Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
March 3, 2017 4:19 am gmt |
0 Comments
1199
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுவரும் கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் எதிர்ப்பு ஏவுகணை ஒன்று நேற்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அரபிக்கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது கப்பலில் இருந்து வேகமாக ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று தீர்மானிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இதன்ப...
In இந்தியா
March 2, 2017 4:43 pm gmt |
0 Comments
1228
சர்வதேச தீவிரவாதத்திற்கு மையப்புள்ளியாக பாகிஸ்தான் விளங்குவதாக ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய தூதுவர் அஜித் குமார் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இத...
In இந்தியா
March 2, 2017 12:31 pm gmt |
0 Comments
1231
செல்லுபடியாகாத 500 மற்றும் 1000 ரூபாய் நாணயத்தாள்களை 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கையிருப்பில் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செல்லாத நாணயத்தாள்களை வைத்திருப்போருக்கு 10 ஆயிரம் ரூபா வரை அல்லது அவர்கள் வைத்திருக்கு...
In இந்தியா
March 2, 2017 10:34 am gmt |
0 Comments
1374
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை நெருங்கிவிட்டதாக ஓ.பி.எஸ் ஆதரவாளரும் முன்னாள் சபாநாயருமான பி.எச் பாண்டியன் தெரிவித்துள்ளார். அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சையின் பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உய...
In இந்தியா
March 2, 2017 10:04 am gmt |
0 Comments
1197
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்ட பிகார் மாநில அமைச்சர் அப்துல் ஜலீல் தனது கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 50 நாட்களாகியும் இன்னல்கள் தொடர்வதால், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை காலணியால் அடிக்குமாறு, பிகா...
In இந்தியா
March 2, 2017 9:40 am gmt |
0 Comments
1119
நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கைதிகள் 39 பேரை இந்திய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதியான வாகாவில் வைத்து குறித்த கைதிகள் நேற்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் 18 பாகிஸ்தான் மீனவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விடுவிக்கப்ப...
In இந்தியா
March 2, 2017 9:17 am gmt |
0 Comments
1249
இந்தியாவின் வடக்கு மாநிலமான ஹரியானாவில் கார் மற்றும் டிரக் வண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (புதன்கிழமை) கற்களை ஏற்றிச் சென்ற டிரக் வண்டியுடன் நேருக்கு நேர் கார் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் பயணம் செய்த ...
In இந்தியா
March 2, 2017 8:39 am gmt |
0 Comments
1171
எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறனுள்ள சூப்பர்சொனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய வல்லமை கொண்ட ஏவுகணையை வைத்திருக்கும் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து இருப்பது ஒட்டுமொத்த ...
In இந்தியா
March 2, 2017 8:22 am gmt |
0 Comments
1207
ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு கைவிடும்வரை போராட்டம் தொடரும் என நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ஆம் திகதி முதல் நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். நெடுவாசல் கிராம...
In இந்தியா
March 2, 2017 8:18 am gmt |
0 Comments
1154
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. நாளைய அமைச்சரவை கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் தீ...
In இந்தியா
March 2, 2017 6:36 am gmt |
0 Comments
1251
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்துவரும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு கர்நாடகா அரசு புதியதொரு தீர்வை முன்மொழிந்துள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணையைக் கட்டுவதன் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீரை தொடர்ந்து வழங்க முடியும் என்பதே கர்நாடக ...
In இந்தியா
March 2, 2017 6:08 am gmt |
0 Comments
1220
எத்தகைய வளர்ச்சித் திட்டமாக இருப்பினும் அது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காது செயற்படுத்தப்பட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் த...
In இந்தியா
March 2, 2017 5:45 am gmt |
0 Comments
1174
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுப் பரீட்சை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் தமிழ்மொழி பாட முதல்தாள் பரீட்சை நடைபெறுகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பாடசாலைகளைச் சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763  மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழக...
In இந்தியா
March 2, 2017 4:37 am gmt |
0 Comments
1280
இந்தியா மற்றும்  நேபாளத்திற்கு இடையிலான  உறவை பலப்படுத்தும் நோக்கில், கூட்டு ராணுவப் பயிற்சி அடுத்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படியான பயிற்சிகள் சூரிய கிரண் என்ற பெயரில் அவ்வப்போது பல்வேறு இடங்களில்  நடப்பது வழக்கம். இந்நிலையில், சூர்ய கிரண்-XI என்ற பெயரில் இரு நாடுகளுக்கிட...
In இந்தியா
March 1, 2017 12:10 pm gmt |
0 Comments
1142
ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இந்தியாவின் அசுர சாதனையை கண்டு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஒரே நேரத்தில் ஒரே ரொக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்களை இந்தியா விண்வெளியில் செலுத்தியது என்ற தகவலை அறிந்து நான் அதிர்ச்சி அடை...