Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Cinema Events

In சினிமா நிகழ்ச்சிகள்
March 29, 2018 9:32 am gmt |
0 Comments
1049
விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரு படங்களும் நடிகர்களின் திகதி ஒதுக்கீட்டை வைத்தே உருவாகி வருகிறது. இதுவரை ...
In சினிமா நிகழ்ச்சிகள்
January 20, 2018 3:52 pm gmt |
0 Comments
1110
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த பொங்கலன்று வெளிவந்த திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் வெற்றி குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது....
In சினிமா நிகழ்ச்சிகள்
January 20, 2018 3:47 pm gmt |
0 Comments
1101
இயக்குனர் வேலு பிரபாகரனின் இயக்கத்தில் ‘கடவுள் 2’ படம் தயாராகியுள்ளது. இதன் அறிமுக விழா அண்மையில் இடம்பெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் சீமான், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....
In சினிமா நிகழ்ச்சிகள்
January 20, 2018 2:00 pm gmt |
0 Comments
1091
‘ஹர ஹர மகாதேவகி’ படக்குழுவினரின் புதிய படைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் உருவாகி வருகின்றது. வயதுவந்தோருக்கான நகைச்சுவைப்படம் (adult comedy) என்ற பிரிவில் எடுக்கப்படும் இப்படத்தின் குழுவினர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்....
In சினிமா நிகழ்ச்சிகள்
January 20, 2018 1:55 pm gmt |
0 Comments
1085
ஆர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது ‘கஜனிகாந்த்’ திரைப்படம். நகைச்சுவை கலந்ததாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் குழுவினர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்....
In சினிமா
January 20, 2018 1:51 pm gmt |
0 Comments
1098
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் வு குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்...
In சினிமா
January 20, 2018 1:51 pm gmt |
0 Comments
1186
அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு இணையத்; தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்ல...
In சினிமா நிகழ்ச்சிகள்
January 10, 2018 4:50 am gmt |
0 Comments
1070
In சினிமா நிகழ்ச்சிகள்
December 7, 2017 10:15 am gmt |
0 Comments
1167
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (புதன்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்....
In சினிமா
November 24, 2017 5:20 pm gmt |
0 Comments
2472
நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்தினைத் தொடர்ந்து சென்னையில் நமீதாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவு...
In சினிமா
November 21, 2017 1:02 pm gmt |
0 Comments
1189
புவன் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சீமத்துரை. கீதன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். விஜி சந்திரசேகர், கயல்வின்சென்ட், மகேந்திரன், காசி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் ம...
In சினிமா
November 20, 2017 7:45 am gmt |
0 Comments
1279
சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படம் டிசம்பரில் கிறிஸ்மஸ் வெளியீடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால், படக்குழுவினருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது. தனது படங்களின் விளம்பரங்களை வ...
In சினிமா
November 16, 2017 10:22 am gmt |
0 Comments
1165
ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அண்ணா துரை’. இதனை, ஆர் ஸ்டூடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. விஜய் ஆண்டனி – டயனா சாம்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, ...
In சினிமா
November 14, 2017 9:30 am gmt |
0 Comments
1419
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொத...
In சினிமா நிகழ்ச்சிகள்
November 9, 2017 6:58 pm gmt |
0 Comments
1253
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...