Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
February 16, 2017 5:32 am gmt |
0 Comments
1204
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி ரீதியாக இல்லாமல் ஆட்சி ரீதியாக பா.ஜனதா கட்சி உதவி செய்யும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில், அதன் முதல் முதல் மாவட்டமாக நேற்...
In இந்தியா
February 16, 2017 4:59 am gmt |
0 Comments
1212
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் ஐந்து வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்படவுள்ளதோடு, இதன் மூலம் செலவீனம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறையும் என தெரியவந்துள்ளது. அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை ...
In இந்தியா
February 16, 2017 4:38 am gmt |
0 Comments
1146
தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதால், தி.மு.க ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு இக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனைய கட்சியிலிருந்து பிரிந்து வந்த பலர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி க...
In இந்தியா
February 16, 2017 4:18 am gmt |
0 Comments
1126
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும், அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பான முடிவை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பினரும் நேற்றிரவு (ப...
In இந்தியா
February 15, 2017 5:15 pm gmt |
0 Comments
1251
  ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடிக்கிறது. முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான காபந்து அரசாங்கமே நீடித்து வருகிறது. முதல்வர் ஓபிஎஸ...
In இந்தியா
February 15, 2017 4:56 pm gmt |
0 Comments
1219
  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம முன்பு சசிகலா ஆதரவாளர்களின் வாகனங்கள் சில திடீரென தாக்கப்பட்டமை குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றில் சரணைடந்தனர். இதற்காக ...
In இந்தியா
February 15, 2017 4:13 pm gmt |
0 Comments
1193
தமிழகத்தில் தள்ளாடும் அரசை சரி செய்வதில் தொடர்ந்தும் ஆளுநர் கவனம் செலுத்தாது இருப்பது சட்ட வல்லுனர்களின் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கிறது. அரசியலமைப்பிற்கும் சட்ட நியதிகளுக்கும் உட்பட்டு செயற்பட வேண்டிய ஆளுநர் மத்திய ஆளும் கட்சியின்  அரசியல் தேவைகளுக்காக செயற்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
In இந்தியா
February 15, 2017 3:48 pm gmt |
0 Comments
1255
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் சந்தித்தார்.  நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு  விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதன்பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல...
In இந்தியா
February 15, 2017 3:45 pm gmt |
0 Comments
1970
  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக கு...
In இந்தியா
February 15, 2017 3:44 pm gmt |
0 Comments
1261
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது...
In இந்தியா
February 15, 2017 10:08 am gmt |
0 Comments
1467
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கூவத்தூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூவத்தூர் விடுதியிலிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாகக் கூ...
In இந்தியா
February 15, 2017 9:21 am gmt |
0 Comments
1228
சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் விடுதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தம்மையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் சசிகலா தரப்பினர் கடத்தியதாக மதுரை தெற்கு ச...
In இந்தியா
February 15, 2017 8:10 am gmt |
0 Comments
1286
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பேதும் விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்துள்ளார். கோவையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க....
In இந்தியா
February 15, 2017 7:49 am gmt |
0 Comments
1533
பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா சரணடையவிருந்த நீதிமன்ற அறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறை வளாகத்திலுள்ள அறையில் சரணடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நோக்கம் கருதி சசிகலா தரப்பு கேட்டுக் கொண்டதற்கு அமைய அவர்கள் சரணடையவிருந்த அறை மாற்ற...
In இந்தியா
February 15, 2017 7:37 am gmt |
0 Comments
1631
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதேவேளை, தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மூத்த அதிகாரிகளுடன் கலந்...