Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
January 5, 2017 4:59 am gmt |
0 Comments
1255
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றும் இந்தப் பிரச்சனையில் உண்மைகளை குழிதோண்டி புதைத்து விட்டு மக்களை மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலர் வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் நேற்று (புதன்கிழமை) வ...
In இந்தியா
January 5, 2017 4:39 am gmt |
0 Comments
1197
பா.ஜ.க. தேசிய செயற்குழு நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூடுகிறது. இதில் கறுப்புப் பணம் விவகாரம் உட்பட 2 விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. இவ்விடயம் குறித்து பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், புதுடெல்லி மாநகர சபை கூட்ட அரங்கில், பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் நாளை ம...
In இந்தியா
January 5, 2017 4:28 am gmt |
0 Comments
1190
தமிழக விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேற்று (புதன்கிழமை) மாலை 5.30 மணியளவில் சந்தித்துப் பேசிய ஸ்டாலின் இந்...
In இந்தியா
January 5, 2017 3:53 am gmt |
0 Comments
1208
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் நேற்று (புதன்கிழமை) அறிவித்தது. அதற்கமைய பெப்ரவரி 4 முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை பல கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. மார்ச் 11 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என நேற்று டெ...
In இந்தியா
January 4, 2017 1:06 pm gmt |
0 Comments
1226
இராமேஸ்வரம் அருகே புதுமடம் கடற்கரையில் சுமார் 250 கிலோகிராம் எடை கொண்ட கடல்பசு ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி ஆய்வு நடத்தி பின்னர் புதைத்துள...
In இந்தியா
January 4, 2017 11:06 am gmt |
0 Comments
1359
விவசாயிகள் பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று (புதன்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ...
In இந்தியா
January 4, 2017 9:02 am gmt |
0 Comments
1195
தமிழகத்தில் வரட்சி நிலவிவருகின்ற நிலையில், அது குறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றைய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானது. காலை 9.15 மணியளவில் ஆரம்பமாகிய கூட்டம...
In இந்தியா
January 4, 2017 8:56 am gmt |
0 Comments
1162
புதுச்சேரி சபாநாயகர் சிவகுமாரின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். சிவகுமாரின் மறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தன...
In இந்தியா
January 4, 2017 8:44 am gmt |
0 Comments
1208
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனத் தெரிவித்து அ.திமு.க. தொண்டர்களினால் மேலும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.திமு.க. தொண்டர் ஞானசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘நல்ல உடல் ஆரோக்க...
In இந்தியா
January 4, 2017 7:35 am gmt |
0 Comments
1229
இந்தியாவின் தலைமை நீதிமன்றமாக விளங்கும் உச்ச நீதிமன்றத்தின் 44ஆவது தலைமை நீதிபதியாக ஜகதீஷ் சிங் கேஹர் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜகதீஷ் சிங் கேஹருக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்...
In இந்தியா
January 4, 2017 7:00 am gmt |
0 Comments
1189
மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அச்சப்படாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், இந்தியாவின் கல்வி தாய், சாவித்ரி பாய் பூலேவின் 186ஆவது பிறந்தநா...
In இந்தியா
January 4, 2017 6:17 am gmt |
0 Comments
1209
அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கும் வகையில் நல்ல தீர்மானத்தை விரைவில் அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தீபா பதவியேற்க வேண்டும் எனவும் கடந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் அ.தி...
In இந்தியா
January 4, 2017 5:29 am gmt |
0 Comments
1184
அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு மற்றும் களநிலவரங்கள் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடவுள்ளார். அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆரம்பமாகிறது. இந்த கூட்டமானது எதிர்வரும் 9ஆம் திகதிவரை நடைபெறும் எனத...
In இந்தியா
January 4, 2017 5:23 am gmt |
0 Comments
1317
தி.மு.க.வின் செயல் தலைவராக இன்றைய கட்சி பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. இதன்போது தி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமிப்பதற்கான தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய அதனை துரைமுருக...
In இந்தியா
January 4, 2017 5:04 am gmt |
0 Comments
1149
எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை எனவும் அரசியலே வேண்டாம் என ஒதுங்கிக் கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அ.தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.வின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த நாஞ்சில் சம்பத், மறைந்த முதலமைச்சர் ஜெயல...