Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
December 12, 2017 6:03 pm gmt |
0 Comments
1305
இன்றையதினம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 67 வது பிறந்த நாளாகும். இதனால் அவரைப் பார்ப்பதற் காக அவரது ரசிகர்கள் போயஸ்கார்டன் இல்லத்துக்கு முன்பாக திரண்டனர். போயஸ்கார்டன் பகுதியில் கூட்டம் அதிகமானதால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணமாக பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ...
In சினிமா
December 12, 2017 4:23 pm gmt |
0 Comments
1059
“செயல்” திரைப்படக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு   நேற்று   சென்னையில் நடைபெற்றது இந்தச் சந்திப்பில் இயக்குநர் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர், தருஷி நடித்துள்ள ‘செயல்’ திரைப்படத்தினை இயக்குநர் ரவி அப்புலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரேணுகா, முனி...
In சினிமா
December 12, 2017 3:55 pm gmt |
0 Comments
1259
நடிகர் பொன்வண்ணன் நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பாக ஊடகவியலார்கள் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கேட்டபோது பொன்வண்ணனின் பதவி விலகல் கடிதத்தினை தான் ஏற்கவில்லை என்றும் இந்த விடயம் குறித்து பொன்வண்ணன் அறிவிப்பார் என்றும் கூறினார். நடிகர் சங்க வளாகத்தில் நாசர் பதிலளித்தபோது நடி...
In சினிமா
December 12, 2017 3:04 pm gmt |
0 Comments
1070
நடிகை சதா, நடிகை ரித்விகா, நடிகர் வருண் உட்பட பலரும் நடித்துள்ள ‘டோர்ச் லைட்’ திரைப்படத்தை அப்துல் மஜீத் இயக்கியுள்ளார். ‘ பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இந்தப்படத்தில் நடிகை சதா பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறார். பாலியல் தொழிலாளிகள் சிலரைச் சந்தித்து அவர்களி...
In சினிமா
December 12, 2017 12:57 pm gmt |
0 Comments
1049
நடிகர் சரத்குமார் தொலைபேசி மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பறிமாறவும் தொலைபேசி செயலி (ஆப்) ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ‘ஏஎஸ்கே’ என்று இந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியை தொலைபேசியில் பதிவு செய்து கொள்வதன் மூலம், சரத்குமாருடன் நே...
In சினிமா
December 12, 2017 9:40 am gmt |
0 Comments
1360
இந்த வருடத்தில் ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் வெளியாகாவிட்டாலும் விஜய், அஜித், சூர்யா என இளைய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருந்தது. 2018 ஆம் வருடம் இன்றும் 20 நாட்களில் முடிவடையப் போகின்றது. இந்நிலையில், டிசம்பரில் சிறுபட்ஜெட் படங்கள் பல வெளியாகிறது. கடந்த வாரம் சசிகும...
In சினிமா
December 12, 2017 8:07 am gmt |
0 Comments
1103
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி இன்று பல திரை நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், ‘காலா’ திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது ருவிட்டர் பக்கத்தில் ‘என் மேல் அன்பும் பெரும் நம்பிக்கையும் கொண்ட காலா அவர்களுக்கு மனமகிழ்ந்த பிறந்த நாள...
In சினிமா
December 12, 2017 7:16 am gmt |
0 Comments
1171
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சக்கை போடு போடு ராஜா’. இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். விவேக், ரோபோ சங்கர், பவர் ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, படத்தினை 22 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழு ...
In சினிமா
December 12, 2017 7:11 am gmt |
0 Comments
1466
ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை ரசிகர்கள் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு, அப்படத்தில் ரஜினியின் நடிப்பு இருந்தது என்று சொன்னால் மிகையில்லை. ஞாபக மறதி உள்ளதாக அதில் நடித்துள்ள ரஜினி, வேட்டி அணியாமல் வீதி வரை வந்து, அதகளப்படுத்தியிருப்பார். ரஜினியின் பிறந்த தினமான இன்...
In கிாிக்கட்
December 12, 2017 4:52 am gmt |
0 Comments
1904
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது நீண்டநாள் காதலியான பொலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துள்ளார். இத்தாலியின் டஸ்கனி நகரில் நேற்று (திங்கட்கிழமை) இவர்களின் திருமணம் நிகழ்ந்தேறியுள்ளது. திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்த நிலையில் மும்பையில...
In சினிமா
December 12, 2017 4:41 am gmt |
0 Comments
1392
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் விளங்குபவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இவர் தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார். ரஜினி கொண்டாடுகிறாரோ இல்லையோ, ரசிகர்கள் இந்த மாதம் (டிசம்பர்) பிறந்தது முதல் கொண்டாடி வருகின்றனர். இதனை மேலும் சிறப்பிக...
In சினிமா
December 11, 2017 12:16 pm gmt |
0 Comments
2112
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் விஜய் சாய் இன்று அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் வசித்துவரும் இவர் சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு, அம்மாயிலு அப்பாயிலு உட்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் மன அழுத்தத்திற்காக ...
In சினிமா
December 11, 2017 11:56 am gmt |
0 Comments
1745
2017 ஆம் வருடத்திற்கான சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை சென்னையில் கோலாகலமான இடம்பெறவுள்ளது. குறித்த விழாவிற்கு முன்னணி நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினரானக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விராவின்போது தமிழ்த்திரைப்படங்களில் சில விருதுக்...
In சினிமா
December 11, 2017 11:06 am gmt |
0 Comments
2457
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இரசிய திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமணம...
In சினிமா
December 11, 2017 8:35 am gmt |
0 Comments
1218
விஷாலின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தன்னிடம் கேள்வி கேட்பதால், நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளரா இருக்கும் விஷால் அண்மையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் சில காரணங்களுக்காக அவரின் ம...