Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In இலங்கை
November 1, 2017 11:43 am gmt |
0 Comments
1184
நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர  தொழிற்த்துறைக்கான கடன் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று (...
In வணிகம்
November 1, 2017 11:16 am gmt |
0 Comments
1126
ஃபுகுஷிமா அணுசக்தி பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரத்தின் குடிமக்களுக்கு ஆளில்லா விமானங்கள் ஊடாக உணவு விநியோகம் செய்யப்படுகின்றது. ஃபுகுஷிமா அணுசக்தி பேரழிவால் மிகவும் பாதிக்கப்பட்ட மினமிசோமா பிராந்தியத்திற்கு கடந்த வருடமே குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் கடைகளின் அ...
In வணிகம்
November 1, 2017 10:44 am gmt |
0 Comments
1158
பன்னாட்டு ஆடை நிறுவனமான நெக்ஸ்ட், இணைய விற்பனையில் மீண்டும் வளர்ச்சி கண்டுள்ளது. ஒக்டோபர் 29 ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்றுமாத காலப்பகுதியில் ஃபஷன் சில்லறை விற்பனையாளர்களின் இணைய விற்பனை 13.2 சதவீதத்தை எட்டியது. எனினும் நேரடி விற்பனை 7.7 சதவீதத்திற்கு வீழ்ச்சிகண்டது.  இருப்பினும் ஒட்டுமொத்தமாக விற்...
In இலங்கை
October 31, 2017 9:45 am gmt |
0 Comments
1084
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக   கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. இதனை மக்கள் சதொச, கூட்டுறவு விற்பனை ந...
In வணிகம்
October 28, 2017 11:03 am gmt |
0 Comments
1135
பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக, அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்திற்கான(2018) வெங்காய முதலீட்டின் தேவையை கருத்தில் கொண்டே விவசாயிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சீகிரியப் பிரதேசத்தி...
In இலங்கை
October 26, 2017 3:44 pm gmt |
0 Comments
1127
அரச, தனியார் துறை பங்களிப்பு திட்டத்தின் மூலம் வாழைச்சேனை எம்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி தொழிற்சாலைகள் இரண்டும் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளது. தென்கொரியா, இலங்கைக்கு வழங்கும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் , ஜேர்மன் ஓயின் நிறுவனத்தில் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான இந்தியாவில் செயற்படும...
In வணிகம்
October 24, 2017 11:44 am gmt |
0 Comments
1188
ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிற்கு அமைய இந்த ஆண்டு முடிவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.5 வீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதுடன், 2018ஆம் ஆண்டளவில் இது 5 வீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இவ்வாண்டின் முதற் காலாண்டில் இலங்கையின் GDP ஆனது ...
In வணிகம்
October 24, 2017 10:44 am gmt |
0 Comments
1342
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக டெப்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பாடசாலை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இவ்வாறு இலவச ...
In வணிகம்
October 24, 2017 8:29 am gmt |
0 Comments
1280
இலங்கையில் முதற்தர சமையல் எண்ணெய் வர்த்தகநாமமாகத் திகழும் ஃபோர்ச்சூன் (Fortune) உற்பத்திக்கு பின்னாலுள்ள Pyramid Wilmar நிறுவனம் அவுஸ்திரேலியாவில் பிரபலமான பூசி உண்ணும் உணவு வர்த்தகநாமங்களுள் ஒன்றாகத் திகழும் Goodman Fielder Australia நிறுவனத்தின் உற்பத்தியான MEADOWLEA இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்பட...
In வணிகம்
October 24, 2017 5:08 am gmt |
0 Comments
1110
கொழும்பில் மிகவும் பிரபலமான ‘ஸ்பீடி கோ’, மீற்றர் டெக்ஸியானது, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் யாழ் மண்ணில் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் ஆரம்ப விழா நிகழ்வில் கலந்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள் தங்களது வாக...
In வணிகம்
October 23, 2017 10:24 am gmt |
0 Comments
1111
இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை இரு மடங்காக உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டளவில் இலங்கை திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் தொகை ரூ.645.1 பில்லியனாக இருக்கும் என்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மூடி’ என்ற உலக நாடுகளின் கடன் அளவீட்...
In வணிகம்
October 22, 2017 11:57 am gmt |
0 Comments
1612
ஜனாதிபதியால்  கைச்சாத்திடப்பட்ட  உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை  அங்கீகாரம் கிடைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாதம் (ஒக்டோபர்)இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாருக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபுர்வ சுற்றுப் பயணத்தின் பொது கட்டாருடன் கைச்சாத்திட்டிருந்த உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீக...
In வணிகம்
October 20, 2017 11:25 am gmt |
0 Comments
1256
ஜப்பான் வாகன உற்பத்தி நிறுவனமான நிசானின் பங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) 2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆய்வு செயல்முறைக்காக குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்திகள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமது நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கி செ...
In கனடா
October 20, 2017 7:46 am gmt |
0 Comments
1081
உலகின் மிகப்பெரிய கேக் நிறுவனமான சீஸ் கேக் நிறுவனம் கனடாவில்  தனது முதலாவது கிளையினை   எதிர்வரும்  நவம்பர் மாதம் 21ஆம் திகதி திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்  பல் வேறு வகையான சீஸ் கேக் வகைகளை தாயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்த வருடம், கனடாவில் ஆரம்பிக...
In வணிகம்
October 18, 2017 4:23 pm gmt |
0 Comments
1268
இணையத்தளத்தின் ஊடாக பொருட்கள் விற்பனையில் முதன்மை வகிக்கும் நிறுவனமான அமேசான்  நிறுவனத்திற்குக் கடும் போட்டியை வழங்கும் நோக்கில் தனது இணைய வியாபாரத்தில் வால் மார்ட் நிறுவனம் அதிக கவனம் எடுக்கவுள்ளது. தனது இணைய வியாபாரத்தை மேலும் 40 சதவீதத்துக்கு அதிகரிக்க வால் மார்ட் நோக்கம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்ப...