Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
September 2, 2014 12:19 pm gmt |
0 Comments
1198
உலக நாடுகளில் பொருட்களை இறக்குமதி செய்து தீர்வை இல்லாமல் விற்பனை செய்யும் உலகின் மிகப்பெரிய வணிக வளாகம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹைனான் மாகாணத்தின் கரையோர நகரமான சன்யாவில் சுமார் 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று மாடியில் அமைந்துள்ள இந்த ’ஹைட்டாங் பே இண்டர்நே...
In வணிகம்
August 30, 2014 7:20 am gmt |
0 Comments
1297
பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபர நிறுவனமான IBGE தகவல் வெளியிட்டுள்ளது. இம்முறை நடைபெற்ற உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்ததையடுத்து பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது த...
In வணிகம்
August 27, 2014 12:13 pm gmt |
0 Comments
1341
இலங்கையின் ஏற்றுமதி வியாபாரம் நடப்பு ஆண்டில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்ததன் விளைவாக இந்த பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2014ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமத...
In வணிகம்
August 24, 2014 9:00 am gmt |
0 Comments
1323
வர்த்தக ரீதியான வனவளர்ப்புக்கான iso சான்றிதழையும், உள்நாட்டில் அகர்வுட் தொழில்நுட்பத்திற்கான patent  சான்றிதழையும் கொண்டுள்ள பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனமான சதாஹரித பிளாண்டேஷன் தற்போது நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அகர்வுட் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் இரு புதிய தி...
In வணிகம்
August 23, 2014 11:47 am gmt |
0 Comments
1231
உள்நாட்டு உணவுத்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) -தேசிய விற்பனை காங்கிரஸ் 2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு தங்கம் உள்ளடங்கலாக 5 விருதுகளை தன்னகத்தே பெற்றுள்ளது. சிறந்த விற்பனை திறனுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவன...
In வணிகம்
August 22, 2014 11:15 am gmt |
0 Comments
1384
1.8 பில்லியன் ரூபா முதலீட்டில் காலி நகரில் 100 சொகுசு அறைகளைக்கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க ஏசியா கெப்பிட்டல் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான முதலீடுகளை ஏசியா கெப்பிட்டல் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டின் புதிய முதலீட்டாளர்கள் இருவர் மேற்கொள்ள முன்வந்துள்ளனர். நடப்...
In வணிகம்
August 22, 2014 9:57 am gmt |
0 Comments
1223
பிரித்தானிய வர்த்தக மற்றும் தொழில்துறை வெளியிட்ட அறிக்கையில் பிரித்தானியாவில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளில் இந்தியா 2013-2014ஆம் ஆண்டில் சுமார் 74 திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும் 1980ஆம் ஆண்ட...
In வணிகம்
August 20, 2014 12:29 pm gmt |
0 Comments
1387
credit card போல debit card  ஐ செலவு செய்துவிட்டு மாதத் தவணையாக பணத்தை திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தனியார் வங்கியான icici அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ், ஐசிஐசிஐ வங்கியில்  fixed deposit கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். debit card   கடன் பெற்று செலவழித்த...
In வணிகம்
August 20, 2014 7:45 am gmt |
0 Comments
1205
இலங்கையின் சிறந்த விமான சேவை வழங்குனரான srilankan airlines- oracle I procurement  கட்டமைப்பை சிறந்த முறையில் நிறுவியுள்ளது. இந்த கட்டமைப்பை நிறுவியதன் மூலம் கொள்முதல் செயற்பாடு துரிதமாக்கப்பட்டு உற்பத்தித் திறனில் அதிகரிப்பு ஏற்படுவதுடன் செலவீனங்களையும் குறைத்துக் கொள்ள முடியுமென srilankan airlines ன...
In வணிகம்
August 20, 2014 7:12 am gmt |
0 Comments
1332
ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் bank of Tokyo Mitsubishi  இலங்கை முதலீட்டு சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜப்பானில் 764 கிளைகளையும் 75 வெளிநாட்டு அலுவலகங்களையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் ஜப்பானியர்...
In வணிகம்
August 19, 2014 6:19 am gmt |
0 Comments
1223
இலங்கையில் மின் மற்றும் மின்குமிழ் உற்பத்திப் பொருட்களின் முன்னோடியாகத் திகழும்orange நிறுவனம் தமது வர்த்தக நடவடிக்கைகளை சர்வதேசமயப்படுத்தும் நோக்கில் microsoft    O365 Cloud  சேவையுடன் இணைந்துள்ளது. Orel கோர்பரேஷனானது தற்போது மின் தொலைத்தொடர்பு துறைகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் இதனூடாக வழங்கப்...
In வணிகம்
August 19, 2014 5:35 am gmt |
0 Comments
1279
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை மக்களின் நிதித்தேவைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துவரும் மக்கள் வங்கி இளம் வயதினருக்கான எதிர்கால ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. தம்மால் முடிந்தளவு மேற்கொள்ளப்படும் சேமிப்பினூடாக பீப்பிள்ஸ் ரிலெக்ஸ் ((peoples relax) ) சேமிப்புத் திட்டத்தின் முலம் ஓய்வூ...
In வணிகம்
August 19, 2014 4:51 am gmt |
0 Comments
1494
இலங்கை மத்திய வங்கியானது நாணயக் கொள்கை வீதங்களை மாற்றமடையாது நிலையானதாக பேணிவருகின்றது. தனியார்துறை வளர்ச்சி வேகத்தை குறைக்கும் முகமாக மத்திய வங்கியானது 7ஆவது மாதமாக தொடர்ச்சியாக நாணயக்கொள்கையினை இவ்வாறு உறுதியானதாக பேணிவருகிறது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இணங்க தனியார் துறையின் வர...
In வணிகம்
August 18, 2014 2:59 pm gmt |
0 Comments
1146
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சீனாவில் விலைநிர்ணயத்தில் முறைகேடாக நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாட்டின் ஜியாங்ஸு மாகாணத்தில் அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணையின்போது இந்த விடயம் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சீன முகவர்களுக்கு இரண்டரை லட்சம் ...
In வணிகம்
August 18, 2014 12:14 pm gmt |
0 Comments
1224
இலங்கையின் அதிகளவு மதிப்பை பெற்ற நிறுவனங்கள் தரவரிசையில் ஜோன் கீல்ஸ் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. முன்னணி ஆங்கில மொழி சஞ்சிகை LMD – முன்னணி ஆய்வு நிறுவனமான நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்த தரப்படுத்தலின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நிறுவனங்களின் வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந...