Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
June 11, 2014 4:13 pm gmt |
0 Comments
1227
அப்பிள் ஸ்டார்பக்ஸ் பியட் ஆகிய மூன்று நிறுவனங்களின் வரி தொடர்பான விசாரணைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த மூன்று நாடுகளான அயர்லாந்து நெதர்லாந்து மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் இந்த நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பிலேயே இந்த விசாரணை அமையவுள்ள...
In வணிகம்
June 10, 2014 5:03 pm gmt |
0 Comments
1224
2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கைக்குச் வந்திருக்கும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 20.3 வீதமாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 90046 உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 2013ஆம் ஆண்டு இதேமாத காலப் பகுதியில் 74838 பேர் மாத்திரமே இலங்கை வந்திருந்தனர். 2014ஆம் ஆண்ட...
In வணிகம்
June 10, 2014 2:29 am gmt |
0 Comments
2033
இலங்கையின் நெல் உற்பத்தியானது 2014ஆம் ஆண்டு வீழ்ச்சி கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு 4.62 மில்லியன் தொன்களாகக் காணப்பட்ட நெல் உற்பத்தியானது 2014ஆம் ஆண்டு 3.9 மில்லியன் தொன்களாக வீழ்ச்சிகண்டிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த வ...
In வணிகம்
June 10, 2014 2:19 am gmt |
0 Comments
1206
இணையத்தளங்கள் மூலம் இடம்பெறும் சைபர் மோசடிகள் காரணமாக உலகளாவிய ரீதியில் 445 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஹக்கர்களிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கு 160 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவேண்டியிருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது. சர்வதேச கற்கைகளுக்கான மூலோபாய நிறுவனம்...
In வணிகம்
June 9, 2014 5:26 pm gmt |
0 Comments
1257
2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜப்பானின் பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டுள்ளது. உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரம் எனக் கூறப்படும் ஜப்பானின் விற்பனைகள் மற்றும் வரிவருமானம் என்பன அதிகரித்துள்ளன. ஜப்பானின் பொருளாதாரத்தில் நீண்டகால முட்டுக்கட்டையாகக் காணப்பட்ட மூலதனச் செலவீனம் கடந்த காலங்களைவ...
In வணிகம்
June 9, 2014 5:20 pm gmt |
0 Comments
1261
அடுத்துவரும் மூன்று மாதங்களில் உற்பத்திகள் அதிகரிக்கும் என பிரித்தானிய உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். எந்தவொரு காலத்திலும் ஏற்பட்டிருக்காதளவு அதிகரிப்பாக இது அமையும் என பிரித்தானிய உற்பத்தியாளர்களின் அமைப்பான ஈ.ஈ.எவ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 275 உற்பத்தி நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் ...
In வணிகம்
June 9, 2014 5:16 pm gmt |
0 Comments
1238
அமெரிக்காவில் வாகனப் பாவனை முன்னெப்பொழுதும் இல்லாதளவு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் சராசரியாக 253 மில்லியன் வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3.7 மில்லியனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 1.5வீத வளர்ச்சியென அண்மைய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 12...
In வணிகம்
June 9, 2014 3:53 pm gmt |
0 Comments
1209
கையடக்கத்தொலைபேசிகள் ஊடான கூகிள் தேடுபொறியின் பாவனை குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் டப்ளட்களை பயன்படுத்துவதால் கையடக்கத்தொலைபேசிகளில் தேடுபொறியின் பயன்பாடு குறைந்திருப்பதாக ஈமார்க்கெட்டர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கையடக்கத்தொலைபேசி விண்ணப்பங்கள...
In வணிகம்
June 8, 2014 1:54 am gmt |
0 Comments
1274
உலகில் உள்ள முன்னணி 50 கொள்கலன்களை ஏற்றியிறக்கும் துறைமுகங்களில் 21வது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. கொழும்பு சர்வதேச கொள்கலன் இறங்குதுறை அமைக்கப்பட்ட பின்னர் இலங்கை 32வது இடத்திலிருந்து 21வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொழும்பு கொள்கலன் இறங்குதுறையின் முதலாவது கட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் தெற்காச...
In வணிகம்
June 8, 2014 1:49 am gmt |
0 Comments
1168
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலம் எடுக்கும் என அமெரிக்காவிலுள்ள பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீஎன்என் நடத்திய கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர். குறைந்தது 2017ஆம் ஆண்டு அல்லது அதற்குப்...
In வணிகம்
June 8, 2014 1:45 am gmt |
0 Comments
1213
அப்பிள் நிறுவனத்தைப் போன்று கூகுள் நிறுவனமும் செயற்பட்டு வருவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில் மியூசிக் ஸ்றீமிங் சேவையை வழங்கும் சோங்சா நிறுவனத்தை கூகுள் நிறுவனம் 15 மில்லியன் டொலர்களுக்குக் கொள்வனவு செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோங்சாவின் மியூசிக் ஸ்றீமிங் ஏனையவற்றைவிட மிகவும் வித்தியாசமா...
In வணிகம்
June 7, 2014 8:59 am gmt |
0 Comments
1271
ஆறு நாடுகளின் அரசாங்கங்கள் தமது வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதுடன் அழைப்புக்களைப் பதிவு செய்துவருவதாக உலகின் இரண்டாவது பாரிய கையடக்கத் தொலைபேசி நிறுவனமான வொடாபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐரோப்பா ஆபிரிக்கா ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வொடாபோன் நிறுவனத்திற்கு 400 மில்லியனுக்கும் அதிகமான வாடி...
In வணிகம்
June 7, 2014 8:23 am gmt |
0 Comments
1187
கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் தற்பொழுது அணியக்கூடிய இலத்திரனியல் சாதனைங்களைத் தயாரிப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த வரிசையில் அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை வெளியிடவுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஏனைய ஸ்மார்ட் உபகரணங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய வக...
In வணிகம்
June 7, 2014 5:18 am gmt |
0 Comments
1137
இலங்கையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் மொத்த இலாபம் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 2 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 54.3 பில்லியன் ரூபாவாக இலாபம் பதிவாகியுள்ளது. வங்கிகள் மற்றும் ஹோட்டல்கள் இக்காலாண்டு பகுதியில் இலாபத்தைக் காட்டியுள்ளபோதும் பெரும்பாலான கம்பனிகளின் இலாபம் வீழ்ச்சி கண்டிருப்பத...
In வணிகம்
June 7, 2014 5:07 am gmt |
0 Comments
1227
வீடுகளிலிருந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்புக்களிலிருந்து தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவில் 4.2 மில்லியன் பெண்கள் இவ்வாறு வீடுகளிலிருந்து பணியாற்றி வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பிரித்தானியாவின் தொழில்துறையில் 13.9 வீதமாக அமைந்துள்ள...