Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
June 20, 2014 4:24 pm gmt |
0 Comments
1770
பிறப்பு எண் கிரக ஆதிக்கம் பலன் தரும்;இரத்தினங்கள் 01 சூரியன் மாணிக்கம் மஞ்சள் புஸ்பராகம் 02 சந்திரன் முத்து 03 வியாழன் அமிதிஸ்டபுஸ்பராகம் 04 ராகு நீலக்கல் கோமேதகம் 05 புதன் வைரக்கல் 06 சுக்கிரன் மரகதம் (பச்சை) 07 கேது வைடூரியம் முத்து 08 சனி நீலக்கல் இந்திர நீலம் 09 செவ்வாய் பவளம்...
In ஆன்மீகம்
June 20, 2014 2:03 pm gmt |
0 Comments
1174
வியாழக்கிழமை -19 ராகு காலம்: நண்பகல் 1.30 – 3.00 எம கண்டம்: காலை 6.00 -7.30 நல்ல நேரம்: காலை 9.00 – 10.00 மாலை 4.00 – 5.00 இன்றைய ராசிபலன் மேஷம் : மகிழ்ச்சி ரிஷபம் : பெருமை மிதுனம் : நேர்மை கடகம் : ஓய்வு சிம்மம் : ஈகை கன்னி : சினம் துலாம் : தனவிருத்தி விருச்சிகம் : அலைச்சல் தனுசு : கவனம் மகரம் : தோல்...
In ஆன்மீகம்
June 19, 2014 4:29 pm gmt |
0 Comments
1542
சந்திராஷ்டம தினம் என்பது ஜோதிட வானியல் கலையின் படி சந்திரன் மனத்தைக் கட்டுப்படுத்தி அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரன். எப்பொழுதெல்லாம் அவர் குறிப்பிட்ட ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஜாதகருக்கு அறிவுத்திறனும் மனோ பலமும் குறையும் என மிகப் பழமையான ஜோதிட நூல்களில் விளக்கப்...
In ஆன்மீகம்
June 19, 2014 2:44 pm gmt |
0 Comments
1142
ஜெர்மனியின் ஹண்ட்டிங்கென் (Hanttingen) பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாளான அன்றையதினம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விநாயகப்பெருமான் ரதத்திலே எழுந்தருளி உலாவந்து அருளாட்சி கொடு...
In ஆன்மீகம்
June 18, 2014 5:36 pm gmt |
0 Comments
1187
பண்டைக் கால இலக்கியங்கள் ‘சர்வரோக நிவாரணி’ எனச் சிறப்பிக்கும் வேம்பு இந்துக்களின் வழிபாட்டோடு இரண்டறக் கலந்துள்ளது. மாரியம்மனுக்கு வேப்பிலை மிகவும் பிடித்த பொருளாகும். இது குளிர்ச்சியை அளித்து நோய்க்கிருமிகளையும் அழிக்கிறது. மாரியம்மன் வழிபாட்டில் வேப்பிலைதான் முதலிடம் பெறுகிறது. அம்மதனுக...
In ஆன்மீகம்
June 18, 2014 5:02 pm gmt |
0 Comments
1423
அஞ்ஞானத்தைப் போக்கி தீமைகளினின்றும் எம்மைப் பாதுகாத்து இறைவனையும் அவனது பெருங் கருணையையும் நினைவூட்டும் சாதனங்களாக விபூதியும் உருத்திராக்கமும் விளங்குகின்றன. சைவ சமயத்தவர்கள் திருநீறு அணிவது அவர்களது முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். நீறில்லா நெற்றி பாழ் என்கிறது எமது சமயம். திருநீறு தரிப்பதால் சிவசிந்தைய...
In ஆன்மீகம்
June 18, 2014 12:31 pm gmt |
0 Comments
1384
மட்டக்களப்பு பாரதிபுரத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஜெபாலய வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான திருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிறைவடைந்துள்ளது. திருவிழா தினத்தன்று மாலை 6.30 மணிக்கு திருச்செபமாலை பிரார்த்தனை 6ஆம் வட்டார அன்பியக்...
In ஆன்மீகம்
June 18, 2014 9:07 am gmt |
0 Comments
1248
காதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா- சாமிமலை- நல்லதண்ணி- பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் ஆறாவது ஆண்டாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியவில் இந்த பாதயாத்திரையை ஆரம்ப...
In ஆன்மீகம்
June 18, 2014 8:53 am gmt |
0 Comments
1313
புதன் கிழமை -18 ராகு காலம்: பகல் 12.00-1.30 எம் கண்டம்: காலை 7.30-9.00 நல்ல நேரம்: காலை 6-7 மணி மாலை 4-5 இன்றைய ராசிபாலன் மேஷம் : களிப்பு ரிஷபம் : வரவு மிதுனம் : ஆர்வம் கடகம் : சாந்தம் சிம்மம் : செலவு கன்னி : பாசம் துலாம் : உறுதி விருச்சிகம் : உதவி தனுசு : கீர்த்தி மகரம் : கவனம் கும்பம் : லாபம் மீனம்...
In ஆன்மீகம்
June 17, 2014 5:20 pm gmt |
0 Comments
1825
மனிதனை மனோ தர்மமே உருவாக்குகின்றது. சிந்தனைகளே அதன் அடிப்படை. சிந்தனைகளாலேயே அது ஆக்கப்படுகின்றது. மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும் செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல் துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். நிலையில்லாத சித்தத்தையுடையவரும் உண்மையான தருமத்தை அறியாதவரும் மனத்தி...
In ஆன்மீகம்
June 17, 2014 4:51 pm gmt |
0 Comments
1441
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ;பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லக்ஷ;மி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ;ட, வில்வம். கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது. மண்ணலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசன...
In ஆன்மீகம்
June 17, 2014 4:35 pm gmt |
0 Comments
1201
ஆசனங்களைச் செய்யும் போது ஆசனங்களைப் பற்றிய எண்ணம் தான் வர வேண்டுமே தவிர குடும்பக் கவலையோ வேறு சிந்தனைகளோ உள்ளத்தில் குறுக்கிடக் கூடாது. யோகாசனம் தெரிந்தவர்கள் மூச்சு நியமத்தை ஒழுங்குபடுத்தும் நிலைகளை யோகாசனம் என்று அழைக்கின்றனர். சுவாசித்தலைக் கட்டுப்படுத்துவதையும் யோகம் என்று கூறலாம். சுவாசித்தலை நம...
In ஆன்மீகம்
June 16, 2014 4:56 pm gmt |
0 Comments
1251
ஐக்கியராச்சியம் சறே, எப்சம் ஸ்ரோன்லி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் ரதோற்சவம் நேற்றையதினம்(15.06.2014) சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 க்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முற்பகல் 10.30 க்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் தேரிலே ஆரோகணித்து எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி ...
In ஆன்மீகம்
June 16, 2014 3:43 pm gmt |
0 Comments
1545
சிவபெருமான் கொண்டுள்ள வடிவங்களுள் தட்சணாமூர்த்தி வடிவம் ஞானவான்களால் விரும்பிப் போற்றப்படும் வடிவம். தட்சணாமூர்த்தி என்பது தெற்கு நோக்கி இறைவன் என்பது பொருள். பிரமதேவனின் புத்திரர்களாகிய சனகர், சனாதனர், சனகர், சனற்குமாரர் ஆகிய நான்கு குமாரர்கள் அந்தமில் மறையெல்லாம் ஆராய்ந்து சற்றும் உண்மைப்பொருள் தெர...
In ஆன்மீகம்
June 16, 2014 3:34 pm gmt |
0 Comments
1308
இறைநிலையின் இன்ப ஊற்றுத் தன்மைக்கு எதிரான செயலைச் செய்துவிட்டால் பிறகு இறைவனுக்கு வேண்டுதல்கள் செய்தாலுங் கூட விளைவிலிருந்து தப்ப முடியாது. செயல் – விளைவு நீதி என்பது தத்துவ மொழியில் கூர்தலறம் எனப்படுகிறது. இதற்குத் தவறுதல் இன்றி தக்கபடி இறைநிலையால் வழங்கப்படும் நீதி என்பதே பொருள். ஒவ்வொரு செயல...