Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Cinema Events

In சினிமா நிகழ்ச்சிகள்
November 9, 2017 11:49 am gmt |
0 Comments
1161
குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ( புதன்கிழமை) சென்னையில் நடைபெற்றது இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப்பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் ஆகியோர்கலந்து கொ...
In சினிமா
November 8, 2017 2:59 pm gmt |
0 Comments
1311
நயன்தாரா நடிப்பில் நாளை மறுதினம் (நவம்பர் 10) வெளியாகவுள்ளது ‘அறம்’ திரைப்படம். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில், இயக்குனர் கோபி நைனார், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், நடிகர்களான பழனி பட்டாளம், பாண்டியன், ஈ.ராம்தாஸ் ஆகியோர் பங்குபற்றினர். மக்கள் இடையேயும், விநியோகஸ்தர்க...
In சினிமா நிகழ்ச்சிகள்
November 3, 2017 11:09 am gmt |
0 Comments
1144
எம். பிரதாப் முரளி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திட்டி வாசல்’ திரைப்படத்தை பற்றி ஆதவன் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த திரைப்படகுழுவினர்....
In சினிமா நிகழ்ச்சிகள்
November 2, 2017 12:03 pm gmt |
0 Comments
1174
பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் ’கரிக்காட்டு குப்பம்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (புதன்கிழமை)  பூஜையுடன் ஆரம்பமானது....
In சினிமா
October 19, 2017 10:11 am gmt |
0 Comments
1774
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘மேயாத மான்’ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷல் வெளியீடாக திரைக்கு வந்துள்ளது. சினிமா பிரபலங்களுக்காக இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. இதில், படக்குழுவினருடன் அழைக்கப்பட்ட விருந்தினர்க...
In சினிமா
October 5, 2017 7:27 am gmt |
0 Comments
1196
சசிகுமார் நடிப்பில் உருவாகி வந்த ‘கொடி வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில், சசிகுமாரின் நெருங்கிய நண்பரும் இயக்கு...
In சினிமா
September 28, 2017 7:19 am gmt |
0 Comments
1241
பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம் ‘பொட்டு’. இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில், இசையமைப்பாளர் அம்ரீஷ், இயக்குனர் வடிவுடையான் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். படம் குறித்து பேசிய பரத், நானும், சிருஷ்டி டாங்கேவும் மருத்துவக் கல்லூரி மாணவர்களா...
In சினிமா நிகழ்ச்சிகள்
September 24, 2017 11:15 am gmt |
0 Comments
1174
நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் ஜவகர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பயமா இருக்கு. ஒரு பேய்ப்பட கதையாக இருக்கும் இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில். இப்படத்தின் படக்குழுவினரின் ஒன்று கூடல் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஒன்று கூடலின் போது ஆதவன் தொலைக்காட்சி நேர்காணல் மேற்கொண்ட...
In சினிமா நிகழ்ச்சிகள்
September 24, 2017 10:58 am gmt |
0 Comments
1286
ரமணி இயக்கத்தில் மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட மருத்துவ குற்றத்தை சொல்ல வரும் மெடிக்கல் திரில்லர் படமாக ஔடதம் உருவாகியிருக்கிறது. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 21ஆம் திகதி (21.09.2017) இடம்பெற்றது.  ரெட் சில்லி பிளாக் பெப்பர...
In சினிமா
September 20, 2017 7:19 am gmt |
0 Comments
1823
தமிழில் ‘பாரிஜாதம்’ படம் மூலமாக அறிமுகமாகியவர் இசையமைப்பாளர் தரண் குமார். தொடர்ந்து ‘போடா போடி’, ‘சமர்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் அண்மையில் தீட்சிதா என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இவர்களின் திருமண வரவேற்பு சென...
In சினிமா
September 12, 2017 9:30 am gmt |
0 Comments
1315
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப் படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு எதிர்வரும் 27-ஆம் திகதி வெளியாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தின் ...
In சினிமா நிகழ்ச்சிகள்
September 12, 2017 9:12 am gmt |
0 Comments
1327
தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்....
In சினிமா நிகழ்ச்சிகள்
August 28, 2017 7:54 am gmt |
0 Comments
3655
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷாலின் தங்கையான ஐஸ்வர்யா ரெட்டிக்கும் உம்மிடி க்ரிதிஷ்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) திருமணம் மிக சிறப்பாக இடம்பெற்றது. மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் காலை 10.10 மணி அளவில் இருந்த சுப முகூர்த்த நேரத்...
In சினிமா
August 8, 2017 12:54 pm gmt |
0 Comments
1270
நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிப்பு மற்றும் அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் அரங்கில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. த...
In சினிமா நிகழ்ச்சிகள்
August 7, 2017 10:52 am gmt |
0 Comments
1164
வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நச்சுரல்ஸ் வழங்கும் ‘சுயசக்தி விருதுகள்’. இந்த விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட் சுப்பாராவ் மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த விருதுக்காக விண்ணப்பித்திருந்த  பல ஆயிரம் பெண்களில் இர...