Chrome Badge
Athavan News

ஆன்மீகம்

In ஆன்மீகம்
February 21, 2017 10:31 am gmt |
0 Comments
1036
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிரதான நோக்கமே திருமணம் வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. மண வாழ்க்கை சிலருக்கு மிக எளிதாக கூடி வந்து விடும். ஒரு சிலருக்கு சிறிது முயற்சிகளின் மூலம் நடக்கிறது. பலருக்கு கிரகதோஷ அம்சங்களால் ...
In ஆன்மீகம்
February 21, 2017 8:55 am gmt |
0 Comments
1058
தியானம் செய்வதால் கவலை, பயம், கோபம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இப்போது எளிய முறையில் தியானம் பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். * உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். * தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்...
In ஆன்மீகம்
February 20, 2017 9:41 am gmt |
0 Comments
1035
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆவது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் ம...
In ஆன்மீகம்
February 20, 2017 9:07 am gmt |
0 Comments
1038
வைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பானதாக கூறப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதிர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து ...
In ஆன்மீகம்
February 20, 2017 8:57 am gmt |
0 Comments
1025
கிரகதோஷம் மற்றும் கிரக திசை நடந்தாலும் கீழ் வருகின்ற  எளிய பரிகாரங்களை கடைபிடிக்க நல்ல பலன்  கிடைக்கும் என வேதம் கூறுகிறது. 1) சூரியன், செவ்வாய் திசை நடப்பவர்கள் கோவிலில் தீபம் ஏற்றலாம் (அல்லது) மெழுகுவர்த்தி ஏறலாம். இது எளிமையான கிரக தோஷம் போக்கும் வழியாகும். இயன்றவர்கள் தீபம் தானம் கொடுக்கவும். 2) ...
In ஆன்மீகம்
February 19, 2017 9:22 am gmt |
0 Comments
1023
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய கொடியேற்ற நிகழ்வு கடந்த பெப். 11 ஆம் திகதி இடம்பெற்றது....
In ஆன்மீகம்
February 19, 2017 9:19 am gmt |
0 Comments
1029
உலகப்பெருமஞ்சத்தை தன்னகத்தே கொண்டமைந்த இணுவில் கந்தன் ஆலயத்தின் மஞ்ச பவனி கடந்த தைப்பூச நன்நாளில் பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது....
In ஆன்மீகம்
February 18, 2017 2:34 pm gmt |
0 Comments
1026
மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட ‘தூய லூர்து அன்னை ஆலயம்’ அபிசேகம் செய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூய லூர்து அன்னை ஆலயத்தின் திருவிழா இன்றைய தினம் மாலை கொண்டாடப்படுகின்ற நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட குறித்த ஆலயம், மன்...
In ஆன்மீகம்
February 16, 2017 10:51 am gmt |
0 Comments
1066
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத...
In ஆன்மீகம்
February 16, 2017 10:30 am gmt |
0 Comments
1071
சிவராத்திரி அன்று கண்விழித்து விரதம் இருந்து, சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவபூஜையை தொடங்க வேண்டும். மனத்தூய்மையோடு, சிவனுக்குரிய நாமங் களைக்கூற வேண்டும். இந்த விரதத்தின் பொழுது நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரவு முழுவதும் 1008 மு...
In ஆன்மீகம்
February 15, 2017 10:40 am gmt |
0 Comments
1056
தேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனி...
In ஆன்மீகம்
February 15, 2017 10:24 am gmt |
0 Comments
1084
சிலர் தினமும் விளக்கேற்றுவார்கள். ஆனால் அப்படி செய்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாது.எனவே விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும், என்ன பிரச்சினைகள் தீரும் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம். ழூ சித்திரை மாத பவுர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தன தான்யம் பெருகும். ழூ வைகாசி மாத பவுர்ண...
In ஆன்மீகம்
February 15, 2017 9:45 am gmt |
0 Comments
1065
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம். ஸ்லோகம் 1 : சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. ஸ்லோகம் 2 : ஓம் தத்புருஷாய...
In ஆன்மீகம்
February 12, 2017 11:32 am gmt |
0 Comments
1174
கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த 02 ஆம் திகதி பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது....
In ஆன்மீகம்
February 12, 2017 11:26 am gmt |
0 Comments
1188
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த 06 ஆம் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது....