Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In Advertisement
October 7, 2017 12:48 pm gmt |
0 Comments
1359
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும். விரத காலத்தில் பழங்கை ஆகாரங்கள் சாப்பிடலாம். விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள்...
In ஆன்மீகம்
October 6, 2017 11:25 am gmt |
0 Comments
1227
தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்பு...
In ஆன்மீகம்
October 6, 2017 10:57 am gmt |
0 Comments
1334
கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என்பதோடு, வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை கட்டிய மன்னர்கள் ...
In ஆன்மீகம்
October 6, 2017 10:47 am gmt |
0 Comments
1247
சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள். இவளுக்கு வேடர் குலத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது பிராணிகளை வேட்டையாடும் ஒருவரை மணம் முடிக்க மாட்டேன் என்று வெறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி தபசியாக மாறினாள். மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடுபட்டாள். அப்போது அந்த முனிவர்...
In ஆன்மீகம்
October 4, 2017 5:23 pm gmt |
0 Comments
1388
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பதினாறம்நாள் திருவிழாவில் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. மகாபாரதத்தில் சகுனியின் சதியினால் சூதாட்டத்தில் நாடு நகர் மனை என அத்தனையும் கௌரவர்களிடம் இழந்த பாண்டவர்கள் வ...
In ஆன்மீகம்
October 4, 2017 4:40 pm gmt |
0 Comments
1316
வீடுகளில் நடைபெறும்  சுபகாரியங்களை ஆரம்பிக்கும் போதும் முதலில் விநாயகரை வணங்கிய பின்னர் ஆரம்பிப்பது வழமை. அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம். விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அ...
In ஆன்மீகம்
September 30, 2017 8:56 am gmt |
0 Comments
1129
உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்று விஜயதசமியை கொண்டாடி மகிழ்கிறார்கள். மலைமகளாய்,திருமகளாய், கலைமகளாய்  வழிபட்ட மூன்று தேவியரும் ஒன்றாகி ஆதிபராசக்தியாய் அருள் நல்கும் நாளாக விஜயதசமி போற்றப்படுகிறது. இன்று ஏடு தொடக்குவது முதல் புதிய முயற்சிகள் அனைத்தையும் நம்பிக்கையுடன் இந்துக்கள் முன்னெடுக்கிறார்கள். இ...
In ஆன்மீகம்
September 29, 2017 3:45 pm gmt |
0 Comments
1277
வீட்டில் கடவுக்கு பிரசாதமாக ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்கின்றோம். ஆனால் இதில் பலருக்கு பிரசாதம்’ என எவ்வாறு பெயர் தோற்றம் பெற்றது என தெரியாது. ‘ப்ர’ என்றால் கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், ‘ப்ர’ என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, ‘பிரசாதம...
In ஆன்மீகம்
September 29, 2017 12:59 pm gmt |
0 Comments
1239
வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தர...
In ஆன்மீகம்
September 28, 2017 11:17 am gmt |
0 Comments
1145
மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் நடைபெற்றது நேற்று (புதன்கிழமை) 1000 பெண்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு ஈச்சந்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து, பாற்குட பவனி ...
In ஆன்மீகம்
September 28, 2017 9:15 am gmt |
0 Comments
1212
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பரிகாரம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் முருகன் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வரு...
In ஆன்மீகம்
September 28, 2017 8:59 am gmt |
0 Comments
1184
புரட்டாசி மாதங்களில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும். பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி...
In ஆன்மீகம்
September 27, 2017 2:01 pm gmt |
0 Comments
1350
உலகெங்குமுள்ள இந்துக்கள் நவராத்திரி காலத்தை அனுஷ்டித்துவருகிறார்கள். இன்று நவராத்திரி காலத்திலான  துர்க்கை அம்மன் வழிபாட்டின் முதலாம் நாளாகும். இன் நிலையில், இந்திய அஸ்சாம் மானிலத்தில் அமைக்கப்பட்டுள்ள த்வானது  உலகப் புகழைத் தற்போது  எட்டி வருகிறது. அஸ்சாம் குஃவாதியில் உருவாக்கப்பட்டிருக்கும் இத் துர...
In ஆன்மீகம்
September 27, 2017 11:54 am gmt |
0 Comments
1250
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்....
In ஆன்மீகம்
September 27, 2017 11:22 am gmt |
0 Comments
1140
சிவலிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் ‘அசல லிங்கம்’ என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை ‘பரார்த்த லிங்கம்’ என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்பட...