Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In ஆன்மீகம்
November 23, 2017 12:34 pm gmt |
0 Comments
1134
அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவன் அவனின்றி அணுவும் கூட அசையாது அவனே சக்திகளுக்கு அப்பாற்பட்ட கடவுள். கடவுள் நம்பிக்கை என்பது ஆழ்மனதின் தாக்கம். உணர்வு பூர்வமாக வெளிவரவேண்டியது. ஏதோ மூத்தோர் சொன்னார்கள் அதனால் தெய்வ சந்நிதியின் முன் கைகூப்பி நின்று வேண்டிவிட்டால் கடவுள் அருள் கிடைத்துவிடாது. உணர்வ...
In ஆன்மீகம்
November 23, 2017 11:54 am gmt |
0 Comments
1109
விஞ்ஞானம் எல்லையற்று விரிந்தாலும் தெய்வம் என்ற கேள்விக்கு முன்னால் தன் அகந்தையை விட்டு விட்டு பணிந்தே ஆக வேண்டும். தெய்வ சக்தி அத்தனை விந்தையானது. தெய்வ சக்தியினாலேயே பிரபஞ்சம் இயங்குகின்றது. ஆத்மாக்கள் பிறக்கின்றன பிறந்தவை மடிகின்றன என்பது நம்பிக்கை. இந்த செய்வசக்தி அருகில் இருக்கும் போது தீயவை விலக...
In ஆன்மீகம்
November 23, 2017 11:25 am gmt |
0 Comments
1094
சிவன் இந்துக்களின் முழுமுதற்கடவுள் மட்டுமல்ல முதன்மைக் கடவுள். ஏனைய கடவுள்களைப் போல் அல்லாது எளிமைக்கடவுளாக காட்சி தருபவர் ஈசன். தோளில் பாம்பு, இடுப்பில் புலித்தோல், உருத்திராட்சை, தலையில் ஜடாமுடி அதில் பிறை நிலவும், கங்கையும் கொண்ட சிவன் உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு காட்சியளிக்கின்றார். கங்க...
In ஆன்மீகம்
November 22, 2017 10:34 am gmt |
0 Comments
1170
பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும். மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனி...
In Advertisement
November 22, 2017 9:59 am gmt |
0 Comments
1030
ஐயப்பனுக்கு உகந்த இந்த நமஸ்காரத்தை தினமும் இரண்டு தடவைகள் சபரிமலை செல்லும் பக்தர்கள் பாடி வழிபாடு செய்து வர வேண்டும். 1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம் நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம் 2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம் 3. வியாக் ...
In ஆன்மீகம்
November 20, 2017 1:13 pm gmt |
0 Comments
1163
கார்த்திகை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டின் போது நில பிரச்சினை, சொந்த வீடு வாங்குவதற்கான வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி பூஜை செய்யலாம். அத்துடன், திருமணமாகாத பெண்கள் வீட்டில் 16 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி உடனே திருமணம் நடக்கும். இந்த தீபத்தை ஏற்றும் ...
In ஆன்மீகம்
November 20, 2017 1:00 pm gmt |
0 Comments
1159
சபரிமலையில் தவம் இருக்கும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு ‘சின்முத்திரை’யுடன் இருக்கிறார். ‘சித்’ என்றால் ‘அறிவு’ இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி ‘சின்’ என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த ‘சின்’ முத்திரையின் விளக்கமாகும்...
In ஆன்மீகம்
November 18, 2017 10:22 am gmt |
0 Comments
1206
சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது. சூரிய அம்சம் பெற்ற வலது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பன்னிரண்டு ருத்ராட்ச மரங்களும், சந்திர அம்சம் பெற்ற இடது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீர...
In ஆன்மீகம்
November 17, 2017 11:35 am gmt |
0 Comments
1107
சபரிமலை சுவாமி ஐயப்பனுடைய விரதம் இன்றைய தினம் கார்த்திகை முதலாம் நாள் உலகம் முழுவதிலும் உள்ள ஐயப்ப அடியவர்களினால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) விரத ஆரம்ப நாளில் வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்திலும் அடியவர்கள் மாலை அணிந்து ஐயப்பன் விரதத்தை ஆரம்பித்துள்ளனர். ஐயப...
In ஆன்மீகம்
November 15, 2017 11:53 am gmt |
0 Comments
1432
சிவாலயங்களில் நுழைந்தவுடன் முதலில் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நந்தியின் பின்புறமாகச் சென்று அதன் சிரசு வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு இடதுபுறமாக வந்து நின்று உள்ளே நுழைவதற்கு நந்தியம்பெருமானிடம் அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் முதலில் விநாயகர...
In ஆன்மீகம்
November 15, 2017 11:25 am gmt |
0 Comments
1128
விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இந்து சாஸ்த்திரங்களில் விரதம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ண...
In ஆன்மீகம்
November 14, 2017 10:14 am gmt |
0 Comments
1166
பொதுவாக, சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கும் என  பார்ப்போம். 3 முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும். 5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும். 7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும். 9 முறை வலம்வந்தால் –...
In ஆன்மீகம்
November 14, 2017 9:54 am gmt |
0 Comments
1406
வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி நுழையும் என கூறப்படுகின்றது. வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம்: வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்கள...
In ஆன்மீகம்
November 13, 2017 1:28 pm gmt |
0 Comments
1145
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்குக் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள் மிகு அண்ணமார் சிவகாமி சமேத சுந்தரேஸ்வரன் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. யாழ். வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி செம்பியன்பற்றுத் தெற்கில் அமைந்துள்ள மிகவும் பழமை வா...
In ஆன்மீகம்
November 9, 2017 1:15 pm gmt |
0 Comments
1304
இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்தி ருப்பதுபோல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்கு மிடமாகவும், கொட...