Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
March 22, 2018 5:02 pm gmt |
0 Comments
1018
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் வீழ்ச்சி கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், ஜனவரியில் 5.4 சதவீதம...
In சினிமா
March 22, 2018 4:13 pm gmt |
0 Comments
1034
நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடிக்க வந்தேன் என கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அன்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்“நான் ஆன...
In சினிமா
March 22, 2018 3:47 pm gmt |
0 Comments
1219
முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது பெண்ணாக வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷூட்டுங்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த ...
In சினிமா
March 22, 2018 3:28 pm gmt |
0 Comments
1022
நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் விஷாலுக்கு அவரது பெற்றோர்கள் தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்...
In சினிமா
March 22, 2018 1:40 pm gmt |
0 Comments
1027
ராஜூவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் இறுதியாக வெளியான நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக செம, க...
In சினிமா
March 22, 2018 1:32 pm gmt |
0 Comments
1028
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடித்துள்ளனர். இந்த படத்தின...
In சினிமா
March 21, 2018 1:32 pm gmt |
0 Comments
1032
நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனாக அவரது பேரன் விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ...
In சினிமா
March 21, 2018 10:10 am gmt |
0 Comments
1025
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை ...
In சினிமா
March 21, 2018 9:49 am gmt |
0 Comments
1035
ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா, ஏற்கனவே   ‘3‘ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஓரளவு வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து   ...
In சினிமா
March 21, 2018 7:31 am gmt |
0 Comments
1025
அன்மைகாலமாக  தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அஜித், மாநில, தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும்...
In சினிமா
March 21, 2018 7:19 am gmt |
0 Comments
1068
விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து மாதவன் இணைய தொடரில் நடித்து வந்த நிலையில், அடுத்ததாக பிரபல இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அன்மையில் சயீப் அலி கானுடன் இந்தி படமொன்றில் நடிக்க இருந்த மாதவன் தோள்பட்டை காயம் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேற...
In சினிமா
March 20, 2018 5:06 pm gmt |
0 Comments
1029
ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளனர். நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ‘3’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், ஸ்ருதிஹாசனகதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதையடுத்து &...
In சினிமா
March 20, 2018 4:57 pm gmt |
0 Comments
1028
நாட்டின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இசைஞானி இளையராஜா பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி வைத்துள்ளார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவ...
In சினிமா
March 20, 2018 4:45 pm gmt |
0 Comments
1534
நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்கு பெண் தேடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யா தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது...
In சினிமா
March 20, 2018 4:37 pm gmt |
0 Comments
1028
கடந்த சில ஆண்டுகளாக காதலித்தவரையே நடிகை பிரியா திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் 2010ல் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா மஞ்சுநாதன். இவர் சீரியலை தொடந்து டான்ஸ், தொகுப்பாளர் என தன்னை மெருகேற்றிக் கொண்டார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சி...