Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In இலங்கை
June 2, 2018 8:17 am gmt |
0 Comments
1126
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் (Exim Bank) வங்கியிடமிருந்து 7.2 பில்லியன் டொலரைக் கடனாக இலங்கை பெற்றுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரையான 17 ஆண்டுகளிலேயே இந்த கடன் பெறப்பட்டுள்ளதாக வெளியக வளங்கள் திணைக்களம் தனது 2017ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையில் குறிப்பிட்டு...
In வணிகம்
June 1, 2018 7:31 am gmt |
0 Comments
1026
இலங்கை அரசானது போக்குவரத்துத் துறையையும்  கப்பற் போக்குவத்துறையையும் முன்னேற்றுவதில், பேண்தகு முயற்சிகள் பலவற்றை எடுத்துள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். M&M Militzer &Münch குழுமம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் ...
In இலங்கை
May 31, 2018 3:50 pm gmt |
0 Comments
1137
நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கான உத்தேச வீடமைப்புக் கடன் திட்டத்தை தொடர்ந்தும் விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்தடவையாக வீடொன்றைக் கொள்வனவு செய்யும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு தனியார் துறையிடம் இருந்தும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் என அரசாங்...
In இலங்கை
May 30, 2018 5:07 pm gmt |
0 Comments
1370
சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள இரண்டாவது துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை  பெற்றுள்ளது. இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16 தசம் ஐந்து சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சி 1...
In வணிகம்
May 30, 2018 10:30 am gmt |
0 Comments
1024
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்த 2017 ஆம் அண்டு ஏப்ரல் மாதத்தில் தேயிலை ஏற்றுமதி மூலமான வருமானம் ஆயிரத்து 650 கோடி ரூபாவாக காணப்பட்டது. எனினும் இவ்வருட ஏப்ரலில் கடந்த ஆண்டை விட 60 கோடி ரூபாவால் வருமானம் அதிகரித்துள்ளது. அதேவேளை அடுத்த பத்து தசாப்தங்...
In வணிகம்
May 30, 2018 10:11 am gmt |
0 Comments
1030
பயிர்ச் சேதங்களின் போது விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட இலவச விவசாயக் காப்புறுதி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி 2018 ஆம் ஆண்டிற்கான விவசாயக் காப்புறுதிக்காக அரசாங்கம் ஆயிரத்து 228 மி...
In வணிகம்
May 30, 2018 9:54 am gmt |
0 Comments
1025
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த வாரத்தில் அதன் விலை குறைவடையுமமென கூறப்படுகிறது. மசகு எண்ணெயின் விலை 4 வீதத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண நிலைமைக...
In இலங்கை
May 30, 2018 4:58 am gmt |
0 Comments
1060
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மற்றும் கையிருப்புக்கள் தொடர்பாக அண்மையில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்...
In வணிகம்
May 26, 2018 9:35 am gmt |
0 Comments
1026
நாட்டில் தற்போது சீரற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இதனால் இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது. பொலித்தீன் உற்பத்திகள் உரிய தரங்களுக்கு அமைய பயன்படுத்தப்படாத காரணத்தினால் தான், சுற்றாட...
In வணிகம்
May 26, 2018 9:14 am gmt |
0 Comments
1033
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இது வரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிமான சீனர்கள் இலங்கையில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக பிரதிநிதி யங் சோயு ஆன் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணிப...
In இலங்கை
May 26, 2018 8:11 am gmt |
0 Comments
1252
சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, இலங்கை அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளது. எட்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வக...
In இலங்கை
May 26, 2018 4:54 am gmt |
0 Comments
1154
முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலகத்தில் நேற்று (வெள்ள...
In இலங்கை
May 25, 2018 12:51 pm gmt |
0 Comments
1035
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது. கடந்த ஏப்ரலில் வருமானம் ஆயிரத்து 710 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதென போப்ஸ் அன்ட் வோர்க்கஸ் தேயிலைத் தரகு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் பிந்திய அறிக்கையி...
In வணிகம்
May 23, 2018 9:58 am gmt |
0 Comments
1034
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 2018 பெண் தொழில்துறைகளுக்கான விருது வழங்கும் விழாவை சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் பெண்கள் மேலாண்மைக்கான அமைப்பு இணைந்து முன்னெடுக்கவுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான பிரதான 50 பெண் தொழில்துறைகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு குறித்த ஊடக...
In இலங்கை
May 22, 2018 12:54 pm gmt |
0 Comments
1058
நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 15 சதவீதத்தால் அதிகரித்திருந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏற்றுமதியின் பெறுமதி 15.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டில் சர்வதேச ஏற்றுமதியின் பெறுமதி 17.8 பில்லி...