Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
November 27, 2014 12:39 pm gmt |
0 Comments
1241
துபாயில் நடைபெறவுள்ள ளூழிpiபெ திருவிழாவிற்காக உலகிலேயே மிக நீளமான சங்கிலி ஒன்றை தயாரித்து வருகின்றனர். இது கின்னஸில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதனையொட்டி துபாயில் உள்ள 500 இற்கும் அதிகமான தங...
In வணிகம்
November 27, 2014 11:46 am gmt |
0 Comments
1403
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இந்த அசுர வளர்ச்சியானது வருகின்ற மாதமளவில் ஜப்பானின் விற்பனை அளவை விஞ்சும் சந்தர்ப்பம் காணப்படுவதாக வணிகவியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த ஆணடு இறுதிக்குள் இந்தியாவின் ஸ்மாட் கைத்தொலைபேசி ...
In வணிகம்
November 26, 2014 5:53 pm gmt |
0 Comments
1349
மொபைல்போன் மற்றும் இணையப் பயன்பாட்டில் உலகின் முதல் நாடாக டென்மார்க் விளங்குகின்றது. இதற்கு முன்னர் முதல் இருந்த தென்கொரியா இப்போது இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. மூன்றாவது இடத்தில் ஸ்வீடனும் நான்காவது இடத்தில் ஐஸ்லாந்தும் ஐந்தாவது இடத்தில் பிரிட்டனும் ஆறாவது இடத்தில் நோர்வேயும் உள்ளதாக சர்வதேச ...
In வணிகம்
November 25, 2014 6:34 pm gmt |
0 Comments
1202
பிாித்தானியா O2 நிறுவனத்தை 6 பில்லியன் யுரோவும் தனது  நிறுவனத்தின் 20வீத பங்கையும் கொடுத்து வாங்குவதற்கு பிாிட்டிஷ் டெலிகொம் முயற்சிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிாிட்டிஷ் டெலிகொம் மொபைல் வா்த்தக சந்தைக்குள் மீண்டும் நுழைவதற்கு ஆா்வம் கொண்டுள்ளதால் பிாித்தானியாவில் முன்னிலை வகிக்கும் டெலிபோா்னிக்கா நிற...
In வணிகம்
November 25, 2014 10:34 am gmt |
0 Comments
1398
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளினால் ரஷ்யா தனது ஆண்டுக்கான 40 பில்லியன் டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சர் அன்டன் சிலுவனேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு அதிகளவான வருமானத்தை ஈட்டித்தரும் மசகு எண்ணெயின் விலை தற்போது 30 சதவீதம் வ...
In வணிகம்
November 24, 2014 2:58 pm gmt |
0 Comments
1227
பெல்ஜியம் வாழ் மக்களை வரி ஏய்ப்பு செய்யும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட  உதவி செய்த சுவிர்சர்லாந்தில் காணப்பட்ட HSBC வங்கி கிளைக்கான விசாரணைகள் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த வரி ஏய்ப்பு சட்ட விரோத நடவடிக்கை தொடர்பில் பெல்ஜியம் அதிகாரிகள் சிலர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது ச...
In வணிகம்
November 22, 2014 9:09 am gmt |
0 Comments
1382
டாடா (TATA) மோட்டார் நிறுவனம் வர்த்தக வாகனங்களின் ஏற்றுமதியை மூன்று மடங்காக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரும் தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு செயல் இயக்குநர் ரவி பிஷாரடி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும...
In வணிகம்
November 21, 2014 3:23 pm gmt |
0 Comments
1169
சீனாவின் பொருளாதார மந்தத்தை சீர்ப்படுத்த  சீன மக்கள் வங்கி வட்டி வீதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. 2012 ஆண்டிற்கு பின்னர் சீன மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதை தொடர்ந்து உலகபங்குச்சந்தையில் எண்ணெய் மற்றும் உலோகங்களின் பங்குகளின் விலை உயர்வை காட்டியுள்ளன. ஒரு வருடத்திற்கான கடன் வட்டிவீதம் 0.4 ...
In வணிகம்
November 21, 2014 9:37 am gmt |
0 Comments
1336
உலகிலேயே 19 ஆவது உயரமான கட்டிடமும் தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரமான தாமரைத்தடாகத்தின் நிர்மாணப் பணிகள் 2015-ம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்குரிய மொத்த செலவுத்தொகையாக 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த சிந்தனைத்திட...
In வணிகம்
November 20, 2014 3:19 pm gmt |
0 Comments
1196
Women Entrepreneurship Day  ஐ சிறப்பிக்கும் முகமாக உலக தொழில் அதிபர்கள்  பங்குகொள்ளும் ஐந்தாவது உச்சி மாநாடு மொராகோவின் சுற்றுலா நகரமான மரகெச்சில் நேற்று புதன்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் பிரபல்யமான 3000 இற்கும் அதிகமான வர்த்தகர்கள் ...
In வணிகம்
November 20, 2014 12:07 pm gmt |
0 Comments
1306
சீனாவில் காணப்படும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூட அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் சீனாவில் இடம்பெற்றிருந்த ஆசிய பசுபிக் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட...
In வணிகம்
November 20, 2014 11:01 am gmt |
0 Comments
1176
சீனா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமக்கிடையில் பரிபூரண மூலோபாய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. சீன பிரதமர் ஜி ஜிங்பிங் முதன்முறையாக நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த போதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் பொருளாதாரம் மற்றும் இராஜத...
In வணிகம்
November 19, 2014 12:39 pm gmt |
0 Comments
1239
எபொலா தொற்று நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு 285 மில்லியன் டொலரை வழங்க தீர்மானித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா,சியாரா லியோன் ஆகியவற்றில் எபொலா தொற்றால் நாளாந்தம் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் ...
In வணிகம்
November 19, 2014 12:18 pm gmt |
0 Comments
1459
ஜப்பான் பொருளாதாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு காலாண்டாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.6 ஆக காணப்பட்ட நிலையில் எதிர் வரும் காலங்களில் இந்த வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜப்பான் பொரு...
In வணிகம்
November 19, 2014 8:43 am gmt |
0 Comments
1475
மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் துணை நிர்வாகி பில்கேட்ஸினால் நடத்தப்படும் எபொலா தொடர்பான பரிசோதனைளுக்கு Bill and Melinda Gates Foundation  நிதியுதவிஎன்ற தொண்டு நிறுவனத்தினால் எபொலா தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். இதற்கு 5.7 மில்லி...