிட்டுள்ளார். 2017-18 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்...
In இந்தியா
March 22, 2017 8:31 am gmt |
0 Comments
1122
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊ.கோஷ், சு.கு. நாரிமன் ஆகியோர் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந...
In இந்தியா
March 22, 2017 7:31 am gmt |
0 Comments
1162
ஜார்கண்ட் மாநில Dhanbad மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட 4 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் Dhanbad மாநகர முன்னாள் மேயர் நீரஜ் சிங் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அந்நகரிலுள்ள ஸ்டேல் கேட் பகுதி அருகே காரில் வந்துகொண்டிருக்கும் போது இனந்தெரியாத மர்ம நபர்கள் காரை வழி...
In இந்தியா
March 22, 2017 6:38 am gmt |
0 Comments
2043
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இன்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் இந்திய பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (செவ்வாய்கிழமை) ஜெனிவாவிற்கு சென்றடைந்துள்ளார். அத்துடன் பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலங்...
In இந்தியா
March 22, 2017 5:14 am gmt |
0 Comments
1170
டெல்லி கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் வீரர் சேதன் சௌகான் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜரான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 ஆயிரம் தனிநபர்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அவருடைய வழக்கறிஞர் நேற்று (செவ்வாயக்கிழ...
In இந்தியா
March 22, 2017 4:38 am gmt |
0 Comments
1129
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் கல்லணையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஒன்று இடம்பெற...
In இந்தியா
March 22, 2017 4:20 am gmt |
0 Comments
1324
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்கக்கோரி  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்யிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர், டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்...
In இந்தியா
March 21, 2017 1:09 pm gmt |
0 Comments
1165
அவுஸ்திரேலிய மெல்பேர்ன் தேவாலயத்தில் இந்திய கத்தோலிக்க மத குரு ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறார்.  கேரளா கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான மத போதகரான ரொமி மத்தியூ மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்தியால் மதபோதகரின் கழுத்தைத் தாக்கியவர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனத் தெ...
In இந்தியா
March 21, 2017 1:08 pm gmt |
0 Comments
1204
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த தமிழக மீனவ பிரதிநிதிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது, அண்மையில் கச்சதீவு கடற்பரப்பில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில்  நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு காரணமான இலங்கை கடற்படையி...
In இந்தியா
March 21, 2017 10:12 am gmt |
0 Comments
1251
இரட்டை இலை சின்னம் தமது அணியினருக்குகே ஒதுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ள அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரன், ராயப்பேட்டையில் உள்ள தல...
In இந்தியா
March 21, 2017 8:04 am gmt |
0 Comments
1271
குஜராத் மாநிலத்தில் ஜீப் வண்டி ஒன்று வேகக் கட்டுகாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தானது குஜர...
In இந்தியா
March 21, 2017 7:46 am gmt |
0 Comments
1156
சிறைத் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பதற்கு தேர்தல் ஆணையகம் ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது, தீவிரமான குற்ற வழக்குகளில் சிறைத்...
In இந்தியா
March 21, 2017 7:23 am gmt |
0 Comments
1215
பாகிஸ்தானில் காணாமல்போன இந்திய மத குருக்கள் இருவர் நேற்று தாயகம் திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அவர்களின் உறவினர்கள் வரவேற்றுள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவின் தலைமை மதகுரு சையத் ஆசிப் அ...
In இந்தியா
March 21, 2017 7:08 am gmt |
0 Comments
1182
ஆந்திர மாநிலம் வளர்ச்சியில் மட்டுமன்றி ஊழலிலும் முதல் இடத்தில் இருப்பதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) ஆளும் – எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட போது, மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்...
In இந்தியா
March 21, 2017 6:55 am gmt |
0 Comments
1202
மணிப்பூர் மக்களின் உரிமைகளுக்காக தான் மீண்டும் போராட திட்டமிட்டு இருப்பதாக, ‘மணிப்பூரின் இரும்புப் பெண்மணி’ என அழைக்கப்படும்  இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்ற இரோம் சர்மிளா, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திப்...