Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
November 10, 2014 3:39 pm gmt |
0 Comments
1333
பிரேசிலிலுள்ள  HSBC வங்கி திடீரென தனது 1000 ஊழியர்களை கடந்த ஒரு வாரத்தினுள் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இந்த செய்தி செய்தி தற்போது வெளியாகியுள்ள நிலையில் HSBC வங்கியின் உலகம் முழுவதிலுமுள்ள ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் HSBC வங்கி பிரேசில் ...
In வணிகம்
November 10, 2014 12:22 pm gmt |
0 Comments
1262
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 46 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தானிற்கிடையில் பொருளாதார, அரசியல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காகவே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இ...
In வணிகம்
November 10, 2014 10:54 am gmt |
0 Comments
1356
ஆசிய நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பட்டுப் பாதை ளுடைம சுழயன க்கான உட்கட்டுமானப் பணிகளுக்கு சீனா தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக 40 பில்லியன் அமெரிக்க டொலரை தாம் ஒதுக்க தீர்மானித்துள்ளதாக சீன ஜனாதிபதி ஓi துinpiபெ ஜி ஜிங்பிங் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூ...
In வணிகம்
November 10, 2014 10:50 am gmt |
0 Comments
1143
சர்வதேச மீன் வர்த்தக மாநாடு கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன, ஏற்றுமதி அபிவித்திச் சபையின...
In வணிகம்
November 10, 2014 10:01 am gmt |
0 Comments
1240
அமெரிக்க பொருளாதாரத்தில் வேலையின்மை வீதம் 5.8 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த அறிக்கையின் படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அமெரிக்காவில் 214000 வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இ...
In வணிகம்
November 10, 2014 9:37 am gmt |
0 Comments
1233
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்த வியட்நாம் இளைஞன் ஒருவர் தான் வாங்கிய ஐபோனை திரும்ப பெற்று காசை மீளத் தருமாறு கேட்டு மண்டியிட்டு அழுதுள்ள காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக பரவி வருகின்றது. தனது காதலிக்கு ஐபோன் ஒன்றை பரிசளிக்க விரும்பிய குறித்த இளைஞன் சிங்கப்பூரில் உள்ள அப்பிள்...
In வணிகம்
November 10, 2014 6:47 am gmt |
0 Comments
1151
பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர் பேர்க் Mark Zuckerberg  அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் ஒரே T-Shirt ஐ பயன்படுத்துகிறார் என்ற கருத்து தற்போது இணையத்ளங்களில் மிக பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தானது, கடந்த வியாழக்கிழமை முதன் முறையாக பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் மார்க் கலந்து...
In வணிகம்
November 9, 2014 10:18 am gmt |
0 Comments
1112
 கிங்ஃபிஷர் Kingfisher Airlines எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மீதான வணிகத்தை தடை செய்ய தேசிய பங்குச் சந்தைகள் முடிவு செய்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று பெருந்தொகையை மீதியாக வைத்துள்ளதனையடுத்தே கிங்ஃபிஷர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மீதான வணிகத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ள...
In வணிகம்
November 9, 2014 10:18 am gmt |
0 Comments
1225
கொழும்பு – காலிமுகத்திடலில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு உணவுப் பராமரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. காலி முகத்திடலுக்கு சுற்றுலா நோக்கமாகவும் ஓய்வைக் கழிப்பதற்காகவும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தினமும் வருகை தருகின்றனர். இவ்வாறு காலி முகத்தி...
In வணிகம்
November 8, 2014 12:59 pm gmt |
0 Comments
1178
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 13.6 சதவீதத்தினால் கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த அதிகரிப்பு அவதானிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 576 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இ...
In வணிகம்
November 8, 2014 11:43 am gmt |
0 Comments
1254
இலங்கையின் முதலாவது சர்வதேச அலங்கார மீன் வர்த்தக மாநாடு 10-ம் திகதி திங்கள் கிழமை காலை 09 மணிக்கு கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. தெற்காசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சர்வதேச அலங்கார மீன் வர்த்தகத்துறை பேச்சாளர்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இன்போபிஷ், ம...
In வணிகம்
November 6, 2014 10:07 am gmt |
0 Comments
1341
உலகின் அதிக பலம்வாய்ந்த நபர்களின் பட்டியல் ஒன்றை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல வணிக சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) இந்த கணிப்பீட்டை நடத்தியிருக்கிறது. இந்த முடிவின் படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பின்தள்ளி முதலாவது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்...
In வணிகம்
November 6, 2014 8:53 am gmt |
0 Comments
1166
பொப் இசைப்பாடலின் மூலம் இந்த வருடத்தில் அதிகளவான வருமானத்தைப் பெற்றுள்ள பாடகிகளின் பெயர்களை போர்ப்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த பியான்ஸ் நோவல்ஸ் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை ரெய்லர் ஸ்விப்ட்டும் மூன்றாம் இடத்தை பிங்கும் பிடித்துள்ளனர். இந்நிலையில் 33 வயதான பியான்ஸ் நோவல...
In வணிகம்
November 4, 2014 1:22 pm gmt |
0 Comments
1215
ஆபிரிக்க நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் எபொலா தொற்று நோய்த் தடுப்புக்கு சர்வதேச நாடுகள் தமது நிதிப்பங்களிப்பை ஆற்றி வரும் நிலையில் ஆசிய நாடுகளின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் எபொலா தாக்கம் உள்ள நாடுகளுக்கு ஆசிய நாட்டிலிருந்து அனுப்பப்படு...
In வணிகம்
November 4, 2014 12:32 pm gmt |
0 Comments
1210
உலகிலேயே மிகச் சிறந்த விஸ்கி வகையைச் சேர்ந்த மதுபானமாக Yamazaki Single Malt (Sherry Cask 2013) பெயரிடப்பட்டுள்ளது. Jim Murray இன் விஸ்கி போத்தலின் 2015ஆம் ஆண்டுக்கான உருவாக்கலுடன் இந்த பெயரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1923ஆம் ஆண்டுகால வரலாற்றை இந்த விஸ்கி உற்பத்தி நிறுவனம் கொண்டிருக்கிறது. Yamazaki Si...