Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
January 20, 2018 2:58 pm gmt |
0 Comments
1066
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். சமூகம் பயன்பெறும் வகையில் உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யாவைக் கேலி செய்யும் வக...
In சினிமா
January 20, 2018 1:51 pm gmt |
0 Comments
1051
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் வு குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்...
In சினிமா
January 20, 2018 1:51 pm gmt |
0 Comments
1063
அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு இணையத்; தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்ல...
In சினிமா
January 20, 2018 12:13 pm gmt |
0 Comments
1123
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற ...
In சினிமா
January 20, 2018 11:55 am gmt |
0 Comments
1058
ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கீ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஷ் பேசுகையில், இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி. பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே...
In இந்தியா
January 20, 2018 11:18 am gmt |
0 Comments
1063
பேரூந்து கட்டணத்தில் திடீர் உயர்வு வரும்போது அது பாதிப்பை ஏற்படுத்தும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித் விஷார் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியிருந்த அவர், “நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பேரூந்தில் தான் சென்றேன...
In சினிமா
January 20, 2018 10:19 am gmt |
0 Comments
1068
இந்தியாவின் குடியரசுதினமான ஜனவரி 26ம்திகதி திட்டமிட்டவகையில் பத்மாவதி விரைவில் பத்மாவத் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. அதே நாளில் பட்மேன் (PAD MAN) என்ற திரைப்படமும் வெளியாக இருந்தது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான முக்கிய செய்தியைத்தாங்கிய இந்தத்திரைப்படத்தில் அக் ஷேய் குமார் நடித்துள்ளார். எனினும் பத்ம...
In சினிமா
January 20, 2018 9:57 am gmt |
0 Comments
1085
நடிகர் சூர்யாவைக் கிண்டல் செய்யும் விதமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று அந்த தனியார் தொலைக்காட்சியின் முன்பாக சூர்யாவின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு அடுத்து, நடிகர் சூர்யா இயக்குனர் செல...
In சினிமா
January 20, 2018 8:59 am gmt |
0 Comments
1075
எனது வளர்ப்பு தான் என்னுடைய சாதாரண அழகின் ரகசியம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில், காஜல் அகர்வாலை சந்தித்த ஊடகவியலாளர்கள். “உங்கள் எளிமையான மற்றும் மிடுக்கான அழகு எப்படி ? உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் வழங்கும் போ...
In இந்தியா
January 20, 2018 7:31 am gmt |
0 Comments
1170
ஆண்டாள் குறித்து தான் புகழ்பாட விரும்பியது தவறா என கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார். ஆண்டாள் குறித்த சர்ச்சைக்கு இன்று (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்த வைரமுத்து மேற்படி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “நான் ஆண்டாளை பற்றி மட்டும் கட்டுரை எழுதவில்ல...
In இந்தியா
January 20, 2018 3:32 am gmt |
0 Comments
1141
அரசியல் இயக்கம் ஒன்றினை உருவாக்குவது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. சென்னையில் அகில இந்திய ரஜினி மக்கள் மன்ற தலைமை பொறுப்பாளர் சுதாகர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயற்பட்டு வந்த குழுவினர் ...
In சினிமா
January 19, 2018 11:12 am gmt |
0 Comments
1085
கமல்ஹாஸன் நடித்த ‘காக்கிச் சட்டை’ திரைப்படம் 1984ஆம் ஆண்டில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அமோக வசூலையும் அள்ளிக் குவித்தது. இந்த அக்ஸன் படத்தை தற்போது டிஜிற்றல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றியுள்ளதுடன் 33 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரையிடவுள்ளனர். கமல்...
In சினிமா
January 19, 2018 7:45 am gmt |
0 Comments
1087
காஞ்சனா- 3 படத்தைத் தொடர்ந்து ‘கால பைரவா’ படத்தில் நடிக்கவிருப்பதாக ராகவா லோரன்ஸ் தெரிவித்துள்ளார். ராகவா லோரன்ஸ் இயக்கி, நடிக்கும் படம் ‘காஞ்சனா 3′ (முனி 4). சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், பிக்பொஸ் புகழ் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்...
In சினிமா
January 19, 2018 7:29 am gmt |
0 Comments
1057
சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு – 2′ திரைப்படம் பெப்ரவரி 9 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலகலப்பு படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி , அதன் 2ம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர்....
In சினிமா
January 19, 2018 7:20 am gmt |
0 Comments
1159
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 62′ படம், பூஜையுடன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 62′ படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையிலேயே படம் ...