Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 24, 2018 11:26 am gmt |
0 Comments
1910
நடிகை ஸ்ரீதேவி காப்புறுதிப் பணத்திற்காகக் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது இறப்புக் குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறையின் ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் வேத் பூஷண் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது எனவும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி டுபாயி...
In இந்தியா
May 24, 2018 10:25 am gmt |
0 Comments
1063
கேரளாவில், ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். 18 பேர் வரையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், தற்போது வைரஸ் தொற்று கட்டுப...
In இந்தியா
May 24, 2018 9:14 am gmt |
0 Comments
1056
தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் நான் ஆய்வுக்கூட்டத்தில் இருந்தபோது என்னிடம் மனுவைக் கையளித்திருக்கலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடிச் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சரைச் சந்தித்து மனுக் கொடுப்பதற்கு இடமளிக்குமாறு கோரி ஸ்டாலின் இன்று (...
In இந்தியா
May 24, 2018 9:12 am gmt |
0 Comments
1050
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 உயிர்களைப் பறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தி...
In இந்தியா
May 24, 2018 8:13 am gmt |
0 Comments
1464
தூத்துக்குடியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு துணை இராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசிடம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி துணை இராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்ற...
In இந்தியா
May 24, 2018 8:09 am gmt |
0 Comments
1447
தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சரை சந்திக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை பொலிஸார் கைது செய்துள்ளனர். முதலமைச்சருடனான சந்திப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், முதலமைச்சர் அலுவலகத்தின் முன்னால் அமர...
In இந்தியா
May 24, 2018 5:28 am gmt |
0 Comments
1036
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட கூறி 100 நாட்களாக அமைதிப் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தென்னிந்திய நடிகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் ...
In இந்தியா
May 24, 2018 5:06 am gmt |
0 Comments
1194
தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவைகளைத் துண்டித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தமிழகத்தில் வரலாறு காணாத புரட்சி வெடிக்கும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.இது குறித்து ...
In இந்தியா
May 24, 2018 4:01 am gmt |
0 Comments
1058
படகில் உலகைச் சுற்றிவந்த இந்தியக் கடற்படை வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். படகில் உலகை வெற்றிகரமாக சுற்றிவந்த இந்தியக் கடற்படையின் மகளிர் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (புதன்கிழமை) சந்தித்தனர். இதன்போது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு அவர்களுக்கு பி...
In இந்தியா
May 24, 2018 3:41 am gmt |
0 Comments
1046
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இணையத்தள சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது இணையதள சேவைகளை இம்மூன்று மாவட்டங்களி...
In இந்தியா
May 24, 2018 2:56 am gmt |
0 Comments
1036
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்தும் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள உரி பகுதியிலேயே பாகிஸ்தான் படையினர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை அத்துமீறி தாக்குதல் நட...
In இந்தியா
May 23, 2018 10:48 am gmt |
0 Comments
1648
ஒட்டுமொத்த தமிழர்களையும் கொதிப்படைய வைத்து பாரிய போராட்டங்களுக்கு வித்திட வைத்துள்ள விடயமே தூத்துக்குடியில் நேற்று இடம்பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 10 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளை வெடிக்கவைத்துள்ள இந்த விவகாரம் எத்தகைய பதிலைத் தரப்போகின்றது என்பது அதனால் என்ன ...
In இந்தியா
May 23, 2018 9:08 am gmt |
0 Comments
1059
தென்னிந்தியாவில் பரவிவரும் இனம் காணப்படாத ஒரு வகை காய்ச்சலால் சுமார் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கான மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்த மர்ம காய்ச்சல் மனித மூளையை தாக்கி வருவதாகவும், இதனால் இதுவரையில் 10 பேர...
In இந்தியா
May 23, 2018 7:53 am gmt |
0 Comments
1051
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து லண்டனில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான அனில் அகர்வாலின் வீட்டின் முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்ட...
In இந்தியா
May 23, 2018 7:39 am gmt |
0 Comments
1527
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் திட்டமிட்ட வகையில் குறிப்பிட்ட நபர்கள் மீது மட்டும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆதாரங்கள் கசிந்துள்ளன. நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தி...