Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
June 16, 2018 12:31 pm gmt |
0 Comments
1021
இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில் இரு தரப்புக்களும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கமைய இலங்கையின் கடற்றொழில், சுற்றுலாத்துறைகளை அபிவிருத்தி செய்ய தென்கொரியா உதவிகளைச் செய்யவுள்ளது. அதற...
In இலங்கை
June 13, 2018 12:14 pm gmt |
0 Comments
1034
தீங்கு விளைவிக்காத கார்பன் உரத்தை குறைந்த அளவில் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்பட்ட தேயிலைக்கான சர்வதேச விருதினை இலங்கையின் தேயிலை உற்பத்தி  நிறுவன ஒன்றிற்கு கிடைத்துள்ளது. Ecovia Intelligence என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற நிலையான முதன்மை உணவு விருது வழங்கலில் இலங்கை நிறுவனமொன்று இந்த விருதினை பெற்று...
In வணிகம்
June 12, 2018 1:32 pm gmt |
0 Comments
1038
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எக்கோ பாம் (Eco Balm) பல்வேறு வகையான விசேட உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Eco Ceylon Global (Pvt) Ltd நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு வகையான பாம் உற்பத்திகளைக் கொண்ட எகோ பாம், இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அறிமுகம் செய்த...
In இலங்கை
June 11, 2018 10:05 am gmt |
0 Comments
1038
சமுர்த்தி   பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம், புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கூடுதல் கடன் தொகையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார். அனைத்து சமுர்...
In இலங்கை
June 11, 2018 9:40 am gmt |
0 Comments
1033
‘நாம் வளர்ப்போம் – நாம் உண்ணுவோம்’ என்ற துரித விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான பிரதான வைபவம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பாணந்துறை – ஜெரமியஸ் தியஸ் கனிஷ்ட பாடசாலையில் இன்று ...
In வணிகம்
June 10, 2018 10:34 am gmt |
0 Comments
1024
இலங்கையின் உற்பத்தி விகிதம் 3.1 வீதமாக பதிவாகியுள்ளநிலையில் இந்த வருடத்தில் 4.8 சத வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. பூகோள ரீதியாக நாடுகளின் இந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம், குறிப்பாக ஆசிய நாடுகளின் விகிதாசாரம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
In வணிகம்
June 10, 2018 9:50 am gmt |
0 Comments
1023
பியூவர் மைன்ட்ஸ் 2018 என்ற கல்வி கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழங்களில் நிலவும் இடவசதியின்மை காரணமாக உயர்கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை இழக்கும் மாணவர்கள், தமது உயர் கல்வி எதிர்பார்ப்பை நி...
In இலங்கை
June 9, 2018 11:55 am gmt |
0 Comments
1041
இலங்கைக்கும் – பின்லாந்திற்கும் இடையில் இலத்திரனியல் மயமாக்கம் தொடர்பான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையானது, பின்லாந்தின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை தொடர்பான அமைச்சர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கைவரவுள்ள நிலையில், அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிநாட்டு வ...
In வணிகம்
June 9, 2018 11:23 am gmt |
0 Comments
1035
2020 ஆம் ஆண்டளவில் 1 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடு முழுவதும் உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பற்றி அரச வங்கிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வி...
In வணிகம்
June 8, 2018 1:39 pm gmt |
0 Comments
1029
கொழும்பில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்டு மீளத்திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை குறித்த நூலகம் கொழும்பில் அமைந்துள்ள அனைவரின் மனங்கவர்ந்த கலை அம்சங்களுக்கான பகுதியாக திகழும் வகையில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. ‘it all happ...
In வணிகம்
June 8, 2018 12:32 pm gmt |
0 Comments
1050
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 91 சதம்  விற்பனை பெறுமதி 160 ரூபா ...
In இலங்கை
June 7, 2018 1:11 pm gmt |
0 Comments
1045
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் மார்ச் மாதத்தைவிட, இந்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் 24.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளைவிட, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில், 7 லட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் வருகை தந்துள்...
In இலங்கை
June 7, 2018 12:52 pm gmt |
0 Comments
1059
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக...
In வணிகம்
June 5, 2018 2:05 pm gmt |
0 Comments
1038
மாதாந்தம் 90 அலகுகளை விட குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு ஐந்து எல்.ஈ.டி மின்குமிழ்களை வழங்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்திகள் அமைச்சு அறிவித்துள்ளது. இவ்...
In வணிகம்
June 5, 2018 10:25 am gmt |
0 Comments
1025
புத்தளம் மாவட்டத்திற்கு அண்மையில் பெய்த கடும் மழைக்காரணமாக செங்கல் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், தபோவ, மயிலங்குளம், மஹகோன்வெவ, தேவநுவர மற்றும் பிரதீபாகம ஆகிய பிரதேசங்களில் செங்கல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. மழைக்கா...