Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
April 14, 2018 6:59 pm gmt |
0 Comments
2690
ஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீன இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தன...
In WEEKLY SPECIAL
April 7, 2018 12:11 pm gmt |
0 Comments
1100
கௌதம புத்தர் அமைதியின் உருவாய் காணப்படுபவர், துன்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து விடுபடும் யுக்தியையும், பௌத்தத்தையும் உலகிற்கு போதித்த புனிதர். என்றாலும் புத்தர் ஒரு கடவுளா என்றதோர் கேள்வி காணப்படுகின்றது. புத்தர் கடவுள் இல்லை. அவர் தன்னைக் கடவுளாகவோ, அல்லது கடவுளின் மகனாகவோ, கடவுளின் த...
In WEEKLY SPECIAL
April 1, 2018 5:15 am gmt |
0 Comments
1103
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவை உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், உயிர்தெழுந்த ஞாயிறு தின நள்ளிரவு ஆராதனைகள் நேற்று இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன. மானிடரை மீட்க உலகில் வந்து உதித்த கிறிஸ்து, சிலுவையி...
In WEEKLY SPECIAL
March 30, 2018 12:35 pm gmt |
0 Comments
1089
புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முத்தேர் பவனி இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில், விஷேட பூஜைகள், விநாயகர் வழிபாடு, பட்டு எடுத்தல், வசந்த மண்டப பூஜை மற்றும் திருவூஜ்சல் ஆகியன இடம...
In ஆன்மீகம்
March 28, 2018 3:24 pm gmt |
0 Comments
1102
அறநெறி பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஏனைய மதங்களைச் சேர்ந்த சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர...
In ஆன்மீகம்
March 27, 2018 4:44 am gmt |
0 Comments
1122
மட்டக்களப்பு – கிரான்குளத்தில், ஸ்ரீ முருகன் ஆலயம் தொடர்பில் பாடப்பட்டுள்ள “வேல்நாதம் பக்திப்பாடல்கள்” இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவர் அ.தங்கவேல் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் க...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:55 pm gmt |
0 Comments
1126
அனைத்திற்கும் காரணமான அல்லாஹ் என்பவன் வார்த்தைகளால் மட்டுமல்ல எதனாலும் அளவிட முடியாதவன். அவனே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றான்… பிரபஞ்ச இயக்கத்தையும் அவனே ஆட்டுவிக்கின்றான்… ஒவ்வோர் மனிதனையும் அவதானிக்கின்றான். அல் குர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி தெளிவாக பார்க்கலாம். அல்லாஹ...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:53 pm gmt |
0 Comments
1964
செவ்வாய் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குரிய பலன்கள் கிடைக்கும். செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல். உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும், பெற்றோரிடம் பாசம...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:51 pm gmt |
0 Comments
1207
1. அன்பு ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள்,...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:50 pm gmt |
0 Comments
1327
முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள். விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூஜை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:50 pm gmt |
0 Comments
1229
ஆகானுடைய பாவம் முழு இஸ்ரவேலரையும் பாதித்திருந்தும் அவன் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளவோ அறிக்கையிடவோ இல்லை. யார் இந்த பாவத்தைச் செய்திருப்பார்கள் என்று சீட்டுப்போடுகையில், யூதாவின் கோத்திரம் குறிக்கப் பட்டது. அப்பொழுது ஆகான் தன் பாவத்தை வெளிப்படுத்தவில்லை. சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்ட போதும் ஆகான் தன்...
In ஆன்மீகம்
March 17, 2018 2:16 pm gmt |
0 Comments
1178
தெனியாய சின்னத்தோட்டத்தில் காமன் கூத்து கோலாகலமாக நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் ஆரம்பமாகிய இவ்விழா இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. காமன் கூத்தானது இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப...
In WEEKLY SPECIAL
March 17, 2018 10:24 am gmt |
0 Comments
1078
பௌத்தம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பலரது விடைகளும் பலவாறே அமையும். இதில் ஆழ்ந்த சந்தேகங்களும் சிலருக்கு காணப்படுவதுண்டு. மொத்தமாக பௌத்தம் என்றால் அமைதி என்றும் கூறிவிடலாம். பௌத்தம், புத்தம், புத்தர் என்ற சொற்கள், ‘அறிவு’ என்னும் பொருள்படும் ‘புத்தி’ என்ற வடமொழிச் சொல்லிலிரு...
In WEEKLY SPECIAL
March 17, 2018 10:11 am gmt |
0 Comments
1085
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்மாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. அழகிய பூந்தோட்டம் தோட்டம் ஒன்றில் சிறிது நேரத்தை செலவிட்ட  ஒருவர் தன்னைக் கவர்ந்த மூன்று காட்சிகளை வர்ணிக்கிறார்…. ஆங்காங்கே மலர்ந்திருந்த கவர்ச்சிகரமான பூக...
In WEEKLY SPECIAL
March 17, 2018 9:50 am gmt |
0 Comments
1296
இப்போது நடப்பதோ இருண்ட காலம் எனப்படும் கலியுகம். இந்துக்களின் தொன்மவியல் மற்றும் புராணங்கள் கலியுகத்தின் இறுதியில் உலகம் அழிவடையும், பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகின்றது. கலியும் ஆரம்பித்து விட்டது என்றே தற்போது கூறப்படுகின்றது. அதிலும் கலியுகம் தற்போதே ஆரம்பித்துள்ளது என ஆன்மீகவாதிகள் ...