Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
August 5, 2014 2:39 pm gmt |
0 Comments
1291
பிரித்தானியாவின் பேர்மிங்காம் நகரில் பிரபலமான, Borgeize நிறுவன உரிமையாளரான கிறிஸ்டோபர் ஷெல்லிஸ், 25 ஆண்டுகளாக, நுட்பமான நகைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது தயாரிப்புகள் அனைத்தும், விலை உயர்ந்தவை என்பதால், அரச பரம்பரையினர் அல்லது பிரபலமானவர்களைத் தவிர, சாதாரணமானவர்களால் வாங்க முடியாது. 5...
In வணிகம்
August 4, 2014 4:44 pm gmt |
0 Comments
1209
எச்எஸ்பிசி வங்கியின் அரை ஆண்டு இலாபம் 12% வீழ்ச்சி கண்டுள்ளது. இவ்வங்கியின் கடந்த ஆண்டு முதல் ஆறு மாதகாலத்தில் இலாபம் $ 14.071bn இருந்தது , ஆனால் 2014 இன் முதல் அரையாண்டில் $ 12.34bn (£ 7.33bn) உள்ளது. இது கடந்த 2013 இல் அரையாண்டு இலாபத்துடன் ஒப்பிடுகையில் 12% சரிவு காணப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் ...
In வணிகம்
August 1, 2014 3:07 pm gmt |
0 Comments
1274
மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆறுமாத இடைவெளிக்குள் இரண்டு பேரழிவு விபத்துகளை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்ட இந்நிறுவனத்தின் எம்எச்370 என்ற விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ராடாரின் திரையிலிருந்து முற்றிலுமாக மறைந்தது. ...
In வணிகம்
July 28, 2014 5:54 pm gmt |
0 Comments
1209
காலவதியான இறைச்சிகளை விநியோகித்த அமெரிக்காவுக்குச் சொந்தமான இறைச்சிவிநியோகத்தர்களை சீனா தடுத்துவைத்துள்ளது. சீனாவின் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் குறித்த நிறுவனம் செயற்பட்டிருப்பதாக சீன அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். ஷங்காய் ஹ{சி புட் நிறுவனத்திலிருந்து 5 பேரைத் தடுத்துவைத்திருப்பதா...
In வணிகம்
July 28, 2014 5:52 pm gmt |
0 Comments
1245
கையடக்கத்தொலைபேசி விளம்பரங்கள் மூலம் பேஸ்புக்கின் வருமானம் அதிகரித்துள்ளது. இதனால் பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையான காலப் பகுதியில் 788 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அல்லது பங்குச் சதையில் 30 வீதம் வருமானம் ஈட்டியி...
In வணிகம்
July 23, 2014 5:05 pm gmt |
0 Comments
1212
2030ஆம் ஆண்டில் 30 வீத சக்தியை சேமிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளன. இது தொடர்பான திட்டமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. சக்தி சேமிப்புத் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மத்தியில் பரஸ்பரமான கருத்துக்கள் முன்வைக்கப்...
In வணிகம்
July 21, 2014 6:40 pm gmt |
0 Comments
1185
வெளிநாட்டு நாணயமாற்று சந்தையில் நாளொன்றுக்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் 3 ரில்லியன் மோசடி தொடர்பில் மோசடி விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. 15 சர்வதேச முகவர் அமைப்புக்கள் இந்த மோசடி குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. இணையத்தளத்தில் காணப்படும் சட்ரூம்கள் ஊடாக தொடர்புகொள்ளும் மோசடிப் பெய...
In வணிகம்
July 21, 2014 6:39 pm gmt |
0 Comments
1130
2014ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் மூலம் தனியார் வர்த்தக செயற்பாடுகளுக்காக 7.9 பில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் நான்கு மாதங்கள் கூடுதலான கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், கடந்த டிசம்பர் மாதத்தின் பின்னர் 60 பில்லியன் ரூபாவாக இது காணப்படுவத...
In வணிகம்
July 20, 2014 9:04 pm gmt |
0 Comments
1222
எரிபொருள் எலக்ரிக் வாகனங்களுக்கு 2 மில்லியன் யென் மானியங்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஃப்பியூவல் செல் வாகனங்களுக்கே (fuel cell vehicles) இந்த மானியத்தை வழங்கத் தீர்மானித்திருப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு இறுதியில் விற்பனை செய்யப்படவிருக்கும் ஃப்பியூவ...
In வணிகம்
July 20, 2014 9:03 pm gmt |
0 Comments
1179
1210 கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 100 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 210 பாலங்களை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைக்கும் கருவியாக பாலங்கள் அமைந்திருப்பதால் 1210 கிராமிய பா...
In வணிகம்
July 20, 2014 8:56 pm gmt |
0 Comments
1125
கோப்புக்களை பகிர்ந்துகொள்ளும் ஆறு இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை தளர்த்துமாறு ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காப்புரிமை தொடர்பான கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குறித்த இணையத்தளங்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்வதற்கு அனுமதிக்க ...
In வணிகம்
July 19, 2014 4:03 pm gmt |
0 Comments
1149
டப்ளட்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுக்கு ‘இன் அப்ஸ்’ கொள்வனவு தொடர்பில் காணப்படும் பிரச்சினைக்கு அப்பிள் நிறுவனம் சரியானதொரு தீர்வை முன்வைக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன் அப்சை கடனட்டடைகள் மூலம் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினை தொடர்பில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நுகர்வோர் ...
In வணிகம்
July 19, 2014 3:38 pm gmt |
0 Comments
1176
மைக்ரோசொப்ட் நிறுவனத்திலிருந்து 18000 பேரை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இலக்குகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு உறுதுணையாகவிருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 12 மாதங்களில் 18000 பேரை அல்லது தொழிலார்களில் 14 வீதமானவர்களை இடைநிறுத்தப...
In வணிகம்
July 18, 2014 3:37 pm gmt |
0 Comments
1236
மைக்ரோ சொப்ட்டின் விண்டோஸ் 9 விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அப்ஸ் செயல்பாட்டு வடிவத்தில் வெளிவந்த விண்டோஸ் 8 பயனாளர்களை பெரிய அளவில் கவரவில்லை. கணினி பயன்பாட்டாளர்களின் செயல்பாட்டிற்கு, முற்றிலும் சிரமமான இயக்கத்தினை கொண்டிருந்ததனால் விண்டோஸ் 8, மற்றும் விண்டோஸ் 8.1 அப்டேட் வெ...
In வணிகம்
July 17, 2014 10:47 pm gmt |
0 Comments
1151
பிரபல கணினி உற்பத்தி நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது. இதன்படி எதிர்வரும் ஆண்டிற்குள் உலகம் முழுவதிலுமுள்ள தனது நிறுவனங்களில் இருந்து 18 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த செய்தியானது தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...