Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
May 26, 2017 11:45 am gmt |
0 Comments
1074
சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் என்பதே சிவலிங்கம் என்பதன் பொருளாகும். மங்களம் என்றால் சுபம் என்றும் பொருள்படும். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் ...
In ஆன்மீகம்
May 24, 2017 12:03 pm gmt |
0 Comments
1419
இந்து மதத்தை பொறுத்த வரையில் சிலர் சில விடயங்களை சடங்குகளாக பார்ப்பதோடு, அதனை கடை பிடித்தும் வருகின்றார்கள். ஆனால் ஏன் அதை செய்ய வேண்டும் எதற்காக செய்யப்படுகின்றது என்பதை ஆராய்ந்து பார்ப்பது இல்லை. இந்நிலையில் துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் எதனால் ஏற்பட்டது என்பதை இங்கு அவதானிப்போம். தெய...
In ஆன்மீகம்
May 24, 2017 11:49 am gmt |
0 Comments
1301
விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது என்று கூறுகின்றனர். சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் எருக்கஞ்செடியாக...
In ஆன்மீகம்
May 21, 2017 12:31 pm gmt |
0 Comments
1219
அசுரர்களை அழிக்க துர்க்கை புறப்பட்டபோது துர்க்கைக்கு படைத்தலைவனாக அவளுக்கு உதவும் பொருட்டு சிவபெருமானால் (தம் அம்சமாக) அனுப்பப்பட்டவர்தன் பைரவர். இவர் தீய சக்திகளையும், ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும் அழிப்பவர். கால பைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் நான்கு வேதங்களாக கூறுவர். சிவன் ஒவ்வொரு கா...
In ஆன்மீகம்
May 17, 2017 10:33 am gmt |
0 Comments
1342
காலையில் உஷத் காலத்திலும் மாலையிலும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும். திரியை சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையிலும் மேற்குத் திசை நோக்கியும் வடக்குத் திசை நோக்கியும் தீபமேற்ற வேண்டும். தெற்கு எமனுடைய திசை என்பதால் தெற்கே பார்த்து தீபம் ஏற்றக் கூடாது. ஒ...
In ஆன்மீகம்
May 17, 2017 9:24 am gmt |
0 Comments
1272
நன்மைகளை ஏற்படுத்தும் செயல்களைப் புண்ணியம் என்றும் தீமை பயக்கும் செயல்களைப் பாவம் அல்லது பழிச்செயல்கள் என்றும் கூறுகின்றோம். புண்ணியம்: எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் அளிக்காது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும...
In ஆன்மீகம்
May 17, 2017 5:21 am gmt |
0 Comments
1181
யாழ்ப்பாணம், திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட தேர்த்திருவிழாவின் காணொளிக் காட்சிகள்....
In ஆன்மீகம்
May 16, 2017 10:45 am gmt |
0 Comments
1232
பல்வகையான பக்தியின் மூலம் முக்தியடைந்த அடியார்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங்களை அறியலாம்.சாஸ்திரங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம். சரவணம்: கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து ...
In ஆன்மீகம்
May 16, 2017 10:32 am gmt |
0 Comments
1322
ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராமல் இடம்பெறும் கஷ்டமான நிலைகளை துரதிஷ்டம் என்று கூறுகின்றோம். அவ்வாறு ஒருவருக்கு ஏற்படும் துரதிர்ஷடமானது அவர்களின் வாழ்வில் கடுமையான வறுமையையும் கஷ்டங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் துரதிஷ்டம் நாம் செய்யக் கூடிய ஒருசில தவறான செயல்கள் மூலம் தான் ஏற்படுகின்றது என்பதை...
In ஆன்மீகம்
May 13, 2017 11:54 am gmt |
0 Comments
1127
In ஆன்மீகம்
May 10, 2017 12:33 pm gmt |
0 Comments
1811
வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி கூடும் என சில இதிகாசங்கள் கூறுகின்றன. அவற்றில் தெய்வ சக்தியை அதிகரிக்கும் விடயமே இது. வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரின...
In ஆன்மீகம்
May 5, 2017 5:19 am gmt |
0 Comments
1214
In ஆன்மீகம்
May 5, 2017 5:18 am gmt |
0 Comments
1121
In ஆன்மீகம்
May 4, 2017 9:10 am gmt |
0 Comments
1226
பசுவை பூஜை செய்வதே கோபூஜை. சகல தெய்வங்களும் பசுவின் உடலில் வீற்றிருப்பதாக ஐதீகம். பசுவிற்கு ஒரு பிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுப்பதை புண்ணிய செயலாக வேதம் குறிப்பிடுகிறது. கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களை இங்கு பார்ப்போம். கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிடைக்கு...
In ஆன்மீகம்
May 4, 2017 9:05 am gmt |
0 Comments
1295
அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிகவும் முக்கியமானவை. எங்கும் எதிலும் நிறைந்தவன் இறைவன் என்ற வகையில் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என பூஜை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தேங்காய் : தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்க...