Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
February 15, 2018 11:47 am gmt |
0 Comments
1043
இலங்கையின் நாணயசபை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பேரண்ட பொருளாதார அபிவிருத்தியை கருத்தில் கொண்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நாணய சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றின் மூலமே நேற்றைய தினம் நாணயசபையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள...
In வணிகம்
February 14, 2018 11:07 am gmt |
0 Comments
1023
கிராமிய மட்டத்தில் சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 7மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கிராமங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள...
In இலங்கை
February 12, 2018 11:15 am gmt |
0 Comments
1092
இலங்கையின் தேயிலை உயர்தரத்தை கொண்டிருப்பதாக ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தேயிலை தொடர்பான ஆய்வு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என  தேயிலை ஆணையாளர் ஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்த அதிகாரிகள் விவசாய பணிப்பாளர் நாயகம் இலங்கையில் சிறந்த தேயிலை ஏற்றுமதி செய்யும்...
In இலங்கை
February 12, 2018 4:49 am gmt |
0 Comments
1028
இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் புரிந்துணர்வுகளுக்கான கூட்டுக்குழுவின் மூலமாக இருதரப்பு வர்த்தகம் முதலீடு பொருளாதார விடயங்களில் நடவடிக்கைகள் மேற்க...
In வணிகம்
February 10, 2018 8:15 am gmt |
0 Comments
1023
சர்வதேச அளவில் இலங்கை தேயிலைக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜனவரி) முதல் இந்த ஆண்டுக்கான தேயிலையின் விலை 1கிலோ 640 ரூபாய் 5சதவீதத்திற்கு விற்பனையாகி வருகிறது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் பார்க்க 43ரூபாய் 79சதம் அதிகமாகும். மூன்று வகையிலான தேயிலைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளத...
In வணிகம்
February 10, 2018 8:02 am gmt |
0 Comments
1033
இலங்கை பங்குகள் மீதான வெளிநாட்டவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜனவரி) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர் என கொழும்பு பங்குச்சந்தை தகவல் வெளியிட்டுள்ளது. நான்கு பில்லியன் டொலர்கள் வரையில் பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப...
In இந்தியா
February 7, 2018 11:29 am gmt |
0 Comments
1078
நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இம்முறையும் ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரப்போவதில்லை என மத்திய ரிசேவ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் ரிசேவ் வங்கியின் முதல் நாணயக் கொள்கைக் கூட்டம் ரிசேவ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்ற...
In வணிகம்
February 6, 2018 12:46 pm gmt |
0 Comments
1105
மும்பை பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் சரிவுடனேயே ஆரம்பித்தமையால் பங்கு வியாபாரிகளுக்கு 5 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை 1,128 புள்ளிகள் சரிந்து 33,628 புள்ளிகளாக உள்ளதுடன் தேசிய பங்குச்சந்தை 360 புள்ளிகள் சரிந்து 10,306 புள்ளிகள...
In வணிகம்
February 3, 2018 9:47 am gmt |
0 Comments
1096
கணினி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதன உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்திவரும் சோனி நிறுவனத்தின் தலைமை நிர்வாக பொறுப்பிலிருந்து கஸுவோ ஹிறாய் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பொறுப்புக்கள் சோனி நிறுவனத்தின் நிதித் தலைவர் கெனிச்சிரோ யொஷிடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன்படி, அவர் ...
In வணிகம்
February 3, 2018 9:21 am gmt |
0 Comments
1110
கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மிகக் குறைந்தளவிலான ஐ-போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறைவடைந்த போதிலும், 20 பில்லியன் அமெரிக்க டொலர் காலாண்டு இலாபம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 77.3 மில்லியன் ஐ-போ...
In வணிகம்
February 3, 2018 8:56 am gmt |
0 Comments
1089
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்பாரக்கப்பட்டதை விடவும் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மாத ஊதியமானது, கடந்த மாதம் 2 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டு, கட்டுமான வேலைகள், உணவு சேவைகள் மற்றும் சுகாதார பரா...
In இந்தியா
February 2, 2018 9:59 am gmt |
0 Comments
1115
புதிய ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தொடர்ந்து பங்குகளின் மீது விதிக்கப்பட்ட வரியினால் பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவலின் பிரகாரம், வரவுசெலவுத்திட்டத்தில் பங்குச்சந்தைக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பின்படி இன்றைய தினம் பங்குச...
In இந்தியா
January 31, 2018 10:08 am gmt |
0 Comments
1320
உலகிலேயே பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. நியூ வோர்ல்ட் வெல்த் என்னும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் பிரகாரம் இந்த தகவல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6ஆவது இடத்திலும் ஜேர்மனி 5ஆவது இடத்திலும் உள்ளது. அதே போன்று பிரிட்டன் 4ஆவது இடத்திலும், ஐப்ப...
In வணிகம்
January 29, 2018 11:39 am gmt |
0 Comments
1415
இலங்கை மற்றும் கட்டார் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் 73மில்லியன் ரூபா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் நாட்டின் உயர்மட்ட வியாபாரத்துறை நிபுணர் Mohamed bin towar al-kuwari தெரிவித்துள்ளார். கட்டாரின் சிறந்த மூலோபாய நாடாக தெற்காசியாவில் இலங்கை திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். இது த...
In வணிகம்
January 29, 2018 11:25 am gmt |
0 Comments
1084
பெருந்தோட்ட துறையின் உற்பத்தி தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தேயிலை மீள் நடுகை மற்றும் மலைநாட்ட...