Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆன்மீகம்

In ஆன்மீகம்
April 1, 2014 10:42 am gmt |
0 Comments
1221
யாழ்ப்பாணம் கல்வியங்காடு கட்டப்பிராய் ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்று மாலை தீ மிதிப்பு உற்சவம் இடம்பெற்றது. பங்குனி திங்கள் விரதத்தினை முன்னிட்டு வருடம் தோறும் 3வது திங்கள் தீ மிதிப்பு உற்சவம் இடம்பெறுவது இக் கோவிலின் சிறப்பு அம்சமாகும்.ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளினை தொடர்ந்து வீர...
In ஆன்மீகம்
March 31, 2014 5:06 pm gmt |
0 Comments
1645
மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந...
In ஆன்மீகம்
March 31, 2014 2:24 pm gmt |
0 Comments
1917
இந்துக்கள் விரதம் இருப்பதை காலம் காலமாக முன்னோர்களிடம் இருந்து பின்பற்றி வருகின்றார்கள். விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம...
In ஆன்மீகம்
March 31, 2014 11:47 am gmt |
0 Comments
1737
சிவாய நம என்றுரைப்பவர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுவார்கள். அந்தளவுக்கு சிவ நாமங்களில் மிக உயர்வானது அதனால் எந்நாளும் எந்நேரமும் சிவபக்கதர்கள் இந்த மந்திரத்தை உச்சரிப்பர். ஒருமுறை நாரத முனிவர் பிரம்மாவிடம் சேறு தந்தையே சிவநாமங்களில் உயர்வானது சிவாயநம என்கிறார்கள். இதன் அர்த்தத்தை விளக்...
In ஆன்மீகம்
March 28, 2014 3:58 pm gmt |
0 Comments
1495
சனியைப்போல கொடுப்பானும் இல்லை சனியைப்போல கெடுப்பானும் இல்லை என்று நம் முன்னர்வர்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளோம். நவகிரகங்களுள் முக்கியமானவராக சனீஸ்வரன் கருதப்படுகின்றார். சில கோயில்களில் சனிபகவானுக்கு தனி சந்நிதிகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் திருநள்ளாரில் தனியான ஆலயம் உண்டு. திருநள்ளாறில் கோவில் க...
In ஆன்மீகம்
March 25, 2014 6:02 pm gmt |
0 Comments
1724
பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரியவிரதங்களில் பிரதானமானதாகும்.விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பின்னர் சிவபுராணம், சிவ நாமங்களை படித்து கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு நந்திக்கு காப்பரிசி படைத்து நெய்தீபம் ஏற்றி பிரார்த்திக்க வேண்டும். நந்...
In ஆன்மீகம்
March 23, 2014 3:08 pm gmt |
1 Comment
1592
கோவில்களுக்கு செல்பவர்கள் பொதுவாக கற்பூரம், தேங்காய், பழங்கள் கொண்டு செல்வது வழமையான விடயமாகும். ஆயினும் எந்தெந்த கோவில்களுக்கு என்னென்ன பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்திருத்தல் அவசியமாகும். மலர்கள் அர்ச்சனைக்காக எல்லா ஆலயங்களுக்கும் கொண்டு சென்றாலும் சில சில கோவில்களுக்கு செல்லும் போது சில...
In ஆன்மீகம்
March 19, 2014 12:11 pm gmt |
0 Comments
3005
தனக்குமேல் தலைவன் இல்லை என்பதனாலேயே கணபதியை, விநாயகர் என்று அழைக்கின்றோம். விக்னேஸ்வரனை வழிபட வினைகள் யாவும் நீங்கும். விநாயகப்பெருமானை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றதாகும் பெளர்ணமியை அடுத்த நான்காவது நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தினையே சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவார். சங்கடங்கள...
In ஆன்மீகம்
March 18, 2014 12:58 pm gmt |
0 Comments
1589
உலகம் படைக்கப்படுவதற்கு முன் பகவான் மகாவிஷ்ணு பாற்கடலில் பாம்பணையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டு அந்த மலரிலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா தோன்றினார். பிரம்மாவே உலகத்தை சிருஷ்டித்தார். கும்பத்தில் உள்ள நீரானது எந்த நீரிலிருந்து படைப்பில் உ...
In ஆன்மீகம்
March 14, 2014 4:48 pm gmt |
0 Comments
1488
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் மணம் செய்வித்த நாள் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்று புராணக்கதைகள் கூறுகின்றன. ...
In ஆன்மீகம்
February 24, 2014 9:59 am gmt |
0 Comments
1453
இன்னல் செய்வோர் எதிரிகளாக நினைப்போர் எவராவது இருப்பினும் அவர்களும் மனம் திருந்தி வாழ கருணையோடு வாழ்த்துவோம். பகைவர்களையும் வாழ்த்தும் மனநிலை நமக்கு வர வேண்டும். நெஞ்சில் பகை உணர்வு இருக்கும் போது நம்மால் வாழ்த்த முடியுமா? முடியும். வாழ்த்தும் போது பகை உணர்வு மறையும். “பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்ச...
In ஆன்மீகம்
February 20, 2014 5:32 pm gmt |
0 Comments
1421
தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில்துளசியும் ஒன்றாகும். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் துளசி என்று பெயர். துளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துள...
In ஆன்மீகம்
February 20, 2014 5:22 pm gmt |
0 Comments
2497
பைரவர், வீரபத்திரர்,க்ஷத்ரபாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சங்களாகும்.  தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷத்ரபாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்...
In ஆன்மீகம்
February 14, 2014 2:00 pm gmt |
0 Comments
1469
ஜீவகாந்த சக்தி மனம் அலைச்சலினாலும் செய்யும் செயல்களாலும் மாறுபடுகிறது. உடலியக்கம் ஒழுங்காக அதாவது செய்யும் செயல்களினால் உடலின் அணு அடுக்குகள் குலையாமல் இருக்க வேண்டும். குலைந்த அணு அடுக்குகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அணு அடுக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. மன அலைச்சலை ஒழுங்குபடுத்து...
In ஆன்மீகம்
February 11, 2014 1:41 pm gmt |
0 Comments
1229
உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியை வழங்கும் யோகாசனப்பயிற்சியை ஆரம்பிக்க விரும்புகின்றீர்களா?...