Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
September 26, 2014 1:18 pm gmt |
0 Comments
1108
பாதணி விற்பனையில் முன்னோடி நிறுவனமான நைக் நிறுவனத்தின் இணைய விற்பனைகள் 70 சதவிதத்தினால் அதிகரித்துள்ளது. இதற்கு சார்பாக நைக் நிறுவனத்தின் பங்குகளும் 8 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைக் நிறுவன உற்பத்திகளில் ஒன்றான பாதணி தற்போது இணையத்தில் அதிகளவாக விற்பனையாகி வருகின்றது. ...
In வணிகம்
September 25, 2014 6:44 am gmt |
0 Comments
1270
விடுமுறை காலப்பகுதியான ஜூன் முதல் பெப்ரவரி வரை சுற்றுலாப்பயணிகளைக் கவரும் மாதப் பகுதியாகக் காணப்படுகின்ற நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் காணப்படும் அமைதியின்மையால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவ...
In வணிகம்
September 24, 2014 11:48 am gmt |
0 Comments
1227
ஒன்லைன் (Online) விளம்பரங்களின் அளவை அதிகரிப்பதற்கு பேஸ்புக் (Facebook) நிறுவனம் புதிய விளம்பர தளம் ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளது. Online Advertisement ஐ அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த புதிய விளம்பரத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக Microsoft நிறுவனத்திடமிருந்து Atlas A...
In வணிகம்
September 24, 2014 11:10 am gmt |
0 Comments
1299
சிங்கப்பூரில் தங்கம் வழங்கும் ஏ.ரி.எம் (ATM) மையம் இரண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.ரி.எம் (ATM) என்றாலேயே வங்கி வைப்பில் உள்ள பணத்தை தேவைக்கேற்ப எடுக்க பயன்படுத்தப்படும் தன்னியக்க இயந்திரம் என்று தான் அனைவரும் இதுவரை காலம் அறிந்துள்ளனர். ஆனால் தற்போது இந்தக் கூற்றைப் பொய்யாக்குவது போல் ச...
In வணிகம்
September 23, 2014 1:05 pm gmt |
0 Comments
1203
புதிய யூரோ 10 நாணயத்தாள் இன்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் முதன் முறையாக பாவனைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த காலங்களாக சட்டவிரோத நாணயத்தாளிற்கு எதிராகப் போராடி வந்த ஐரோப்பிய மத்திய வங்கி அதற்கு எதிராக தற்போது இந்த புதிய யூரோ 10 நாணயதாளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய மத்திய வங்கியினா...
In வணிகம்
September 22, 2014 1:11 pm gmt |
0 Comments
1200
பிரபல ஆங்கில இணையத்தளமான போருயூன் Fortune சமீபத்தில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களுக்கும் முறையே, ஐ.பி.எம் கணணி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி- ஜெரல் மோட்டரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா...
In சிறப்புச் செய்திகள்
September 19, 2014 2:59 pm gmt |
0 Comments
1278
ஜப்பான் பேர்கர் கிங்கில் (Burger King) முதன்முறையாக கறுப்பு பேர்கர் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. பேர்கர் கிங் உணவகம் கடந்த 2012 ஆம் ஆண்டே கறுப்புநிற பேர்கர் ஐ அறிமுகம் செய்திருந்த நிலையில் இன்று ஜப்பானில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கறு...
In வணிகம்
September 16, 2014 10:51 am gmt |
0 Comments
1157
சுற்றுலாத்துறையில் தற்போது பாரிய பின்னடைவை எகிப்து சந்தித்துள்ளதால் வருகின்ற 2015 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் தமது பழைய வளர்ச்சியை அடையக் கூடிய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹிசாம் சாசௌ (Hisham Zaazou) தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டு காலங்களாக எகிப்தில் முன்னெடுக்கப்படும் அரசியல் ...
In வணிகம்
September 13, 2014 6:08 pm gmt |
0 Comments
1305
மனித வள மேம்பாட்டில் இந்தியாவிற்கு அதிக முதலீடு தேவைப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. புதிய படைப்புகளின் உற்பத்தி குறியீட்டில் இந்தியா ஆசிய பசிபிக்கிலுள்ள 24 நாடுகளில் 14ஆவது இடத்தில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாட்டில் அதிக முதலீடு தே...
In வணிகம்
September 12, 2014 12:22 pm gmt |
0 Comments
1217
ஆடை அலங்கார உல்லாச விடுதிக் கண்காட்சி HSBC வங்கியின் அனுசரணையுடன் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நான்காம் திகதி வரை நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது. உல்லாச விடுதிகளுக்கான நவ நாகரீக ஆடை அலங்காரங்களை ஒன்றுதிரட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக இந்த கண்காட்சி மூன்றாவது முறையாக முன்னெடுக்கப்படுகிறது...
In வணிகம்
September 12, 2014 5:51 am gmt |
0 Comments
1329
ATM card   மற்றும் Debit card   களினைப் பயன்படுத்தாது இணைய வங்கி முறை(  Internet Banking) மூலம் பணத்தை மீளெடுக்கும் புதிய சேவையொன்றை ICICI   வங்கி அறிமுகப்படுத்தியள்ளது. அத்துடன் ICICI  வங்கியின் வாடிக்கையாளர்கள் தமத வங்கிக் கணக்கிலிருந்து ICICI  வங்கியில் கணக்கு வைத்திருக்காதவர்களுக்கும் பணம் அனுப்ப...
In சிறப்புச் செய்திகள்
September 11, 2014 5:05 pm gmt |
0 Comments
1234
அமெரிக்காவிலுள்ள பெண் ஒருவர் நாயின் மயிரைப் பின்னி அதில் பணப்பை ஒன்றை தயாரித்து அதனை 1000 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகின்றார் என்ற தகவல் உலகம் முழுவதிலும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த புதிய தொழிலின் மூலம் தனக்கு சிறந்த இலாபம் கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடோ மாகாணத்தை சேர்ந்த 50...
In வணிகம்
September 11, 2014 10:29 am gmt |
0 Comments
1249
இலங்கையிலுள்ள நன்மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் யுனிலீவர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. Lanka Monthly Digest  சஞ்சிகை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வருடத்திற்கான நன்மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் யுனிலிவர் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக யு...
In வணிகம்
September 10, 2014 9:18 am gmt |
0 Comments
1334
இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் கடந்த ஆண்டு பதிவாகியிருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 13.8 வீதத்தால் அ...
In வணிகம்
September 7, 2014 7:42 pm gmt |
0 Comments
1265
இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதியினுள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் பெறப்பட்ட வருவாய் 33.9 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த ஏழு மாத காலத்தில் 124 கோடி அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளதாக குறிப...