Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினி துணுக்கு

சிங்கம்-3 படத்திற்கு பின்னர் எந்தப்படங்களிலும் நடிக்காதிருந்த நடிகை சுருதிஹாசன் தற்போது வித்யூத் ஜம்வாலுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்.

January 1, 1970  |
1028
  |   by : Litharsan

அமெரிக்காவில் மெர்சலின் வசூல் சாதனையை மகேஷ் பாபுவின் ‘பாரத் அனே நேனு’ படம் முறியடித்துள்ளது. 2 நாட்களில் 2 மில். டொலர்களைக் கடந்தது.

 

January 1, 1970  |
1021
  |   by : Litharsan

பத்மாவத் இயக்குநரின் அடுத்த படமாகிறது பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கை வரலாறு. இதில் சாஹிராக அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.

January 1, 1970  |
1025
  |   by : Litharsan

நடிகர்களின் சம்பளத்தில் வௌிப்படைத்தன்மை உட்பட படத்தயாரிப்பின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில் நடிகர் சங்கம் ஆலோசனை

January 1, 1970  |
1018
  |   by : Litharsan

சினிமாத் துறையின் குடும்பப் பின்னணியில் உள்ளவர்களே அந்தத் துறையில் எளிதாக வளர முடியும் என்கிறார் நடிகை அதிதிராவ்

January 1, 1970  |
1021
  |   by : Litharsan

ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்

January 1, 1970  |
1018
  |   by : Litharsan

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

January 1, 1970  |
1022
  |   by : Ravivarman

பிரபல நடிகை ஜாக்குலின், தன்னுடைய ஒப்பனையாளர் ஷானுக்கு பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.

January 1, 1970  |
1020
  |   by : Ravivarman

துக்க வீட்டிற்கு செல்வதற்கு வழி சொன்ன தேநீர்க்கடை உரிமையாளருக்கு உதவியளித்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் நடிகர் அஜீத்.

January 1, 1970  |
1021
  |   by : Ravivarman

பெண் பத்திரிக்கையாளர்களை விமர்சித்து, எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

January 1, 1970  |
1027
  |   by : Ravivarman

தனது மருமகனைக் கண்ணீருடன் நலம் விசாரித்த சிம்புவுக்கு நன்றி தெரிவிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார்.

January 1, 1970  |
1023
  |   by : Ravivarman

தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்தால் நீண்ட நாட்கள் காத்திருப்பது சோர்வை ஏற்படுத்துவதால், விரைவாகத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

January 1, 1970  |
1021
  |   by : Ravivarman

கத்துவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலையான சம்பவத்தைப் பற்றி சத்யராஜ் உரையாற்றும் போது மேடையிலேயே அழுதுள்ளார்.

January 1, 1970  |
1022
  |   by : Ravivarman

காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

January 1, 1970  |
1023
  |   by : Ravivarman

படங்களில் எல்லாவித பாத்திரங்களுக்கும் நான் பொருத்தமாக இருக்கமாட்டேன் என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

January 1, 1970  |
1025
  |   by : Ravivarman