Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
April 30, 2014 5:59 pm gmt |
0 Comments
1940
இன்று கார்த்திகை விரதமாகும் இது நட்சத்திர அடிப்படையில் மாதந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமான இடத்தினை பெறுகின்றது. கார்த்திகை விரதத்தை கைக்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர் என்றும் நல்ல பலன்களை பெறுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாரத முனிவர் 12ஆண்டுகள் இந்த விரத...
In ஆன்மீகம்
April 27, 2014 12:58 pm gmt |
0 Comments
1507
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நமது முன்னவர்களின் வாய்மொழியாக இருந்த போதிலும் அதில் பெரும் உண்மை உள்ளது. எந்த பக்கமாக இருந்தது பார்த்தாலும் கோவிலின் ராஜகோபுரம் தென்படும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று குறிப்பிடுவார்கள் காரணம் கோவிலுக்கு செல்லாவிட்டாலும் வீட்டிலில் இருந்தே உயரமாக ...
In ஆன்மீகம்
April 25, 2014 3:33 pm gmt |
0 Comments
1550
அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியாரே நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகமாகும் வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர வழிபாடு செய்வது உகந்ததாகும். சுக்கிரனை வழிபடுவதனால் இல்லங்களில் கணவன் மனைவிக்கிடையில் நல்ல அன்னியோன்யம் ஏற்படுமென்றும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்...
In ஆன்மீகம்
April 24, 2014 4:50 pm gmt |
0 Comments
1394
சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் தேய்தல். அட்சயம் என்றால் தேயாது வளர்தல் அல்லது எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம். மகா...
In ஆன்மீகம்
April 20, 2014 8:43 am gmt |
0 Comments
1991
இயேசு கிறிஸ்துவில் அன்பும் இரக்கமும் அமைதியும் கொண்டு வாழும் அனைத்து மக்களுக்கும் இனிய உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துக்கள். மான்கள் நீரோடையை நாடுவது போலவே, இந்த பூமியில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும் தாகத்தோடு எதையோ தேடிய வண்ணம் அலைகின்றான். பெரிய வெள்ளியன்று இவரது பாடுகளையும் மரணத்தையும் தியானித்த கிறிஸ்தவ ...
In ஆன்மீகம்
April 17, 2014 8:25 am gmt |
0 Comments
1308
இறைகுமாரனாகிய இயேசு இந்த உலகில் மனிதர்களின் பாவங்கள் பெருகிக்கொண்டே போனதனால் அவர்களை இரட்சிப்பதற்காக பெத்தலஹேம் என்ற இடத்தில் மாடடைத்தொழுவத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் மகனாக வந்து அவதரித்தார். இயேசு தனது முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்று பின்னர் மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்த...
In ஆன்மீகம்
April 15, 2014 4:10 pm gmt |
0 Comments
1516
சென்னைக்கு அடுத்து உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு எனும் திருப்பதியில் இருந்து அருளாட்சி தருபவளே திருவேற்காடு தேவி கருமாரியம்மன். 1000 வருடங்களுக்கு முற்பட்ட பெருமைவாய்ந்த இக்கோவிலின் அம்மன் சுயம்பு வடிவமாக தோன்றி சாந்த சொரூபியாக பராசக்தி வடிவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அன்னையின் கைக...
In ஆன்மீகம்
April 12, 2014 12:20 pm gmt |
0 Comments
1408
ஈழத்து சித்தர் யோகர்சுவாமிகளின் 50வது குருபூசை தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஈழத்து சித்தர் என அழைக்கப்படும் யோகர்சுவாமிகளின் குருபூசை நேற்று யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றது.நேற்று மாலை நல்லூர் ஆலய முன்றலில் இருந்து பாதை யாத்திரை பேரணியும் இடம்பெற்றது அவரின் உருவசிலையை தாங்கிய...
In ஆன்மீகம்
April 10, 2014 5:24 pm gmt |
0 Comments
2985
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர். பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான் சுபக்கிரகமாக விளங்குகின்றார்.வாழ்க்கையில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை கிடைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.ஆன்மீக ஞானத்தை வழங்குவதனால் ஞானகுருவான விய...
In ஆன்மீகம்
April 8, 2014 5:07 pm gmt |
0 Comments
1358
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தை இயற்றியவர்  மாணிக்கவாசக சுவாமிகள்.  சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது அன்றோர் வாக்கு. நனி சொட்டும் பக்திச் சுவையும், மனதை உருகவைக்கும் தன்மையும் கொண்ட தி...
In ஆன்மீகம்
April 7, 2014 12:22 pm gmt |
0 Comments
1726
இந்துக்களின் பண்பாட்டு வழக்கங்களில் ஒன்றாக திகழும் வரலட்சுமி விரதம் ஆலயங்களில் மட்டுமல்ல வீடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திருநாளில் வரலட்சுமி  வரங்களை அள்ளி வழங்க, வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரதம் குறித்தும் அன்று செய்ய வேண்டியவை குறித்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இர...
In ஆன்மீகம்
April 6, 2014 11:47 am gmt |
0 Comments
1762
ஜய வருஷ பிறப்பு ஜய சித்திரை மீ 1ந் தேதி (14-4-2014) திங்கட்கிழமை முற்பகல் 6 மணி 11 நிமிடத்தில் வருஷம் பிறக்கின்றது. அன்று பூர்வபக்க சதுர்த்தசித் திதியிலும் அந்த நட்சத்திரத்திலும் மேட லக்கினத்திலும் ஜய வருஷம் பிறக்கின்றது. அன்று முதல்இரவு 2.11 மணி முதல் முற்பகல் 10-11 வரை விசேட புண்ணியகாலம். புது வருட...
In ஆன்மீகம்
April 4, 2014 2:33 pm gmt |
0 Comments
3538
அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியாரே சுக்கிரன் ஆகும். நவக்கிரகங்களில் ஒன்றாக உள்ள சுக்கிரனை வெள்ளிக்கிழமையில் வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் உரிய நாளாகும். சுக்கிரனுக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு. பிருகு மகரிஷின் மகனே சுக்கிரன். மகாலட்சுமியும...
In ஆன்மீகம்
April 4, 2014 11:40 am gmt |
0 Comments
1565
விநாயகருக்கான சதுர்த்தித் திதி மாதத்தில் இரண்டுதடவைகள் வருகின்றன . வளர் பிறையில் வருவது சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் தேய்பிறையில் வருவது கிருஷ்ண பட்ச சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவர். சுக்கில பட்சச் சதுர்த்தியை சதுர்த்தி விரதம் என்று கொள்வர். விநாயக வழிபாடானது இரண்டு கைகளினாலும் தலை...
In ஆன்மீகம்
April 2, 2014 4:36 pm gmt |
0 Comments
3420
காஞ்சிபுரத்தில் கோவில்கொண்டு அருளாட்சி புரியும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். காமாட்சி அம்பாள் சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள். காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை...