Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம்

In WEEKLY SPECIAL
April 16, 2018 7:42 am gmt |
0 Comments
1073
அச்சுவேலி, மகிழடி ஞான வைரவர் ஆலய வருடாந்த திருவிழாவின் நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த நிறைவு விழாவில் தீமிதிப்பு உற்சவம் இடம்பெற்றது. இதன்போது, வேல் பூட்டி, காவடி தூக்கி, தி மிதித்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தினர்....
In ஆன்மீகம்
April 15, 2018 5:37 am gmt |
0 Comments
1283
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இ...
In ஆன்மீகம்
April 15, 2018 5:37 am gmt |
0 Comments
2056
நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள். வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அ...
In ஆன்மீகம்
April 15, 2018 5:35 am gmt |
0 Comments
1206
ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார். அடேங்கப்பா! இந்த உயிர்கள் எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிற...
In ஆன்மீகம்
April 15, 2018 5:23 am gmt |
0 Comments
1615
இறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதிலும் பல முறைகள் பின்பற்றப் படுகின்றன. தீபமேற்றும் முறைகள் பத்து: தரையில் வரிசையாக தீபங்கள் ஏற்றுதல். தரையில் கோலம் போட்டு வட்டமாக ஏற்றுதல். சித்திர தீபம். மாலா தீபம். அடுக்கு தீபம். ஆகாச தீபம். ஜல தீபம...
In ஆன்மீகம்
April 14, 2018 10:16 pm gmt |
0 Comments
1422
சிவலிங்கம் என்பது இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனை குறிக்கும் ஒரு வடிவமாகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற மற்றும் இரண்டுக்கும் இடையிலான வடிவம் ஆகிய அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றில் சிவலிங்கம் என்பது அருவுருவ நிலையை குறிக்கின்றது. இத்தகைய ச...
In ஆன்மீகம்
April 14, 2018 10:11 pm gmt |
0 Comments
1524
கோயில்களில் கற்பூர தீப ஆராதனை காட்டும் போது மனதை ஒருநிலைப்படுத்தி வழிபடும் நாம் கற்பூர தீப ஆராதனை காட்டப்படுவதற்கான காரணத்தை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் அல்லவா. கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும...
In ஆன்மீகம்
April 14, 2018 10:08 pm gmt |
0 Comments
1270
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாத...
In ஆன்மீகம்
April 14, 2018 6:59 pm gmt |
0 Comments
2619
ஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீன இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தன...
In WEEKLY SPECIAL
April 7, 2018 12:11 pm gmt |
0 Comments
1067
கௌதம புத்தர் அமைதியின் உருவாய் காணப்படுபவர், துன்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து விடுபடும் யுக்தியையும், பௌத்தத்தையும் உலகிற்கு போதித்த புனிதர். என்றாலும் புத்தர் ஒரு கடவுளா என்றதோர் கேள்வி காணப்படுகின்றது. புத்தர் கடவுள் இல்லை. அவர் தன்னைக் கடவுளாகவோ, அல்லது கடவுளின் மகனாகவோ, கடவுளின் த...
In WEEKLY SPECIAL
April 1, 2018 5:15 am gmt |
0 Comments
1071
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவை உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், உயிர்தெழுந்த ஞாயிறு தின நள்ளிரவு ஆராதனைகள் நேற்று இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன. மானிடரை மீட்க உலகில் வந்து உதித்த கிறிஸ்து, சிலுவையி...
In WEEKLY SPECIAL
March 30, 2018 12:35 pm gmt |
0 Comments
1067
புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முத்தேர் பவனி இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில், விஷேட பூஜைகள், விநாயகர் வழிபாடு, பட்டு எடுத்தல், வசந்த மண்டப பூஜை மற்றும் திருவூஜ்சல் ஆகியன இடம...
In ஆன்மீகம்
March 28, 2018 3:24 pm gmt |
0 Comments
1080
அறநெறி பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஏனைய மதங்களைச் சேர்ந்த சமயங்களுக்கு பொறுப்பான அமைச்சர...
In ஆன்மீகம்
March 27, 2018 4:44 am gmt |
0 Comments
1084
மட்டக்களப்பு – கிரான்குளத்தில், ஸ்ரீ முருகன் ஆலயம் தொடர்பில் பாடப்பட்டுள்ள “வேல்நாதம் பக்திப்பாடல்கள்” இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவர் அ.தங்கவேல் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் க...
In WEEKLY SPECIAL
March 24, 2018 12:55 pm gmt |
0 Comments
1102
அனைத்திற்கும் காரணமான அல்லாஹ் என்பவன் வார்த்தைகளால் மட்டுமல்ல எதனாலும் அளவிட முடியாதவன். அவனே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றான்… பிரபஞ்ச இயக்கத்தையும் அவனே ஆட்டுவிக்கின்றான்… ஒவ்வோர் மனிதனையும் அவதானிக்கின்றான். அல் குர் ஆனின் பார்வையில், அதனூடாக அல்லாஹ்பற்றி தெளிவாக பார்க்கலாம். அல்லாஹ...