Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா கிசு கிசு

In கிசு கிசு
June 24, 2018 4:25 pm gmt |
0 Comments
1048
நான்கு வயதுக் குழந்தைக்குத் தாயாக ஆர்மி நடிகை நடிக்க மறுத்து விட்டதால் இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இதனால் படத்தயாரிப்பாளரும் இயக்குநரும் கடும் கோபத்தில் இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சில பிரபல நாயகிகளே ஒரு குழந்தை அல்லது 2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிலையில் இந்த ந...
In கிசு கிசு
June 24, 2018 4:09 pm gmt |
0 Comments
1037
சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் முன்னணி நடிகை, பல கதாநாயகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளாராம். ஆனால், நட்சத்திர நடிகருடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லையாம். இவருடைய ஆசையை எந்த இயக்குனரும் இதுவரை நிறைவேற்ற வில்லை என்பதில் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், த...
In கிசு கிசு
June 24, 2018 3:58 pm gmt |
0 Comments
1044
பாலான நடிகை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சிப் புகைப்படம், உடற்பயிற்சி புகைப்படம் என வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், சமீபத்தில் நடிகை அளித்த பேட்டியில் நான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக நேரத்தைச் செலவிடுவதில்லை என நடிகை கூறியதைக்கேட்டு இரசிகர்கள் எரிச்சலடைந்த...
In கிசு கிசு
June 24, 2018 3:43 pm gmt |
0 Comments
1045
தளபதியின் அடுத்த படத்தையும் இயக்கி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கலாம் எனக் கனவுலகில் இருந்த இயக்குநருக்கு அந்த வாய்ப்பினைத் தளபதி வழங்கவில்லையாம். இந்த இயக்குநர் முன்னைய இரு தயாரிப்பாளர்களுக்கும் பட்ஜெட்டை மீறி பல கோடி செலவு செய்ய வைத்ததால் தளபதி இந்த விடயத்தில் விழித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது...
In கிசு கிசு
May 31, 2018 10:43 am gmt |
0 Comments
1055
இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரம் மற்றும் சற்றே கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த நாயகி, தற்போது படுகவர்ச்சிக்கும் தயாராகி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவும் தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறாராம்.  மும்பையைச் சேர்ந்த பூனம் நடிகை, கோழியின் ஆண் இனத்தை குறிக்கும் ப...
In கிசு கிசு
May 31, 2018 10:34 am gmt |
0 Comments
1045
ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐரின் நடிகைக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார். தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான அந்த நடிகை தற்போது பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், தமிழ் இயக்குநரின் விருப்பத்தை நிராகரித்துவிட்டாராம். ...
In கிசு கிசு
May 12, 2018 11:11 am gmt |
0 Comments
1057
தமிழ் பட உலகில், ‘கோல்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர்தானாம். இவர், சத்தமே இல்லாமல், நூறு படங்களில் நடித்து முடித்து இருக்கிறாராம். தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிந்ததும், இரண்டெழுத்து நகைச்சுவை நடிகரின் ...
In கிசு கிசு
May 12, 2018 10:49 am gmt |
0 Comments
1129
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகிக்கும், வாரிசு நாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். பிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகாய் நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். ...
In கிசு கிசு
May 11, 2018 10:49 am gmt |
0 Comments
1044
முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற நீர்வீழ்ச்சி நடிகைக்கு இதுவரை நடிகையிடம் பல இயக்குனர்கள் கதை கூறியும் அவர் திருப்தியடையவில்லையாம். இப்படத்திற்குப் பிறகு நடிகை என்ன படத்தில் நடிப்பார் என்று பலரும் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், நடிகை கதைத் தெரிவில் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதுவரை நடிகையிடம்...
In கிசு கிசு
April 20, 2018 11:12 am gmt |
0 Comments
1079
மலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிக பணம் கூட தருகிறோம் என்று கூறியும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். மலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால், நடிகை குறிப்பிட்ட ஒரு சில படங்களை மட்டும் ...
In கிசு கிசு
April 15, 2018 11:45 am gmt |
0 Comments
1068
பல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, மீண்டும் ஒரு மூன்றெழுத்து நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம். கேரளாவைச் சொந்த ஊராகக் கொண்ட அவருடைய முகவசீகரமும், மென்மையாகப் பழகும் சுபாவமும் நடிகருக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம். அதேபோல் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுப...
In கிசு கிசு
April 15, 2018 11:44 am gmt |
0 Comments
1054
தமிழில் ராஜதந்திரமாக வந்த நடிகைக்கும் பல எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும், நடிகை எதிர்பார்த்தபடி எந்த பட வாய்ப்பும் அமையவில்லையாம். தமிழில் கண்டிப்பாக இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது நடித்து வரும் படத்தில் உடை விடயத்தில் தாராளம் காண்பித்திருக்கிறாராம். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களைப் ப...
In கிசு கிசு
March 25, 2018 11:31 am gmt |
0 Comments
1104
நடிகை ஒருவர் அடுத்தடுத்து உண்மைகளை வெளிப்படையாக, துணிச்சலாக தெரிவித்து வருவதால் இந்திய சினிமாத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கூலான தலைவரின் பெயரில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை பின்னர் உச்ச நடிகருடன் ஒரு படத்தில் நடித்து பிரபலமானாராம். அவ்வப்போத...
In கிசு கிசு
January 14, 2018 4:19 pm gmt |
0 Comments
1930
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம் பெரிய நம்பர் நடிகை. இந்த நடிகை சினிமாவில் அறிமுகமான தருணத்தில் நடிகைக்கும், வம்பு நாயகனுக்கும் இடையே காதல் இருந்ததாம். விரைவில் இருவரும் ...
In கிசு கிசு
January 14, 2018 4:13 pm gmt |
0 Comments
1215
நடிகைகள் எல்லாம் திரைப்படத்திற்குத்தான் சம்பளம் கேட்பார்கள். ஆனால், ஒரு நடிகை தான் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வர பணம் கேட்டிருக்கிறார். கொழு கொழு நடிகை தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருக்கிறாராம். ஆனால், இந்த கடின உழைப்புக்கு பலன் கிடைக்க வில்லையாம். உடல் எடையை குறைத்தால் நிறை...