Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
April 24, 2017 8:19 am gmt |
0 Comments
1013
இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களது பங்குபற்றுதலுடன் காப்புறுதி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, நிறுவன உத்தியோகத்தர்கள் கிராமம் தோறும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காப்புறுதி தொடர்பான அறிவினையும் விழிப்புணர்வினையும் முன்னெடுத்துள்ளன...
In வணிகம்
April 24, 2017 8:10 am gmt |
0 Comments
1017
‘Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd.’ உடன் இணைந்து ‘Metropolitan Telecom Service (Pvt) Ltd.’ நிறுவனம் ‘Panasonic’ ‘Smartphone’ கொள்வனவின் போது Hutch சிம் அட்டையை இலவசமாக வழங்கவுள்ளது. ‘Metropolitan’ குடும்பத்தின் ஒரு துணை நிறுவனமாக...
In வணிகம்
April 24, 2017 7:02 am gmt |
0 Comments
1012
10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு IT தொழில் வாய்ப்பை வழங்கும் வகையிலும் உலக அளவில் கல்விக்கு ஆதரவு வழங்குதல் எனும் உறுதிப்பாட்டுடனும் நாடு முழுவதும் 35 VTA பயிற்சி மையங்களில் ‘ஒராக்கள் அகடமி’யின் கல்வித் திட்டங்களை வழங்கும் வகையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையால் புதிய ஒப்பந்தம்...
In வணிகம்
April 24, 2017 6:16 am gmt |
0 Comments
1013
பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்றுவரும் உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் அரையாண்டு வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் குறித்த நிநுவனங்கள் பாரா...
In இங்கிலாந்து
April 23, 2017 8:00 am gmt |
0 Comments
1490
பிரித்தானியா பவுண்ஸின் மதிப்பு கடும் சரிவை நோக்கி நகருகின்ற நிலையில், இந்தியாவில் பிரித்தானியாவின் தயாரிப்பான சொகுசு கார்களின் விலை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாய்க்கு நிகரான பவுண்ஸின் சந்தை மதிப்பு 20...
In வணிகம்
April 22, 2017 1:28 pm gmt |
0 Comments
1032
10 மில்­லியன் வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு அமைய இலங்கை வங்கி அதன் கிளை வலையமைப்பிற்கு ஊடாக ‘சுவசக்தி’ கடன்களை வழங்கும் சேவையை அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இலங்கை வங்கியின் தலைவர் றொனால்ட் சி.பெரேராவின் அனுசரணையுடன் பொது முகாமையாளர் டி.எம் குண்சேகர...
In வணிகம்
April 20, 2017 12:25 pm gmt |
0 Comments
1026
கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் எல்டோ ரக கார் முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் மாருதி எல்டோ ரக கார் 2.41 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.27 சதவீத சரிவு தான் என்றும் கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த...
In வணிகம்
April 19, 2017 7:57 am gmt |
0 Comments
1179
ஐந்து சதவீதமான உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்களின்படி கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து இலங்கை ஏற்றுமதி சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை மற்றும் மாலைதீவு பிரதிநிதிக்குழு தூதுவர் டங் லை மார்கி தெரிவித்துள...
In வணிகம்
April 19, 2017 6:49 am gmt |
0 Comments
1120
ஹற்றன் நெஷனல் வங்கி, தனது உயர் தரம் வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு 12X7 அணுகுதலை அளிக்கும் வகையில் ‘Club’ அல்லது ‘Priority Cirecle’ மூலமாக, தனிப்பட்ட உதவியாளர் ஒருவரை வைத்திருப்பது போன்று ஒரு எண்ணம் வரும் வகையில் வியத்தகு வரவேற்பு சேவைகளை வழங்க உள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இலத்...
In வணிகம்
April 18, 2017 8:37 am gmt |
0 Comments
1037
சீனாவின் பொருளாதாரம் நடப்பாண்டின் முதல் காலாண்டு பகுதியில் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சி வீதமானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியிலும் சற்று அதிகம் என்றே கூறப்படுகின்றது. மாநில அரசின் தலைமையிலான உட்கட்டமைப்பு செலவுகள் மற்றும் புதிய சொத்...
In வணிகம்
April 18, 2017 8:26 am gmt |
0 Comments
1034
தேசிய மட்ட சமுர்த்தி வங்கிகள் தரப்படுத்தலில் கிளிநகர் சமுர்த்தி வங்கி A தரத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. அகில இலங்கை ரீதியில் போட்டியிட்ட 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 1074 வங்கிகளுள் 34 வங்கிகள் மாத்திரமே A தரத்தினை பெற்றுக்கொண்டன. அவற்றுள் கடந்த 2013 ஆம் ஆண்டில் சமுர்த்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்த கிளிந...
In வணிகம்
April 16, 2017 11:48 am gmt |
0 Comments
1031
இலங்கையின் வங்கி சாராத நிதித்துறையின் முன்னோடியாக திகழும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி, அதன் சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அர்ப்பணிப்புக்காக 2016ஆம் ஆண்டுக்கான இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த JASTECA CSR/ Sustainability வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொழும்பு, கலதாரி ஹோட்டலில...
In வணிகம்
April 16, 2017 11:29 am gmt |
0 Comments
1035
இலங்கை, நேபாளம் மற்றும் இந்திய மாணவர்களுக்கு புதிய கற்கை நெறிகளை பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் இலங்கையில் மாணவர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பைத் தொடர்ந்து, La Trobe Business School இனால் புதிய ஆட்சேர்ப்பு செயற்பாடுகள் நவம்பர் மாதத...
In வணிகம்
April 11, 2017 10:46 am gmt |
0 Comments
1048
இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் சந்தைப்படுத்தல் நிறுவனம் நியூசிலாந்து தேன் நிறுவனத்துடன் இணைந்து ‘மனுகா தேன் மற்றும் இதர தேன் தயாரிப்புகளை இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. மனுகா தேன் என்பது விசேட ஆயுர்வேத அம்சங்களைக் கொண்டதுடன் அழகியல் தேவைகளுக்கா...
In வணிகம்
April 11, 2017 10:30 am gmt |
0 Comments
1062
பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் கடந்த பெப்ரவரி மாதம் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய புள்ளியியல் தகவல்களின் பிரகாரம் ஜனவரி மாதம் 5.3 சதவீதமாக இருந்த வீட்டு விலைகள் பெப்ரவரியில் 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுதழுவிய ரீதியிலான தேசிய புள்ளிவிபர தகவ...