Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
June 19, 2018 11:34 am gmt |
0 Comments
1024
22 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் பிரபு மற்றும் மலையாள சூப்பர் ஸ்டால் மோகன் லால் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரயதர்ஷன் இயக்கத்தில் பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் சிறைச்சாலை. இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல்க...
In சினிமா
June 19, 2018 9:51 am gmt |
0 Comments
1029
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயனுடன் இணையும் திரைப்படம் ‘சீமராஜா’. சீமராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் கதாநாயகியாக சமந்தாவும், சூரி, நெப்போலியன...
In சினிமா
June 19, 2018 9:43 am gmt |
0 Comments
1027
விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அபிமன்யுடு’ படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை’ படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு ...
In சினிமா
June 19, 2018 9:37 am gmt |
0 Comments
1026
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் விவேகம். இந்த படத்தின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது புது சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ படத்தின் ஹிந்தி டப்பிங்  தற்போது யு-டியூபில் ரிலிஸ் செய்த 24 மணி நேரத்தில்...
In சினிமா
June 18, 2018 10:30 am gmt |
0 Comments
1027
ரஜினியின் கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை விடயத்தில் என் அண்ணனைக் கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்கத் தயார் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவ...
In சினிமா
June 18, 2018 10:06 am gmt |
0 Comments
1028
வீதியில் குப்பை போடுவதைக் கண்டித்த அனுஷ்கா சர்மா ஒருவருடன் சண்டை போடுவதை விராட் கோஹ்லி எடுத்த வீடியோப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘மும்பையில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை வீதியில் வீசுவதைத் தனது கணவர்...
In சினிமா
June 18, 2018 9:26 am gmt |
0 Comments
1033
விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் – நடிகைகளுக்கு, நடிகர் சங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த...
In சினிமா
June 18, 2018 9:07 am gmt |
0 Comments
1026
டுபாயைச் சேர்ந்த இந்துப் பெண்ணான பாவனாவை நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா காதல் திருமணம் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா தம்பி ஷாகிர், ‘சத்யா’ எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டு, ‘புத்தகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘அமரகாவியம...
In சினிமா
June 18, 2018 8:46 am gmt |
0 Comments
1025
மதுரையில் நடிகர் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை இரசிகர்கள் ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இந்நிலையிலேயே விஜய் இரசிகர்களும் தங்களது அபிமான நடிகர் அரசி...
In சினிமா
June 17, 2018 2:08 pm gmt |
0 Comments
1135
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, தான் சொந்தமாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் நயன்தாரா. ’அறம்’ படம் மூலம் தனி கதாநாயகனுக்கு நிகரான இடத்துக்கு வந்தபோதிலும் கதாநாயகர்களுக...
In சினிமா
June 17, 2018 11:12 am gmt |
0 Comments
1060
நடிகை ஓவியா மீண்டும்  பிக் பொஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் குறித்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. நடிகை ஓவியா, பிக்பொஸ் முதல் சீசனில் புகழின் உச்சிக்கே சென்றவர். அவருக்கு ஓவியா ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள...
In சினிமா
June 17, 2018 10:47 am gmt |
0 Comments
1028
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’அடங்க மறு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் சினிமா துறையில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘அடங்க மறு’  சரண்...
In சினிமா
June 17, 2018 9:25 am gmt |
0 Comments
1023
தன்னுடைய ஓவியம் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஏ.பி.ஸ்ரீதர், விரைவில் வெளியாக இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ திரைப்படம் மூலம் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் ஆந்திரா மெஸ் படம் ஆரண்ய காண்டத்தை போல பாராட்டப்படும் என்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரும் அதை நிரூபி...
In சினிமா
June 17, 2018 8:15 am gmt |
0 Comments
1056
எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையைத்தான் விரும்புவேன் என சினிமாவுலகில் 15 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா தெரிவித்துள்ளார். பழகும் நண்பர்கள், மன அழுத்தம் தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திரிஷா இவ்வாறு தெரிவித்துள்ளார். “வாழ்க்கையில் தினமு...
In சினிமா
June 17, 2018 8:07 am gmt |
0 Comments
1025
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா’ படத்தில் ரஜினியின் இளைய மகனாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் மணிகண்டன் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திலும் இணைந்துள்ளார். காதலும் கடந்து போகும் படத்தின் அறிமுகமான இவர், விக்ரம் வேதா படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தடம் பதித்தார். இதனைத...