Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
December 30, 2017 8:52 am gmt |
0 Comments
1092
மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுவதுடன் எதிர்வரும் 14ஆம் திகதி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் ...
In ஆன்மீகம்
December 30, 2017 8:37 am gmt |
0 Comments
1109
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம். சொர்க்கவாசல் உருவான கதை விஷ்ணுபகவான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமை...
In ஆன்மீகம்
December 29, 2017 2:14 pm gmt |
0 Comments
1120
ஆலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த பெருந்தகைகளுக்காக நாம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்வதையே மோட்ச தீபம் என்கின்றோம். மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர் விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும் உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட...
In ஆன்மீகம்
December 29, 2017 2:09 pm gmt |
0 Comments
1217
அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும், வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும். மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது. மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும். பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது…. உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள்...
In ஆன்மீகம்
December 29, 2017 12:41 pm gmt |
0 Comments
1197
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிரு...
In ஆன்மீகம்
December 29, 2017 12:12 pm gmt |
0 Comments
1048
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்வத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரதோற்சவம் நடைபெற்றது. கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த பிரம்மோற்சம் தொடர்ந்து 12 நாட்கள்...
In ஆன்மீகம்
December 28, 2017 2:11 pm gmt |
0 Comments
1130
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் ,அவருடைய பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை  திகதி இடம் பெறவுள்ளது. குறித்த நிகழ்வு தொடர்பாக மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்...
In ஆன்மீகம்
December 26, 2017 8:00 am gmt |
0 Comments
1137
இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு கூறப்பட்டுள்ளது. • சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்ற...
In ஆன்மீகம்
December 26, 2017 7:57 am gmt |
0 Comments
1040
சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி நேற்று (திங்கட்கிழமை) மண்டல பூஜை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு ஐயப்பனின் அருட்கடாட்சம் பெற்றனர். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடையுள்...
In ஆன்மீகம்
December 25, 2017 4:11 pm gmt |
0 Comments
1189
எங்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என இறைவனிடம் கேட்போம் அவ்வாறு நாம் கேட்கும் எல்லாவற்றையும் இறைவன் தர இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம். திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன் கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின் ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம் ஸ்ரீ வெங்கடேச கராவல...
In ஆன்மீகம்
December 25, 2017 3:59 pm gmt |
0 Comments
1219
ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ள விரத தினமாகும். ஆன்மாவிற்கு மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பௌர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்...
In ஆன்மீகம்
December 24, 2017 9:33 am gmt |
0 Comments
1167
ஆகானுடைய பாவம் முழு இஸ்ரவேலரையும் பாதித்திருந்தும் அவன் தன் பாவத்தை ஒப்புக்கொள்ளவோ அறிக்கையிடவோ இல்லை. யார் இந்த பாவத்தைச் செய்திருப்பார்கள் என்று சீட்டுப்போடுகையில், யூதாவின் கோத்திரம் குறிக்கப் பட்டது. அப்பொழுது ஆகான் தன் பாவத்தை வெளிப்படுத்தவில்லை. சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்ட போதும் ஆகான் தன்...
In ஆன்மீகம்
December 24, 2017 9:14 am gmt |
0 Comments
1345
ராமரை வணங்குபவர்கள் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் தவிர்க்க முடியாது. அந்த வகையில் ராமர் பல்வேறு அவதாரங்களை எடுத்தார் என வரலாற்று புராணக்கதைகளில் படித்திருப்போம். அதே போன்று ஆஞ்சநேயரும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். இந் நிலையில் ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி பெருகும் என சிலர் நம்புவார்கள். அதனால் ஜெய ஆஞ்சந...
In ஆன்மீகம்
December 21, 2017 11:03 am gmt |
0 Comments
1204
மார்கழி மாதம் பிறந்தால் இந்துக்களின் வீட்டு முற்றங்களில் புள்ளிக்கோலம் போடப்பட்டிருக்கும். ஆலயங்களில் அதிகாலையில் எழுப்பப்படும் திருவென்பா தோத்திரம் செவியை வருடும் போது அந்த நாளே சிறப்பாக அமையும். இவ்வாறு சிறப்பு மிகுந்த மார்கழியில் அனுஸ்டிக்கப்படும் விரதம் திருவெப்பாவை. இது மாணிக்கவாசகர் திருவண்ணாமல...
In ஆன்மீகம்
December 21, 2017 10:38 am gmt |
0 Comments
1194
நவக்கரகங்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி. இந்தப்பட்டம் சிவபெருமானால் சனீஸ்வரருக்கு வழங்கப்பட்டதாகும் என புராணக்கதை கூறுகிறது. ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பலன்களை வழங்கி வந்ததனால் சனீஸ்வரருக்கு இந்தப்பட்டம் வழங்கப்பட்டது. அதாவது ஒவ்வொருவரினதும் பாவபுண்ணியங்களுக்கும் ஏற்ப பலன்களை...