Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 20, 2018 3:13 am gmt |
0 Comments
1037
கர்நாடகாவில் மலர்ந்துள்ள ஜனநாயகம் தேசமெங்கும் பரவட்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை தனது டுவிட்டர் பதிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்தார். அவர் டுவிட்டரில், “கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு” ...
In இந்தியா
May 19, 2018 3:24 pm gmt |
0 Comments
1222
பா.ஜ.க. கட்சியின் எடியூரப்பா முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நிலையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமி இன்றிரவு (சனிக்கிழமை) ஆளுநரைச் சந்தித்தார் இந்நிலையில் குமாரசாமியை எதிர்வரும் 21ஆம் திகதி கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தக...
In இந்தியா
May 19, 2018 1:20 pm gmt |
0 Comments
1038
முதலமைச்சர் பதிவியை இன்று (சனிக்கிழமை) இராஜினாமா செய்துள்ள எடியூரப்பா, தனது இராஜினாமா கடிதத்தை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் சற்றுமுன்னர் கையளித்தார். ராஜ் பவனுக்கு சென்ற அவர் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இந்நிலையில் எடியூரப்பாவின் இராஜினாமாவைத் தொடர்ந்து கவர்னரிடம் இருந...
In இந்தியா
May 19, 2018 12:33 pm gmt |
0 Comments
1134
முதலமைச்சர் எடியூரப்பா பதவி விலகிய நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் குமாரசாமியை கர்நாடக ஆளுநர் அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்று முடிந்த கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க 104 ஆசனங்களைப் பெற்றிருந்த போதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பைான்மை கிடைக்கவில்லை. இந்நிலைய...
In இந்தியா
May 19, 2018 12:02 pm gmt |
0 Comments
1089
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்புக்கு முன்பாகவே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை இராஜினாமா செய்தார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட சட்டமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு வழங்காததால் தனத...
In இந்தியா
May 19, 2018 11:32 am gmt |
0 Comments
1049
இந்தியாவில் மின்சார வசதியில்லாமல் துன்பப்படும் நான்கு கோடி இல்லங்களுக்கு மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுமென, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாம் ஆ...
In இந்தியா
May 19, 2018 10:59 am gmt |
0 Comments
1030
சென்னை,நீலாங்கரை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்தோணி என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனை பொலிஸார் அடித்து கொலை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமந்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழ...
In இந்தியா
May 19, 2018 8:35 am gmt |
0 Comments
1026
காவிரி விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்கு அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார் ‘காவிரி தமிழகத்துக்கான குரல்’ என்ற தலைப்பின் கீழ் குறித்த கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடத்தப்படவிருக்கின்றது. இந்தக் கூட்டம் தமிழக விவசாயிகளுக்கான கூட்ட...
In இந்தியா
May 19, 2018 7:44 am gmt |
0 Comments
1077
இந்தியாவிலுள்ள ஓவியர் ஒருவர் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் ஆகியோரின் இளவயது தோற்றத்தை வரைத்து பரிசாக அளித்துள்ளார். இந்தியா,வடக்கு அம்ரித்ஸர் நகரிலுள்ள ஜாகோட் சிங் ரூபல்  என்ற ஓவியரே இதனை வரைந்துள்ளார் இவர் குறித்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிப்பதற்கு 15 நாட்கள் எடு...
In இந்தியா
May 19, 2018 6:06 am gmt |
0 Comments
1032
புதுவை மாநிலத்தின் தி.மு.க. நிர்வாகிகளுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் களஆய்வு நடத்துகிறார். இன்று (சனிக்கிழமை) காலை 10.30க்கு ஆரம்பமாகியுள்ள இவ்வாய்வு, இரு கட்டங்களாக மதியம் 12.30வரை இடம்பெறவுள்ளது. தொடர்ந்து நிர்வாகிகளுடன் மதிய போசண விருதை உட்கொள்ளும் ஸ்டாலின் அதனை தொடர்ந்து மாலை 2மணி முதல்...
In இந்தியா
May 19, 2018 5:54 am gmt |
0 Comments
1025
குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) சீமெண்ட் ஏற்றி சென்ற லொறியே மேற்படி விபத்துக்குள்ளாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது படுகாயமடைந்த ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதீத சிகிச்சையளிக்கப...
In இந்தியா
May 19, 2018 5:43 am gmt |
0 Comments
1063
காவிரி மேலாண்மை வாரியத்தை நடப்பு பருவ காலத்துக்கு முன்னர் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையானது, அ.தி.மு.க. அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியென தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையில் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த வரைவு செயற்றிட்டத்தை உச்சநீதிமன்றம்...
In இந்தியா
May 19, 2018 4:10 am gmt |
0 Comments
1029
கர்நாடகாவில் யார் ஆட்சியமைப்பது  என்பதைத் தீர்மானிகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தற்போது பேரம் பேசும் படலத்தில் இறங்கியுள்ளன. இந்த பலப்பரீட்சையில் வெற்றிபெறும் கட்சியே கர்நாடகாவை ஆளும் தகுதியுடையது ...
In இந்தியா
May 18, 2018 11:27 am gmt |
0 Comments
1049
கேரளாவில் ஒருவரின் குறைந்தபட்ச நாளொன்றுக்கான வருமானம் 600 ரூபாயாக உயர்த்தும் புதிய தொழிலாளர் கொள்கைக்கு அம்மாநில அரசு இணக்கம் அளித்துள்ளது. அண்மையில் தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை மாநில அரசு கொண்டு வந்தமைக்கு அமைவாகவே, கேரள மந்திரி சபை நேற்று (வியாழக்கிழமை) இணக்கம் அளித்துள்ளது. இது தொட...
In இந்தியா
May 18, 2018 10:42 am gmt |
0 Comments
1084
மதுரவாயலை – நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் தலைமறைவாகியிருந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த இம்மூவரையும் மதுரவாயல் பொலிஸ் பரிசோதகர் ஜார்ஜ்மில்லர் தலைமையில் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் கைதுசெய்து சிறையில்...