Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சினிமா | Cinema

6519 Views

img1 img2 img2-2
img3-1

Latest

‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் ஹில்டன் ஹோட்டலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் திரைப்படக் குழுவினர் மற்றும் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நடிகர் மாதவன், “இத்திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த சந்ததிக்கான சிற...

சினி துணுக்கு

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஹன்சிகா, அதர்வா படத்தில் நடிப்பதற்கு வழக்கமான சம்பளத்தைவிட குறைவாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கோடாம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

View all News
img5-2