Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 21, 2018 11:52 am gmt |
0 Comments
1027
ஹிந்தி திரையுலக நடிகைகள் மற்றும் இந்திய தொலைக்காட்சி பிரபலங்கள், சுத்தம் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியாவின் பொழுதுபோக்கு தலைநகரான வெர்சோவா கடற்கரையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்திலேயே மேற்குறித்த பிரபலங்கள் பங்கெடுத்துள்ளனர். ந...
In இந்தியா
May 21, 2018 11:41 am gmt |
0 Comments
1024
திரிபுரா மாநிலம் சந்திராபூர் பகுதியில் பெய்த, கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுமார் 650 குடும்பங்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சந்திராபூர் பகுதியில் உள்ள பல கிராமங்கள் மழை வெள்ளம...
In இந்தியா
May 21, 2018 11:14 am gmt |
0 Comments
1023
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாடியுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பில் ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்தவுள்ள நிலையில், அது குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்....
In இந்தியா
May 21, 2018 10:56 am gmt |
0 Comments
1047
கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பதவிக்கான போட்டிகள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கர்நாடகாவில் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், துணை முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கு வழங்கவுள்ளதாக தெ...
In இந்தியா
May 21, 2018 10:23 am gmt |
0 Comments
1021
வனத்துறை செயற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில், இன்று (திங்கட்கிழமை) இக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது சுற்றுச்சூழல் துறை மற்றும் மதுவிலக்கு தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது...
In இந்தியா
May 21, 2018 10:02 am gmt |
0 Comments
1030
பாரதிய ஜனதாக் கட்சியை வீழ்த்தி, அகில இந்திய ரீதியில் கட்சித் தலைவர்கள் திட்டங்களை வகுத்து வருவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாகைமாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மீனவர்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார். ...
In இந்தியா
May 21, 2018 8:26 am gmt |
0 Comments
1089
இந்தியாவின் மேற்கு புனே நகரத்தில் நடைபெற்ற விருதுவிழா ஒன்றில், திருநங்கையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்திற்கு இவர்கள் ஆற்றிய பங்கினை மையப்படுத்தியே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் குறித்த கௌரவத்தினை திருநங்கைகள் பெற்றுள்ளனர். பாபா நிறுவனக்குழுமம் மற்றும் நிக...
In இந்தியா
May 21, 2018 6:58 am gmt |
0 Comments
1043
நீதி மன்றத்திலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வைகோ நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) விடுதலையானதும் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அவர் மேற...
In இந்தியா
May 21, 2018 5:49 am gmt |
0 Comments
1045
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று (திங்கட்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ராஜீவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தி, மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் அஞ்சலி செல...
In இந்தியா
May 21, 2018 5:00 am gmt |
0 Comments
1113
கர்நாடக அணைகளில் நீர் குறைவாக இருப்பதால் அம்மாநில விவசாயிகளே அவதிப்படுவதாகவும், அதனால் வேறு மாநிலங்களுக்கு நீரை வழங்குவது கடினம் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டுமென்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியா...
In இந்தியா
May 21, 2018 4:05 am gmt |
0 Comments
1044
கடந்த 32 வருட காலமாக நீடித்த காவிரி நீர் பிரச்சினைக்கு, அ.தி.மு.க அரசு உரிய பதிலை பெற்று கொடுத்துள்ளதாகவும், இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியின் விளைவாக கிடைத்ததென்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ஊடகவியலாளர்களை சந்தித்து ...
In இந்தியா
May 21, 2018 3:36 am gmt |
0 Comments
1032
ரஷ்ய நாட்டு அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்காக, இந்திய பிரதமர் மோடி அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். டெல்லியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) விமானம் மூலம் புறப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார...
In இந்தியா
May 20, 2018 1:22 pm gmt |
0 Comments
1199
சென்னை மெரினா கடற்கரையில், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், நினைவேந்தல் திட்டமிட்ட...
In இந்தியா
May 20, 2018 1:02 pm gmt |
0 Comments
1039
திண்டுக்கல் அருகே பட்டாசு களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் சுக்காம்பட்டிப் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் களஞ்சிய சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது திடீரென்று களஞ்சிய சாலைக்குள் அடுக்கி வைக்கப...
In இந்தியா
May 20, 2018 12:19 pm gmt |
0 Comments
1043
கார்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க வென்றபோதும் பெரும்பான்மை கிடைக்காது பா.ஜ.க.வின் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் இது குறித்த...