Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 11, 2016 6:13 am gmt |
0 Comments
1140
மருத்துவமனையில் ஜெயலலிதா இருப்பதை பயன்படுத்தி மாநில அரசை அச்சுறுத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்று மத்திய அரசு மீது தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் ...
In இந்தியா
November 11, 2016 5:32 am gmt |
0 Comments
1334
செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் செலுத்த எதிர்வரும் டிசம்பர் 30ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போதிய அவகாசம் இருப்பதால் வங்கிகளில் உடனே சென்று மாற்ற வேண்டும் என பொதுமக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் பொருளாதார பத்திர...
In இந்தியா
November 11, 2016 5:24 am gmt |
0 Comments
1186
பாகிஸ்தானில் இருந்து 3 இந்திய தூதரக அதிகாரிகளை நேற்று (வியாழக்கிழமை) இந்தியா திரும்ப பெற்றது. இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பல்பீர் சிங் மற்றும் ஜெயபாலன் செந்தில் ஆகியோர் இந்தியா திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு அதிகாரியின் பெயர் இதுவரை தெரியவரவில்லை. வெளியுறவு துறை செயலாளர் நபீஸ் சகாரிய...
In இந்தியா
November 11, 2016 5:15 am gmt |
0 Comments
1153
உயர் மதிப்பிலான பணத் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்தியா ஊழலற்றதாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு தடை விதித்த மோடி இதுபற்றி தற்போது கருத்து கூறியுள்ளார். ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள அவர் தனது ட்விட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்...
In இந்தியா
November 11, 2016 4:58 am gmt |
0 Comments
1158
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை எதிர்வரும் 16ஆம் திகதி கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அஇதற்கு முதல் நாள் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அனைத்து ...
In இந்தியா
November 11, 2016 4:31 am gmt |
0 Comments
1137
500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்த விடயம், ஒரு வாரத்துக்கு முன்பே பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு தெரிந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு கடந்த 8ஆம் திகதி இரவு உ...
In இந்தியா
November 11, 2016 4:17 am gmt |
0 Comments
1120
மீத்தேன் எடுக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு ரத்து செய்த அறிவிப்பை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவரும் தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் வைகோ மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சை காவிரி டெல்டா பகுதியில் மீத்தே...
In இந்தியா
November 10, 2016 11:48 am gmt |
0 Comments
1094
புதிய 1000 ரூபாய் தாள்கள் ஒரு சில மாதங்களில் வெளியடப்படும் என இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இருந...
In இந்தியா
November 10, 2016 11:12 am gmt |
0 Comments
2063
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் உச்சத்தை பெற்றது. ஆனால், தங்கம் வாங்க பெரும்பாலான மக்கள் இன்று (வியாழக்கிழமை) ஆர்வம் காட...
In இந்தியா
November 10, 2016 10:56 am gmt |
0 Comments
1124
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கு முன் ஆட்சி மாற்றம் நிகழும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும...
In இந்தியா
November 10, 2016 10:08 am gmt |
0 Comments
1268
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் பரேலியில் வீதியோரம் மூட்டை மூட்டையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் கொண்டு வந்து எரிக்கப்பட்டிருப்பதை ஏராளமானோர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்...
In இந்தியா
November 10, 2016 8:05 am gmt |
0 Comments
1150
நாட்டின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்க அரசு தயங்கியது இல்லை என்று டெல்லியில் பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திர மோடி கடினமான முடிவுகளை நிர்வாக ரீதியாக எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தது குறித்து கருத்துத் தெரிவிக்கைய...
In இந்தியா
November 10, 2016 7:29 am gmt |
0 Comments
1169
பழைய 500 மற்றும் 1000 ரூபா தாள்களை மாற்றி புதிய 500 மற்றும் 2000 ரூபா தாள்களைப் பெறுவதற்கு இந்தியா முழுவதிலும் வங்கிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் குவிந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பழைய தாள்களை இன்று முதல் வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவற்றில் மாற்றிக் ...
In இந்தியா
November 10, 2016 6:44 am gmt |
0 Comments
1136
500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாததாக அறிவித்த மத்திய அரசை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இந்த நடவடிக்கை, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த உதவாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவிக்கையி...
In இந்தியா
November 10, 2016 6:22 am gmt |
0 Comments
1125
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகளை நியமிக்க இந்தியக் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடத்தில், தற்போது 18 நீதிபதிகள் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. செ...