Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
January 22, 2018 6:13 pm gmt |
0 Comments
1034
இலங்கையில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார். இன்று (திங்கட்கிழமை) மாலை 7.20 அளவில் அவர் காலமானதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘டிங்கிரி டிங்காளே’ மற்றும் ‘சுராங்கனி’ போன்ற இலங்கைக்கே தனித்துவமான பைலா என கூறப்படும் பல பாடல்களை பாட...
In சினிமா
January 22, 2018 1:07 pm gmt |
0 Comments
1062
ஆதி திரைக்களம் திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் “முந்திரிக்காடு” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இயக்குநர் சீமான் இப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஊ.மகேந்திரனின் மகனான புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சுபப்பிரியாவ...
In சினிமா
January 22, 2018 12:28 pm gmt |
0 Comments
1248
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்”, விக்ரமின் “ஸ்கெட்ச்”, மற்றும் பிரபுதேவாவின் “குலேபகாவலி” திரைப்படங்கள் சென்னை பாக்ஸ் வசூலில் முதல் மூன்று இடங்களில் உள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” சென்னை பக்ஸ் வசூலில் 6 கோடி 33 இலட்சம் வசூல் ...
In சினிமா
January 22, 2018 11:04 am gmt |
0 Comments
1070
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ‘துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் “இரும்புத்திரை”. எதிர்வரும் பெப்ரவரி 29ஆம் திகதி மாதம் வெளிவரவிருக்கின்றது. இந்தப்படத்தில் முதல் முறையாக சமந்தா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறா...
In சினிமா
January 22, 2018 10:04 am gmt |
0 Comments
1025
விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘பக்கா’ திரைபடம் முற்றுமுழுதாக வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவே முதல் தடவை என இயக்குநர் கூறியுள்ளார். விக்ரம்பிரபு, நிக்கிகல்ராணி, பிந்துமாதவியுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவி...
In சினிமா
January 22, 2018 8:31 am gmt |
0 Comments
1144
நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற்றது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘சித்திரம் பேசு...
In சினிமா
January 22, 2018 8:04 am gmt |
0 Comments
1032
ரஜினிகாந்த் தனது அரசியல் பணிகளில் முதல்கட்டமாக வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். தனது அரசியல் பயணத்தை அறிவித்துள்ள ரஜினிகாந் அடுத்த கட்டமாக இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியல், மாவட்ட செயலாளர் : நோளிங்கர் ரவி மாவடட் இணை செயலாளர் :...
In சினிமா
January 22, 2018 7:31 am gmt |
0 Comments
1030
தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள “மாரி 2” படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று (திங்கட்கிழமை) பூஜையுடன் ஆரம்பமாகியது. தற்போது ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வடசென்னை’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துவரும் தனுஷ். தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் இன்று ஆரம்பித்துள்ளார். 2015ம் ஆண்டு வெளிவந...
In சினிமா
January 21, 2018 12:33 pm gmt |
0 Comments
1202
ஜெயம் ரவி நடிப்பில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக உருவான விண்வெளித்திரைப்படமான “டிக் டிக் டிக்” படத்தின் வெளியீட்டுத்திகதி பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சக்தி சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இந்தியாவில் உருவாகியுள்ள முதலாவது விண்வெளித் திரைப்படமாகும். இதனால் படத்திற்க...
In சினிமா
January 21, 2018 12:13 pm gmt |
0 Comments
1114
இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா தனது 36 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைக்களத்திற்கு பெயர் பெற்ற செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதால் இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. டிரீம் வோரியஸ் சார்பில் எஸ்....
In சினிமா
January 21, 2018 11:55 am gmt |
0 Comments
1030
‘காலா’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆரம்பித்துள்ளரர். ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்- ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘காலா’ படமாக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தும் ரஜினியும் இணையும் இரண்டாவதும் படம் இது என்பதால் ‘காலா’ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளத...
In சினிமா
January 21, 2018 11:40 am gmt |
0 Comments
1276
பிரமாண்டம் என்றாலே தற்போது நினைவுக்கு வந்துபோவது இயக்குனர் ராஜமௌலி. இவரின் அடுத்த படமும் பிரமாண்ட செலவில் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் பல மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனைகளை படைத்தது. வசூலைப் போலவே படத்திலும் பிரமாண்டத்தை கையாண்ட ராஜமௌலி இதன் மூலம் த...
In சினிமா
January 21, 2018 11:03 am gmt |
0 Comments
1058
சூர்யாவின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஹரிஸ் ஜெயராஜ் முதல்முறையாக கார்த்தியுடன் இணைகின்றார். புதுமுக இயக்குனர் ராஜத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கே இவர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாகவும் தெர...
In சினிமா
January 21, 2018 9:07 am gmt |
0 Comments
1072
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 62′ புதிய திரைப்படத்தில் பிரபல வீரர் பிரேம்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தனது டுவிட்டர் ஊடாக பிரேம்குமார் தெரியப்படுத்தியுள்ளார். திரைப்படத்தில் படப்பிடிப்புக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னரே ஆரம்பிக...
In சினிமா
January 21, 2018 8:37 am gmt |
0 Comments
1097
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது. பிரபு, சரண்யா, பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் ...