Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 20, 2018 1:22 pm gmt |
0 Comments
1137
சென்னை மெரினா கடற்கரையில், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், நினைவேந்தல் திட்டமிட்ட...
In இந்தியா
May 20, 2018 1:02 pm gmt |
0 Comments
1030
திண்டுக்கல் அருகே பட்டாசு களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் சுக்காம்பட்டிப் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் களஞ்சிய சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது திடீரென்று களஞ்சிய சாலைக்குள் அடுக்கி வைக்கப...
In இந்தியா
May 20, 2018 12:19 pm gmt |
0 Comments
1036
கார்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க வென்றபோதும் பெரும்பான்மை கிடைக்காது பா.ஜ.க.வின் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் இது குறித்த...
In இந்தியா
May 20, 2018 11:57 am gmt |
0 Comments
1246
மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ அல்லது ப...
In இந்தியா
May 20, 2018 11:30 am gmt |
0 Comments
1029
சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் பொலிஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வேளை அங்கு பதுக்கி வைத்திருந்த...
In இந்தியா
May 20, 2018 8:00 am gmt |
0 Comments
1037
காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்கவுள்ள குமாரசாமி நாளை (திங்கட்கிழமை) முன்னாள் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அகியோரைச் சந்திக்கவுள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வரும் 23 ஆ...
In இந்தியா
May 20, 2018 7:30 am gmt |
0 Comments
1042
கர்நாடகாவில் இனி அமையவுள்ள புதிய அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் காவிரி விவகாரத்தில் சிறப்புடன் செயற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் கர்நாடகாவின் ஆட்சி தொடர்பில் உச்சநீதிமன்றனம் மேற்கொண்ட நடவடிக்கை சிறந்தது எனவும் தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் பெண் நி...
In இந்தியா
May 20, 2018 7:12 am gmt |
0 Comments
1024
எரிபொருட்களின் விலை உயர்வுக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டுமென பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெயின் விலை உயர்வைக் காரணம் காட்டி பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது எனக் க...
In இந்தியா
May 20, 2018 7:00 am gmt |
0 Comments
1028
சேலம், நெய்க்காரப்பட்டி அருகே உணவகம் ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை திடீரென சூறாவழியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்போது குறித்த உணவகத்தின் அலங்கார சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து வீழுந்தது.  அந்த இடிபாடுகளுக்குள் சிக்கி மூவர் உயிரிழந...
In ஆந்திரா
May 20, 2018 6:22 am gmt |
0 Comments
1034
திருப்பதி அருகிலுள்ள மாமண்டூர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதியிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கார் வீதியோரத்திலிருந்த வான் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந...
In இந்தியா
May 20, 2018 6:10 am gmt |
0 Comments
1108
சென்னையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக இந்தியாவில் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அந்தவகையில் சென்னையிலும் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு லீற்றர் பெற்றோலின் விலை இந்திய ரூபாயில் 35 சதம் அதிகரித்...
In இந்தியா
May 20, 2018 5:47 am gmt |
0 Comments
1030
எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுப்புறச் சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு இந்தத் தடையை விதித்துள்ளது. அந்தவகையில் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில்...
In இந்தியா
May 20, 2018 4:57 am gmt |
0 Comments
1047
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும் என கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தலைமையில் “காவிரி நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனைக் ...
In இந்தியா
May 20, 2018 3:59 am gmt |
0 Comments
1041
கர்நாடக மாநிலத்தில் புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள குமாரசாமிக்கு தி.மு.க.வின் செயற்தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி அமையவிருப்பது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர...
In இந்தியா
May 20, 2018 3:44 am gmt |
0 Comments
1076
கர்நாடகாவின் முதல்வராக ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி வரும் மே 23 இல் பதவியேற்க முடிவு செய்துள்ளார். நாளை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நாளை ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 ஆம் திகதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார். குறித்த பதவியேற்பு விழா கண்...