Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
February 20, 2017 7:40 am gmt |
0 Comments
1196
தமிழக சட்ட மன்றத்தில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்குமாறும் தி.மு.க உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.கவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை வாய் மூலமாக குறித்த முறைப்பாட்டி...
In இந்தியா
February 20, 2017 6:51 am gmt |
0 Comments
1405
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டிற்கு 24 மணி நேர தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அவர், விரைவில...
In இந்தியா
February 20, 2017 5:53 am gmt |
0 Comments
1214
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தன்னை சென்னை சிறைக்கு மாற்றக் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடபில் அவர் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழக மற்றும் கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத முடிவு எடுத...
In இந்தியா
February 20, 2017 5:30 am gmt |
0 Comments
1327
தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமன்ற செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நம்பிக்கை வா...
In இந்தியா
February 20, 2017 5:02 am gmt |
0 Comments
2155
திருச்சியில் உள்ள மத்திய சிறையில் கைதி ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதான பழனிச்சாமி என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுச் சொத்தை சேதப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபரே இவ்வாறு த...
In இந்தியா
February 19, 2017 9:57 am gmt |
0 Comments
1355
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பது வாடகை நாற்காலி – நிரந்தரமானது அல்ல என மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் என்றும் குறிப்பிட்டுள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுக...
In இந்தியா
February 19, 2017 9:34 am gmt |
0 Comments
1309
தமிழக சட்டப்பேரவையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.க-வின் கோரிக்கை நியாயமற்றது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். ...
In இந்தியா
February 19, 2017 9:08 am gmt |
0 Comments
1172
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரங்களுடன் முறைப்பாடு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளதாகவும் அதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் க...
In இந்தியா
February 19, 2017 8:14 am gmt |
0 Comments
1154
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். 2012 செப்டம்பர் முதல் 2013 ஜூலை வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இவர், சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் அவர...
In இந்தியா
February 19, 2017 7:42 am gmt |
0 Comments
1196
சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து தி.மு.க சார்பில் எதிர்வரும் 22ஆம் திகதி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று ...
In இந்தியா
February 19, 2017 7:22 am gmt |
0 Comments
1230
சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பு முரண்பாடானது என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ...
In இந்தியா
February 19, 2017 6:50 am gmt |
0 Comments
1213
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உறுதிபட தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை எதிர் கொண்டு மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் சித்தர...
In இந்தியா
February 19, 2017 6:27 am gmt |
0 Comments
1377
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்...
In இந்தியா
February 19, 2017 5:49 am gmt |
0 Comments
1328
சட்டப்பேரவையின் நேற்றைய (சனிக்கிழமை) நிகழ்வுகளை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்தவாறே அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தொலைக்காட்சியில் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை என்று அறிவி...
In இந்தியா
February 19, 2017 4:47 am gmt |
0 Comments
1174
மெரினாவில் அறவழிப்போராட்டம் நடத்திய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னை மெரினாவில் உள்ள காந்திசிலை அருகே அறவழிப்போராட்ட...