Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
July 16, 2018 12:00 pm gmt |
0 Comments
1036
கேரள மாநிலத்தின் பலபகுதிகளிலும் இன்று கடுமையான மழை பெய்துவருதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்குப் பெயர்ச்சிப் பருவமழை காரணமாக   வீதிப்போக்குவரத்துக்கள் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந...
In இந்தியா
July 16, 2018 10:32 am gmt |
0 Comments
1024
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டமொன்றில் கூடாரம் சரிந்து வீழ்ந்ததில், பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இவ்அசம்பாவி...
In இந்தியா
July 16, 2018 10:18 am gmt |
0 Comments
1024
தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரை புகழ்பாடுவதற்கு எந்ததொரு தகுதியும் பா.ஜ.க.வுக்கும் இல்லையென காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ...
In இந்தியா
July 16, 2018 6:00 am gmt |
0 Comments
1046
தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடைபெற்றால் தான் மக்களும் சிறந்த வாழ்க்கையினை வாழ முடியுமென மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் ...
In இந்தியா
July 16, 2018 4:32 am gmt |
0 Comments
1057
தீய சக்திகளோடு இணைந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்களென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப...
In இந்தியா
July 15, 2018 11:47 am gmt |
0 Comments
1063
பஹ்ரேனுக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பஹ்ரேனிய வெளிவிவகார அமைச்சரையும் பிரதமரையும் சந்தித்துள்ளார். பஹ்ரேனிய வெளிவிவகார அமைச்சர் சைக் காலித் பின் அஹ்மத் அல் கலீபாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் சந்தித்தா். இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு, வர்த்த...
In இந்தியா
July 15, 2018 11:30 am gmt |
0 Comments
1058
விவசாயிகளை பாதிக்காத வகையில் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, போயஸ் கார்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த சேலம் எட்டு வழிச்...
In இந்தியா
July 15, 2018 10:59 am gmt |
0 Comments
1032
காமராஜர் விட்டுச்சென்ற கல்வியை சிறந்த முறையில் கொண்டு செல்ல உறுதியேற்போமென தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு...
In இந்தியா
July 15, 2018 10:50 am gmt |
0 Comments
1047
சமூக வலைத்தளங்களில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்யக் கூடாதென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிவேலே இதனை குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் எனது சகோதரர். ஆகையால் அவர் குறித்து தவறான விமர்சனங்களை முக...
In இந்தியா
July 15, 2018 9:06 am gmt |
0 Comments
1127
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி காணப்படுகின்றன. இதனால் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 40 கன அடி நீரும் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்ப...
In இந்தியா
July 15, 2018 8:39 am gmt |
0 Comments
1032
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலுள்ள அமர்நாத் குகை கோயிலிலுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய 2 ஆயிரத்து 922 பேர் அடங்கிய புதிய குழுவொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை)  பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது. மேலும் பனிலிங்கத்தை இதுவரை 1 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் இப்புதிய குழு இன்று பாதயாத்திரையை மு...
In இந்தியா
July 15, 2018 8:38 am gmt |
0 Comments
1062
தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 262 கோடி இந்திய ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றக்கிளை உட்பட தமிழகத்திலுள்ள அனைத்...
In இந்தியா
July 15, 2018 5:17 am gmt |
0 Comments
1134
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சண்டை கான்கெர் வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில...
In இந்தியா
July 15, 2018 4:15 am gmt |
0 Comments
1066
அ.தி.மு.க.வை சிறந்த பாதையில் கொண்டுசெல்வதற்கு அதன் தலைமை பொறுப்பை தான் ஏற்கவேண்டுமென மக்கள் விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணனது மகளான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்...
In இந்தியா
July 15, 2018 3:52 am gmt |
0 Comments
1062
ஆந்திராவின்பயணிகள் படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணமற்போயுள்ள 6 பேரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவ...