Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
June 20, 2018 12:55 pm gmt |
0 Comments
1030
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோலிசோடா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, இந்த படத்தின் மூலமாக நடிகனாகும் ஆசை நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார். விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேக...
In சினிமா
June 20, 2018 12:07 pm gmt |
0 Comments
1021
நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர். 17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா அதே ஆண்டு உலக அழ...
In சினிமா
June 20, 2018 11:26 am gmt |
0 Comments
1020
சதுரங்க வேட்டை மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நட்டி என்னும் நட்ராஜன், அஜித் தவறவிட்ட தலைப்பை தன் வசமாக்கி வைத்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜன், ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர், ‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’...
In சினிமா
June 20, 2018 11:10 am gmt |
0 Comments
1023
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில் அந்த படம் தீபாவளி அன்று வெளியிடப்படும் என முன்னரே படக்குழு அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்புக...
In சினிமா
June 20, 2018 9:14 am gmt |
0 Comments
1037
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தமிழ்ப்படம் 2.O’ படத்தை பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை எப்படி என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான படம் `தமிழ் படம்’. இப்படம் ரசி...
In சினிமா
June 20, 2018 8:15 am gmt |
0 Comments
1030
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ், ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சல் அரசன் வாரான்’ என்ற   பாடலை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலை  அவர் பாடியுள்ளார். இந்த முறை தான்  நாயகனாக நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்துக்காகப் பாடியுள்ளார். ராஜிவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி, வினீத், நெட...
In சினிமா
June 20, 2018 7:44 am gmt |
0 Comments
1025
அரபு நாட்டு விமானி ஒருவர், விக்ரம் நடிப்பில் உருவான சாமி படத்தின் வசனத்தை டப்மாஸ் செய்தது, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விக்ரமை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் . விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதா...
In சினிமா
June 20, 2018 7:34 am gmt |
0 Comments
1036
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த‘விவேகம்’ திரைப்படம் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாத...
In சினிமா
June 19, 2018 1:05 pm gmt |
0 Comments
1037
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது ஹிந்தி படம் ஒன்றினை இயக்கவுள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ரஞ்சித்துக்கு தற்போது பொலிவூட்டில் நல்ல வரவேற்பு இருகின்ற நிலையில், ஹிந்தி படம் இயக்க கேட்டுள்ளார்கள், ஆனால் இன்னும் நான் முடி...
In சினிமா
June 19, 2018 11:34 am gmt |
0 Comments
1024
22 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் பிரபு மற்றும் மலையாள சூப்பர் ஸ்டால் மோகன் லால் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரயதர்ஷன் இயக்கத்தில் பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் சிறைச்சாலை. இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல்க...
In சினிமா
June 19, 2018 9:51 am gmt |
0 Comments
1029
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயனுடன் இணையும் திரைப்படம் ‘சீமராஜா’. சீமராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் கதாநாயகியாக சமந்தாவும், சூரி, நெப்போலியன...
In சினிமா
June 19, 2018 9:43 am gmt |
0 Comments
1027
விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அபிமன்யுடு’ படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை’ படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு ...
In சினிமா
June 19, 2018 9:37 am gmt |
0 Comments
1026
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் விவேகம். இந்த படத்தின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது புது சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ படத்தின் ஹிந்தி டப்பிங்  தற்போது யு-டியூபில் ரிலிஸ் செய்த 24 மணி நேரத்தில்...
In சினிமா
June 18, 2018 10:30 am gmt |
0 Comments
1027
ரஜினியின் கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை விடயத்தில் என் அண்ணனைக் கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்கத் தயார் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவ...
In சினிமா
June 18, 2018 10:06 am gmt |
0 Comments
1028
வீதியில் குப்பை போடுவதைக் கண்டித்த அனுஷ்கா சர்மா ஒருவருடன் சண்டை போடுவதை விராட் கோஹ்லி எடுத்த வீடியோப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘மும்பையில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை வீதியில் வீசுவதைத் தனது கணவர்...