Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
February 21, 2018 8:45 am gmt |
0 Comments
1030
இயக்குனர் ‘கல்யாண்’ இயக்கியுள்ள ‘காத்தாடி’ திரைப்படத்தின் ‘ட்ரெயிலர்’  எதிர்வரும் 23 திகதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் அவினேஷ் கார்த்திக், மூஞ்சு குமார் டேனியல் போப், சாய் தன்ஷிகா, சம்பத், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த 2016இல் வெளிவரவேண்டிய ...
In சினிமா
February 21, 2018 8:36 am gmt |
0 Comments
1033
முன்னணி இயக்குனர் பாலா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த கவிப்பேரரசு ‘வைரமுத்து’,  ஒளிப்பதிவாளர், இயக்குனர் உட்பட எல்லோரையும் மனதாரப் பாராட்டி தனது டுவிட்டர் ...
In Advertisement
February 21, 2018 8:18 am gmt |
0 Comments
1030
எஸ்.கே.மதி இயக்கத்தில் கிருஷா குருப் நாயகனாக நடிக்கும் ‘கூட்டாளி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று வெளியான ‘ஒரு பொட்டச்சிய பார்த்ததும் நீங்கதான்ட என்ன தனியா விட்டுடிங்க.!’ என்ற வசனம் நண்பர்களுடனான பிரிவின் வலியை எடுத்துக்காட்டுகிறது. முன்னோட்டத்தின...
In சினிமா
February 20, 2018 12:37 pm gmt |
0 Comments
1072
‘ஏண்டா தலையில எண்ண வைக்கல’ படத்திலிருந்து இசையமைப்பாளர் ‘AR ரெஹானா’ இசையில் ‘இமைக்காமல் கண்கள்’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை ‘தாவா’ எழுத,  அபய் ஜோத்பூர்கர், சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் அசார், சஞ்சித ஷெட்டி, யோக...
In சினிமா
February 20, 2018 12:10 pm gmt |
0 Comments
1026
அனேகன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ‘அமைரா தாஸ்தூர்’ இவர் தற்போது ‘ஜி.வி பிரகாஷ் குமார்’ நடிக்கவுள்ள திரைப்படத்தில் ஜி.வி க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரையுலகம் வந்துள்ள (அமைரா) ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிற...
In கலைஞர்கள்
February 20, 2018 11:48 am gmt |
0 Comments
1096
பல தசாப்த இடைவெளிக்குப் பின்னர் முழுக்க முழுக்க இலங்கை கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள தமிழ்த் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடெங்கும் திரையிடப்பட உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இ...
In சினிமா
February 20, 2018 11:22 am gmt |
0 Comments
1070
கதாநாயகிகளுக்கு வலுச்சேர்க்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ‘நித்யா மேனன்’ தற்போது உடல் பருமன் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கபடுகிறது. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  ‘நித்யா மேனனை’  பார்த்த எல்லோருக்கும் ‘இவர் ஏன் இப்படி ஆனார்?...
In Advertisement
February 20, 2018 9:46 am gmt |
0 Comments
1034
தற்போது திரையுலகை கலக்கிவரும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப் போகின்றார். இச்செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் ‘அருண்ராஜா காமாராஜ்’ இயக்கும் இப்புதிய படத்திற்கு நேற்றைய தினம் பூஜை போடப்பட்டு இன்று காலை படப்பிடிப்பு ஆரம்பமாகியதாக சிவகார்த்திகேய...
In சினிமா
February 20, 2018 9:40 am gmt |
0 Comments
1052
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது தடவையாக இணையும் ‘விசுவாசம்’ திரைப்படம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. குறிப்பாக ‘விசுவாசம்’ படத்திற்காக அஜித் நேற்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. அஜித் நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தி...
In சினிமா
February 20, 2018 7:07 am gmt |
0 Comments
1020
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ‘சாணக்கிய தந்திரம்’ எனும் திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார். இத் தகவலை அவருடைய முகப்புத்தக விருப்பப் பக்கத்தில் தெரியப்படுத்தியுளார். இந்நிலையில் ரசிகர்கள் வரவேற்கக்கூடிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றமை ‘சாணக்கி...
In சினிமா
February 20, 2018 6:47 am gmt |
0 Comments
1058
நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு அதிகமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் ‘யூ டர்ன்’ எனும் தெலுங்கில் உருவாகும் திரைப்பட படப்பிடிப்புக்கு வருகை தந்த சமந்தா, தன் தலை முடியை வெட்டி புதிய தோற்றத்தில் இருப்பது போன்ற ஒளிப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த அவரது ரசிகர...
In சினிமா
February 20, 2018 6:31 am gmt |
0 Comments
1135
எஸ்.கே.மதி இயக்கத்தில் புதுமுகம் கிருஷா குருப் நாயகனாக நடிக்கும் ‘கூட்டாளி’ திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ‘சேட்டு வீட்டு பிரியாணிய இன்னிக்கு புல்லா கட்டணும்’ என்ற வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. முன்னோட்டத்தின் ஆரம்ப காட்சியி...
In சினிமா
February 20, 2018 4:33 am gmt |
0 Comments
1204
கடந்த சில நாட்களாக மலையாள நடிகை ‘பிரியா வாரியார்’ இவர் பெயர் சொன்னால் மற்றைய பெண்களுக்கு பொறாமை கொஞ்சம் உண்டு எனலாம். காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிய ‘ஒரு அடார் லவ்’ எனும் பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்பட்டவர் இவர், அந்த பாடலில் கண்ணடிப்பது போல ஒரு காட்சி இடம்பெறுகிறது. அ...
In சினிமா
February 19, 2018 12:18 pm gmt |
0 Comments
1046
பிரியா வாரியார் இவர் பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு ஒரு பாடலில் பிரபலமடைந்தவர் எனலாம். இந்நிலையில் பிரியாவுக்கு ‘தெலுங்கில்’ அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ‘பெல்லி சூப்புலு’ பட புகழ் நடிகர் ‘நிகில் சித்தார்த்’ என்பவருக...
In சினிமா
February 19, 2018 11:29 am gmt |
0 Comments
1044
முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் ‘டயானா எரப்பா’ புதிதாக இணைகிறார். இவர் பல ஃபேஷன் ஷோக்களிலும், மிஸ் இந்தியாவிலும் கலந்து கொண்டவர். இவர் இந்தப் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாவது தொடர்பாக டுவிட்டரில் “என்னுடைய முதல் படமே மணி ...