Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 7, 2016 11:57 am gmt |
0 Comments
1236
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க தயாராக உள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போது வரை 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கும் மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து த...
In இந்தியா
November 7, 2016 11:56 am gmt |
0 Comments
1315
இரண்டு நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (திங்கட்கிழமை) காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் கலந்தாலோசித்துள்னர். பேச்சுவார்த்தைக்கு ப...
In இந்தியா
November 7, 2016 11:55 am gmt |
0 Comments
1212
பத்திரிகை சுந்திந்திரத்தை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார். பதன்கோட் விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, இராணுவத்தினர் மேற்கொண்ட பாதுகாப்பு உத்திகளை, விதிகளை மீறி ஒளிப...
In இந்தியா
November 7, 2016 11:53 am gmt |
0 Comments
1251
மன்னார் வளைகுடாவிலும் பாக்கு நீரிணைப் பகுதியிலும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையில் இருந்து வெளிவரும் ‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில் இவ்விடயம் குறிப்பி...
In இந்தியா
November 7, 2016 11:51 am gmt |
0 Comments
1280
தமிழகத்தில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். வேலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இதனைக்க...
In இந்தியா
November 7, 2016 11:47 am gmt |
0 Comments
1236
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவை சென்றடைந்துள்ளார். மே பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர், ஐரோப்பாவிற்கு வெளியே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது, பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவை...
In இந்தியா
November 7, 2016 11:46 am gmt |
0 Comments
1202
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு பிரச்சனை காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் கடும் புகை மண்டலத்துக்குள் சிக்கியுள்ளது. அடர்த்தியான தூசு டெல்லி நகரத்தை போர்வை போர்த்தியது போல் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆக்ராவில் உள்ள ‘காதல் சின்னம்’ தாஜ்மஹால் கடும் புகை மண்டலத்துக்கு இடையே காட்சியளிக...
In இந்தியா
November 7, 2016 11:44 am gmt |
0 Comments
1306
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் கருத்துகளுக்கு தே.மு.தி.க பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அக்கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தங்களுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்ததும் வைகோ தான், தற்போது வ...
In இந்தியா
November 7, 2016 7:35 am gmt |
0 Comments
1248
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், எல்லைக் கோட்டுக்கு அருகே பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நேற...
In இந்தியா
November 7, 2016 6:35 am gmt |
0 Comments
1216
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து உரையாடியுள்ளார். இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்ரபதி பவனுக்கு சென்ற மைத்திரிபால சிறிசேனவை இந்திய ஜனாதிபதி மிகுந்த மக...
In இந்தியா
November 7, 2016 3:39 am gmt |
0 Comments
1208
இந்தியா மற்றுமத் ஜப்பான் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் விஜயத்தின் போது மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஜின்ஷோ அபே இந்திய சுற்...
In இந்தியா
November 7, 2016 2:35 am gmt |
0 Comments
1235
பொது மற்றும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டது. அப் பட்டியலின் பிரகாரம், 81 பேர் இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2ஆம் திகதியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில்...
In இந்தியா
November 7, 2016 2:19 am gmt |
0 Comments
1460
தலைநகர் டெல்லி – ஹவுரா மற்றும் டெல்லி – மும்பை இடையே மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய மத்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி – ஹவுரா மற்றும் டெல்லி – மும்பை வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரித்து, ரயில்களை மணிக்கு 160...
In இந்தியா
November 7, 2016 2:10 am gmt |
0 Comments
1340
இராமேஸ்வரம் அருகே கட்டப்படவுள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்தை மத்திய அரசின் பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளனர். இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அப்த...
In இந்தியா
November 7, 2016 2:02 am gmt |
0 Comments
1237
காற்று மாசு கடுமையாக சூழ்ந்துள்ளதால் இந்தியத் தலைநகர் டெல்லி அடியோடு முடங்கியுள்ளது. மேலும், நான்காவது நாளாக நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்த வளி மாசுப்பிரச்சினையால் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. க...